ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பாவையாக வேண்டும்....

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Go down

பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!




Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down


Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Fri Feb 26, 2010 6:00 am

srinihasan wrote:ஓங்கி வளர்ந்த தென்னை
ஓலை விழுந்ததை எண்ணி
மனதில் வடுவாய்...

கீழே விழுந்த ஒலை
மேலும் வளர்ந்திட சொல்லி
மனதில் தாக்கமாய்...

கீழே விழுந்த ஓலையும்
ஏழையின் வீட்டு அடுப்பெறிக்க
உதவிடும் மகிழ்ச்சியிலோ?

அருமை...

பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வைச்சா இளநீரு... என்ற வரிகளும் என் கண்முன்னே வந்தது...


மிக்க நன்றி நண்பரே

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by srinihasan on Fri Feb 26, 2010 6:08 am

valippokkan wrote:
srinihasan wrote:ஓங்கி வளர்ந்த தென்னை
ஓலை விழுந்ததை எண்ணி
மனதில் வடுவாய்...

கீழே விழுந்த ஒலை
மேலும் வளர்ந்திட சொல்லி
மனதில் தாக்கமாய்...

கீழே விழுந்த ஓலையும்
ஏழையின் வீட்டு அடுப்பெறிக்க
உதவிடும் மகிழ்ச்சியிலோ?

அருமை...

பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வைச்சா இளநீரு... என்ற வரிகளும் என் கண்முன்னே வந்தது...


மிக்க நன்றி நண்பரே



srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Wed Mar 03, 2010 4:57 am


பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....

காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !

ஒரு முறை.....

பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !

மறுமுறை.......

சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !

மறுமுறை......

கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!

ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!



ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!





வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by srinihasan on Wed Mar 03, 2010 5:09 am

தோழா!

இன்றைய கால கட்டத்தில் இந்த காற்றினை மட்டுமே சுவாசிக்க வேண்டும் என்பது போல ஒரு சில மனித வர்க்கங்கள்... சில மனிதர்களை நேசிப்பதில்லை...

இதுபோன்ற நிலை மாற வேண்டும்... நாம் அனைவரும் ஒன்றே என்ற நிலை வரவேண்டும் தாங்கள் எழுதியிருக்கும் காற்றினைபோல...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by kalaimoon70 on Wed Mar 03, 2010 5:11 am

valippokkan wrote:
பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....

காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !

ஒரு முறை.....

பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !

மறுமுறை.......

சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !

மறுமுறை......

கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!

ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!



ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!







யோசிக்க நினைத்துவிட்டால்,
காற்றை சுவாசிக்கமுடியாது.
இதுபோல நட்ப்பை,
யோசிக்க நினைத்துவிட்டால்,
வாசிக்கமுடியாது,
நேசிக்கமுடியாது.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Wed Mar 03, 2010 5:13 am

srinihasan wrote:தோழா!

இன்றைய கால கட்டத்தில் இந்த காற்றினை மட்டுமே சுவாசிக்க வேண்டும் என்பது போல ஒரு சில மனித வர்க்கங்கள்... சில மனிதர்களை நேசிப்பதில்லை...

இதுபோன்ற நிலை மாற வேண்டும்... நாம் அனைவரும் ஒன்றே என்ற நிலை வரவேண்டும் தாங்கள் எழுதியிருக்கும் காற்றினைபோல...


அழகிய பின்னோட்டத்திற்கு நன்றிகள் நண்பரே

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Wed Mar 03, 2010 5:16 am

kalaimoon70 wrote:




யோசிக்க நினைத்துவிட்டால்,
காற்றை சுவாசிக்கமுடியாது.
இதுபோல நட்ப்பை,
யோசிக்க நினைத்துவிட்டால்,
வாசிக்கமுடியாது,
நேசிக்கமுடியாது.


கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by Aathira on Wed Mar 03, 2010 8:48 am


Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by செந்தில் on Wed Mar 03, 2010 8:57 am


செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by prabumurugan on Wed Mar 03, 2010 9:36 am


prabumurugan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by snehiti on Wed Mar 03, 2010 10:19 am

[b]வந்து போகும்
சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை
எனது வீழ்ச்சியிலும்
உனக்கு வளர்ச்சியுண்டு!

இழப்பின் வடுவை-நீ
பாராதே....
தவித்திருக்கும்-மானிடர்கு
இளனீர் கொடு...!

உன் பிறப்பின் நோக்கை
அறிந்துவிடு...

வடுவைப் பாராதே
வானை நோக்கி-இன்னும்
வளர்ந்து விடு..!
[/b]
அருமை தாங்களின் ஓவ்வொரு கவியும்.தாங்களின் சுவடுகள் தொடர காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள்

snehiti
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 10:23 am

வந்து போகும்
சொந்தம்
யாவும்

நிலைப்பதில்லை
எனது வீழ்ச்சியிலும்
உனக்கு வளர்ச்சியுண்டு!

இழப்பின் வடுவை-நீ
பாராதே....
தவித்திருக்கும்-மானிடர்கு
இளனீர் கொடு...!

உன் பிறப்பின் நோக்கை
அறிந்துவிடு...

வடுவைப் பாராதே
வானை நோக்கி-இன்னும்
வளர்ந்து விடு..!




சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Wed Mar 10, 2010 6:21 am

Aathira wrote:


நன்றிகள் ஆதிரா அவர்களே

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Wed Mar 10, 2010 6:22 am

செந்தில் wrote:


நன்றி செந்தில் அவர்களே

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் on Wed Mar 10, 2010 6:23 am

prabumurugan wrote:



நன்றி பிரபு முருகன் அவர்களே

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum