ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 2 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 2 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

+31
mohan-தாஸ்
ஹாசிம்
அன்பு தளபதி
V.Annasamy
பாரதிப்பிரியன்
Malaimagal
சம்சுதீன்
ஹனி
அ.பாலா
பார்வதி
தமிழ்
நிஷா
சபீர்
எஸ்.அஸ்லி
ப்ரியா
jayakumari
உதயசுதா
இளமாறன்
சாந்தன்
snehiti
prabumurugan
செந்தில்
Aathira
srinihasan
நிலாசகி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
சரவணன்
தண்டாயுதபாணி
வழிப்போக்கன்
35 posters

Page 2 of 23 Previous  1, 2, 3 ... 12 ... 23  Next

Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 2 Hatching


Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Thu Feb 25, 2010 10:57 pm

சிவா wrote:வாழ்த்துக்கள் வழிப்போக்கன்! உங்களின் சுவடுகளை பின்பற்ற தயாரக உள்ளோம்! தொடர்ந்து எழுதுங்கள்!

தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள். தொடர்ந்திடுவேன் பாவையாக வேண்டும்.... - Page 2 678642 பாவையாக வேண்டும்.... - Page 2 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty இழப்புகளும் வழற்சிக்கே...!

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:34 am

வளர்ந்து விட்ட தென்னை
வாடியது-தன்
உடலைப்பார்த்து!

தான் இழந்துவிட்ட
ஓலைகள் எத்தனை...
எண்ணிப் பார்த்தது
வடுக்களை...

கீழே வீழ்ந்து விட்ட
ஓலையொன்று
ஆறுதல் சொன்னது!

வந்து போகும்
சொந்தம் யாவும்
நிலைப்பதில்லை
எனது வீழ்ச்சியிலும்
உனக்கு வளர்ச்சியுண்டு!

இழப்பின் வடுவை-நீ
பாராதே....
தவித்திருக்கும்-மானிடர்கு
இளனீர் கொடு...!

உன் பிறப்பின் நோக்கை
அறிந்துவிடு...

வடுவைப் பாராதே
வானை நோக்கி-இன்னும்
வளர்ந்து விடு..!
பாவையாக வேண்டும்.... - Page 2 Tree

பாவையாக வேண்டும்.... - Page 2 X1pxzZ39wV--_c_jAsqu6oyqd0lozvHrWfle3Nu-i5wx2USg8Brpqa8TySinyv-ikJvmeMH77zqoDk-BciRYQ7wRjF1LURIdF7qDvy33vx53cJMP4OgFmSL9-KUYGcDIL8t6CFp8ww-UoQ_5பாவையாக வேண்டும்.... - Page 2 X1pxzZ39wV--_c_jAsqu6oyqd0lozvHrWfle3Nu-i5wx2USg8Brpqa8TySinyv-ikJvmeMH77zqoDk-BciRYQ7wRjF1LURIdF7qDvy33vx53cJMP4OgFmSL9-KUYGcDIL8t6CFp8ww-UoQ_5
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by நிலாசகி Fri Feb 26, 2010 5:46 am

பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா பாவையாக வேண்டும்.... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by srinihasan Fri Feb 26, 2010 5:50 am

ஓங்கி வளர்ந்த தென்னை
ஓலை விழுந்ததை எண்ணி
மனதில் வடுவாய்...

கீழே விழுந்த ஒலை
மேலும் வளர்ந்திட சொல்லி
மனதில் தாக்கமாய்...

கீழே விழுந்த ஓலையும்
ஏழையின் வீட்டு அடுப்பெறிக்க
உதவிடும் மகிழ்ச்சியிலோ?

அருமை... பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196

பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வைச்சா இளநீரு... என்ற வரிகளும் என் கண்முன்னே வந்தது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:59 am

நிலாசகி wrote:பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 154550

நன்றிகள் பாவையாக வேண்டும்.... - Page 2 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 6:00 am

srinihasan wrote:ஓங்கி வளர்ந்த தென்னை
ஓலை விழுந்ததை எண்ணி
மனதில் வடுவாய்...

கீழே விழுந்த ஒலை
மேலும் வளர்ந்திட சொல்லி
மனதில் தாக்கமாய்...

கீழே விழுந்த ஓலையும்
ஏழையின் வீட்டு அடுப்பெறிக்க
உதவிடும் மகிழ்ச்சியிலோ?

அருமை... பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196

பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வைச்சா இளநீரு... என்ற வரிகளும் என் கண்முன்னே வந்தது...

மிக்க நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 2 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by srinihasan Fri Feb 26, 2010 6:08 am

valippokkan wrote:
srinihasan wrote:ஓங்கி வளர்ந்த தென்னை
ஓலை விழுந்ததை எண்ணி
மனதில் வடுவாய்...

கீழே விழுந்த ஒலை
மேலும் வளர்ந்திட சொல்லி
மனதில் தாக்கமாய்...

கீழே விழுந்த ஓலையும்
ஏழையின் வீட்டு அடுப்பெறிக்க
உதவிடும் மகிழ்ச்சியிலோ?

அருமை... பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196

பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வைச்சா இளநீரு... என்ற வரிகளும் என் கண்முன்னே வந்தது...

மிக்க நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 2 678642

பாவையாக வேண்டும்.... - Page 2 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Wed Mar 03, 2010 4:57 am


பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....

காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !

ஒரு முறை.....

பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !

மறுமுறை.......

சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !

மறுமுறை......

கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!

ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!



ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!

பாவையாக வேண்டும்.... - Page 2 Doorway
பாவையாக வேண்டும்.... - Page 2 Moz-screenshot



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by srinihasan Wed Mar 03, 2010 5:09 am

தோழா!

இன்றைய கால கட்டத்தில் இந்த காற்றினை மட்டுமே சுவாசிக்க வேண்டும் என்பது போல ஒரு சில மனித வர்க்கங்கள்... சில மனிதர்களை நேசிப்பதில்லை...

இதுபோன்ற நிலை மாற வேண்டும்... நாம் அனைவரும் ஒன்றே என்ற நிலை வரவேண்டும் தாங்கள் எழுதியிருக்கும் காற்றினைபோல...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by kalaimoon70 Wed Mar 03, 2010 5:11 am

valippokkan wrote:
பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....

காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !

ஒரு முறை.....

பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !

மறுமுறை.......

சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !

மறுமுறை......

கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!

ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!



ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!

பாவையாக வேண்டும்.... - Page 2 Doorway
பாவையாக வேண்டும்.... - Page 2 Moz-screenshot

பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196 பாவையாக வேண்டும்.... - Page 2 677196

யோசிக்க நினைத்துவிட்டால்,
காற்றை சுவாசிக்கமுடியாது.
இதுபோல நட்ப்பை,
யோசிக்க நினைத்துவிட்டால்,
வாசிக்கமுடியாது,
நேசிக்கமுடியாது.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 2 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 23 Previous  1, 2, 3 ... 12 ... 23  Next

Back to top

- Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum