|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:30 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பாவையாக வேண்டும்....
Page 15 of 15 • Share •
Page 15 of 15 •
1 ... 9 ... 13, 14, 15
பாவையாக வேண்டும்....
First topic message reminder :
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
srinihasan wrote:உங்களின் வரிகளையும், அதற்கு ஏற்ற ஒரு படத்தையும் பார்க்கும் போது எந்தன் இதயமும் எரிந்துக்கொண்டு....
காற்றினிலே வரும் கீதமாய் அவள் குரல் - இனிமையாய்
உடலில் எஞ்சியிருக்கும் உயிருமாய் அவள் - தனிமையாய்
கற்றதும், விரும்பியதுமாய் அவள் - தாகமாய்
கண்மூடி சென்றாலும் அவள் கைபிடித்து நடந்தால் சொர்க்கமே - இதமாய்
//பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...! //
அவளின் முத்ததிலும், அவளின் நினைவெனும் சுவாசத்திலும் மனநிலை இன்றி போனாலும் என்றென்றும் உயிர்வாழ்ந்துக்கொண்டு...
எல்லா வரிகளும் அருமையாய்... வாழ்த்துகள் நண்பரே...
மிக்க நன்றி வாசன் இல்லாத ஒன்றுக்காய் எண்ணி எழுதியதே இப்படி இருக்கும் போது இல்லாமல் போயிருந்தால் என்னாகி இருப்பேனோ ...? எனும் எண்ணத்தில் எழுதத்தூண்டிய கலை அண்ணாவிற்கு நன்றி

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
Aathira wrote:./வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..! //
எதை விட எதைச் சொல்ல என்று அறியாமல் அனைத்து வரிகளும் அழகு..சங்கப் பாரிமகளிர் என் கண்களில் பாலனாய்..
மிக்க நன்றி அக்கா புற நானூறில் வரும் அற்றைத் திங்களில் ஓர் மயக்கம் இருந்தது உண்மை , அன்று தந்தையின் நினைவுகளை மீட்டியதை, இல்லாத காதலியின் நினைவுகளை மீட்டியதாக காட்டிட விளைந்தேன்

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
Kaa Na Kalyanasundaram wrote:ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?
....ஆகா....அழகான வரிகள். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கவிதைப்பணி....அது பிணி பல நீக்கும்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
இல்லாப் பிணிக்கு மருந்தா...?

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
maniajith007 wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி மணி

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
பாவையாக வேண்டும்...
கிள்ளை மொழிபேசும்
கள்ளமில்லா உள்ளமதில்
தொல்லையில்லா நினைவுகள்...!
அன்னையவள் ஊட்டும் உணவும்
மடிசாய்த்துக் கதை சொன்ன கதையும்
இவள் சார்ந்த மொழிதனிலே
கிள்ளையிவள் பாவை கொள்ளும்....!
தூக்கம் வரும்போது துணையாகும்
தாக்கம் ஏதுமின்றித் தானிருக்கும்
நோக்கம் இல்லா நேசம் கொள்ள
பாசத்தோடதைப் பார்த்திடுவாள்..!
பள்ளிப் படிப்புகளும் பாடல்களும்
துள்ளும் விளையாட்டுகளும்
அள்ளிக் கொடுக்கும் அணைப்புகளும்
தோழியென்றே பாவை பெறும்....!
அல்லும் பகலும் அருகிருத்தி
அளவிலா இன்பம் பெருக்கி
கண்ணே மணியே யெனும் கொ(கெ)ஞ்சல்
எம்மில் இருந்தே தான் பெற்றாள்.....!
இருந்தும்.....
அப்பொம்மை யாக மாட்டேனா ???
என எண்ணி ஏங்கிப் போகின்றேன்....!
கள்ளமில்லா உள்ளமதில்
தொல்லையில்லா நினைவுகள்...!
அன்னையவள் ஊட்டும் உணவும்
மடிசாய்த்துக் கதை சொன்ன கதையும்
இவள் சார்ந்த மொழிதனிலே
கிள்ளையிவள் பாவை கொள்ளும்....!
தூக்கம் வரும்போது துணையாகும்
தாக்கம் ஏதுமின்றித் தானிருக்கும்
நோக்கம் இல்லா நேசம் கொள்ள
பாசத்தோடதைப் பார்த்திடுவாள்..!
பள்ளிப் படிப்புகளும் பாடல்களும்
துள்ளும் விளையாட்டுகளும்
அள்ளிக் கொடுக்கும் அணைப்புகளும்
தோழியென்றே பாவை பெறும்....!
அல்லும் பகலும் அருகிருத்தி
அளவிலா இன்பம் பெருக்கி
கண்ணே மணியே யெனும் கொ(கெ)ஞ்சல்
எம்மில் இருந்தே தான் பெற்றாள்.....!
இருந்தும்.....
அப்பொம்மை யாக மாட்டேனா ???
என எண்ணி ஏங்கிப் போகின்றேன்....!
Last edited by வழிப்போக்கன் on Sat Oct 23, 2010 3:54 am; edited 2 times in total

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
வாவ் மிகவும் அருமை அண்ணா உங்கள் கவித் திறமைக்கு என்னுடய அன்பு பாராட்டுக்கள் நன்றி.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பாவையாக வேண்டும்....
பொம்மைகள்(பாவை), நம் கிள்ளைகள் கொஞ்சும் பிள்ளைகள்... அப்பா என்றாலும் அப்பாவையாக மாறமாட்டேனா என்று எண்ணி ஏக்கம் அருமையாக...
குழந்தைகளை நாம்பெற்றெடுத்தாலும்.... நம் பி்ள்ளைகளுக்கு நாம் பிள்ளைகள் ஆகிப்போவதில் எத்தனை மகிழ்ச்சி... அதனை எண்ணி பார்க்கின்றபோதே என் மனமும் ஏங்கி தவிக்கிறது...
வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி...
குழந்தைகளை நாம்பெற்றெடுத்தாலும்.... நம் பி்ள்ளைகளுக்கு நாம் பிள்ளைகள் ஆகிப்போவதில் எத்தனை மகிழ்ச்சி... அதனை எண்ணி பார்க்கின்றபோதே என் மனமும் ஏங்கி தவிக்கிறது...
வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி...

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: பாவையாக வேண்டும்....
நல்ல கவிதை...
மீண்டும் மீண்டும் பிறந்து
அலையென கழிந்து
உணவுக்கும் வாழ்க்கைக்கும் அலைந்து
இறுதியாய் மீண்டும்
ஆரம்பத்திற்கே வருகிறோம்...

மீண்டும் மீண்டும் பிறந்து
அலையென கழிந்து
உணவுக்கும் வாழ்க்கைக்கும் அலைந்து
இறுதியாய் மீண்டும்
ஆரம்பத்திற்கே வருகிறோம்...


இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

confusious man- பண்பாளர்

- பதிவுகள்: 51
வசிப்பிடம்: Chidambaram
சேர்ந்தது: 03/04/2011
மதிப்பீடு: 10
Page 15 of 15 •
1 ... 9 ... 13, 14, 15
Page 15 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









