புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_m10ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Fri May 02, 2014 11:00 pm

முரண்பாடு வேண்டாம் குழந்தாய்!
முயன்றே வென்றிட துணிவாய்!
இன வேற்றுமை மறப்பாய் நீயும்!
இன்முகம் காற்றிட துணிவாய் என்றும்!

இறை நம்பிக்கை வேண்டும் என்றும்!
இறை சண்டைகள் வேண்டாம் எங்கும்!
இணைந்தே கரம் கோர்ப்பாய் நீயும்!
ஈருடல் ஓருயிராவாய் உலகில்!

ஓர் மொழி உரைப்பாய் நீரும்!
ஒற்றுமை வளர்ப்போம் நாமும்!
ஓதுவாய் என்றும் உண்மை - அன்றே
ஒதுக்கிட வேண்டும் பொய்மை!

மனம் திறந்தே பேசிடல் வேண்டும்!
மதம் சார்ந்து பேசிடல் வேண்டாம்!
மதித்திடு மதங்கள் எல்லாம் - என்றும்
மிதித்திடல் வேற்றுமை எல்லாம்!

உயர்ந்தவர் இல்லை எம்மில்!
உயர் தாழ்வும் இல்லை நம்மில்!
ஒழுக்கமே நம் வாழ்வில் உயர்வில்!
ஒழுகியே உயர்வாய் பிறர் மனதில்!


ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! SKJxHsGdR4WYk2R7QbYa+images(19)


ஒரு தாய் பிள்ளைகள் போல - நம்
ஓர் ஊரவர் ஒன்றாய் கூடி!
ஒருமையாய் பல இனம்  சேர்ந்து!
ஓதுவோம் சமத்துவ நூலை!

பிறப்பிலே ஒன்றே நாங்கள்!
பிரிவினை வேண்டாம் நம்மில்!
புரிந்தே வாழ்வோம் என்றும்!
பேதம் விரட்டிடுவோம் எம்மில்!

மத வேற்றுமை தீனி வேண்டாம்!
மத ஒற்றுமை இரையே  வேண்டும்!
ஓரினப் பேதம் பேசி என்றும்!
ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!

ஜவ்ஹர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 10:25 am

மனிதம் வாழ மதவெறி, மதுவெறி கூடாது.

மனிதன், மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதை தங்களது கவிதை தெளிவாகக் கூறுகிறது.

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat May 03, 2014 6:04 pm

மனிதம் வாழ மதவெறி, மதுவெறி கூடாது. wrote:

நன்றி தோழமையே!

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 03, 2014 6:29 pm

ஒற்றுமை குழைத்திட வேண்டாம்!! 3838410834 



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக