Latest topics
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ் by மகா பிரபு Today at 9:21 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை அந்தாதி.
Page 8 of 26 • Share •
Page 8 of 26 •
1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26 
கவிதை அந்தாதி.
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்...![]()
மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...
பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...
நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...
இவன்,
தஞ்சை.வாசன்.
தஞ்சைத் தமிழ் வசிப்பது வாசனிடம் , அதனால் தோழா நீ சீனிவாசன் இல்லை தமிழ்வாசன். மந்திரம் செப்பி மனதைக் கொள்ளை கொள்ளும் கவிதை வ(ரி)ழி இது.
அன்புமழை பெய்யும்....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அன்புடன்
ஆதிரா
அன்புள்ள ஆதிரா,
நான்(ம்) என்றுமே நம் தமிழுக்கு(ம்) அடிமை. ஆதலால் நான் தமிழ்தாசன் ஆகவே விரும்புகின்றேன்...
புது நாமம் சூட்டிய உங்களுக்கு(என் தோழிக்கு) என்
வானம் பொய்த்தாலும் என் அன்பின் மழையும் உங்களை வந்தடையும்..
Re: கவிதை அந்தாதி.
srinihasan wrote:கண்டும் காணாமல்
செல்லும் காதலியே...
உன் வரவுக்காக
என் வாழ்கையே
வழி நிறுத்தி
நிற்கும் என்னை
கண்டும் காணாமல்
சென்றது ஏனோ?
என்னை கொன்றும்
கொல்லாமல் வீழ்த்தியதேனோ?
தேனோ வெனவெண்ணும் பேச்சிலே சிக்கியே
ஏனோ தொலைந்துனான் போகிறேன் - வீணே
மயக்கங்கள் தானேவந்தும் மாற்றும் மெனையே
மருகும் மனமேநீ தேறு!


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
மனமேநீ தேறு
உன்னை நீயே தேற்று.
என்னையும் சேர்த்து.
வீழ்வது விழ்ச்சியல்ல
வீழ்ந்து கிடப்பதே இகழ்ச்சி
விதையும் விழுகின்றது
விருட்சமாய் மாறுகின்றது
அதுபோல் நீயும் உருமாறு...

உன்னை நீயே தேற்று.
என்னையும் சேர்த்து.
வீழ்வது விழ்ச்சியல்ல
வீழ்ந்து கிடப்பதே இகழ்ச்சி
விதையும் விழுகின்றது
விருட்சமாய் மாறுகின்றது
அதுபோல் நீயும் உருமாறு...

Re: கவிதை அந்தாதி.
உருமாறும் நீரும்
இடுகின்ற பாத்திரம்போல்
திசை மாறும் படகும்
அடிக்கின்ற காற்றைப் போல்
நிறம் மாறும் பச்சோந்தி
இருக்கின்ற இடத்தைப் போல்
என்னாளும் மாறாது - அது
உன்மீது கொண்ட நேசம்

இடுகின்ற பாத்திரம்போல்
திசை மாறும் படகும்
அடிக்கின்ற காற்றைப் போல்
நிறம் மாறும் பச்சோந்தி
இருக்கின்ற இடத்தைப் போல்
என்னாளும் மாறாது - அது
உன்மீது கொண்ட நேசம்


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
நேசமில்லா வாழ்வோடு,
பாசமில்லா உறவோடு,
வாழ்கின்ற நேரம் மெல்லாம்,
என் உள்ளம் துடிக்கிறது!
இவர்களும் மனிதர்களா,
இல்லை, மிருகமா, என
கேள்வி பிறக்கிறது!
எனக்குள் ஒரு,
பூகம்பம் நடக்கிறது!
கை நீட்டி உதவ மறுக்கும்,
கயவர்களுடன் கைக்கோர்த்து
வாழ்வதா என கேட்கிறேன்!
நேசமில்லா உறவுகளுடனும்,
பாசமில்லா மிருகத்துடனும்,
வாழ்வதை தவிர்க்கிறேன்!
பாசமில்லா உறவோடு,
வாழ்கின்ற நேரம் மெல்லாம்,
என் உள்ளம் துடிக்கிறது!
இவர்களும் மனிதர்களா,
இல்லை, மிருகமா, என
கேள்வி பிறக்கிறது!
எனக்குள் ஒரு,
பூகம்பம் நடக்கிறது!
கை நீட்டி உதவ மறுக்கும்,
கயவர்களுடன் கைக்கோர்த்து
வாழ்வதா என கேட்கிறேன்!
நேசமில்லா உறவுகளுடனும்,
பாசமில்லா மிருகத்துடனும்,
வாழ்வதை தவிர்க்கிறேன்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கவிதை அந்தாதி.
தவிர்ககிறே னுன்னை இனிக்காணுந் தோறுமிப்
புவிமீது என்னுயிரே உன்னையே நேசித்தேன்
தவிப்பென் அறியாத தாமரையே நீ எனக்கு
செவிகாட்ட மறுத்ததும் ஏன்...?
புவிமீது என்னுயிரே உன்னையே நேசித்தேன்
தவிப்பென் அறியாத தாமரையே நீ எனக்கு
செவிகாட்ட மறுத்ததும் ஏன்...?
Re: கவிதை அந்தாதி.
ஏன் ஏன்?
என்று பலமுறை கேட்டேன்
உன்னிடம்...
பிடிக்கவில்லை என்று சொன்னாயே
இருக்கட்டும்...
இன்று
ஏன் பிடிக்கவில்லை என்பதை
மட்டும் சொல்ல மறுப்பதேன்...
அன்று
உனக்கு பிடித்த நான்
பிடிக்காமல் போனதேனோ?
என்று பலமுறை கேட்டேன்
உன்னிடம்...
பிடிக்கவில்லை என்று சொன்னாயே
இருக்கட்டும்...
இன்று
ஏன் பிடிக்கவில்லை என்பதை
மட்டும் சொல்ல மறுப்பதேன்...
அன்று
உனக்கு பிடித்த நான்
பிடிக்காமல் போனதேனோ?
Re: கவிதை அந்தாதி.
போனதேனோ பைங்கிளியே
பொல்லாத பொய்யுரைத்து
காதலதை நெஞ்சில் புதைத்து
சொல்லாமல் போனதேனோ..?
கண் சொல்லும் கதை புரியும்
நெஞ்சில் நிழலாடும்
என்னுருவும் அதில் தெரியும்
ஒன்றுமே தெரியாது
எனவுரைத்தும் போனதேனோ..?
சொல்லாமல் போனாலும்
சொல்லும் உன் ஞாபகங்கள்
காதல் அது என்று..!

பொல்லாத பொய்யுரைத்து
காதலதை நெஞ்சில் புதைத்து
சொல்லாமல் போனதேனோ..?
கண் சொல்லும் கதை புரியும்
நெஞ்சில் நிழலாடும்
என்னுருவும் அதில் தெரியும்
ஒன்றுமே தெரியாது
எனவுரைத்தும் போனதேனோ..?
சொல்லாமல் போனாலும்
சொல்லும் உன் ஞாபகங்கள்
காதல் அது என்று..!


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
என்று உனைக் கண்டேணோ
அன்று முதல் என் மனம்
வர்ணக்கனவுகள் காண
ஆரம்பித்து விட்டன
எண்றோ வரும் சுகங்களுக்கு
இன்று தவம் இருக்கிறேன்.
அன்று முதல் என் மனம்
வர்ணக்கனவுகள் காண
ஆரம்பித்து விட்டன
எண்றோ வரும் சுகங்களுக்கு
இன்று தவம் இருக்கிறேன்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: கவிதை அந்தாதி.
இருக்கிறேன்!இன்னும்
வாழ்க்கை வாழ துடுக்கிறேன்!
வாழ்வு ஒரு வரம்!
வாழும் போது புரியும்!
துயரம்,வரும்,போகும்,
எல்லாம், வரம்,என நினைக்கும்,
மனம்,கிடைத்தால் போதும்,
தவமாய் மாறும் குணம்,
வரம், வரம்,தானாய் வரும்!
வாழ்க்கை வாழ துடுக்கிறேன்!
வாழ்வு ஒரு வரம்!
வாழும் போது புரியும்!
துயரம்,வரும்,போகும்,
எல்லாம், வரம்,என நினைக்கும்,
மனம்,கிடைத்தால் போதும்,
தவமாய் மாறும் குணம்,
வரம், வரம்,தானாய் வரும்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கவிதை அந்தாதி.
kalaimoon70 wrote:இருக்கிறேன்!இன்னும்
வாழ்க்கை வாழ துடுக்கிறேன்!
வாழ்வு ஒரு வரம்!
வாழும் போது புரியும்!
துயரம்,வரும்,போகும்,
எல்லாம், வரம்,என நினைக்கும்,
மனம்,கிடைத்தால் போதும்,
தவமாய் மாறும் குணம்,
வரம், வரம்,தானாய் வரும்!
தானாய் வரும் என்று
காத்திருந்தான் திண்ணையிலே...
போனால் வராது என்று
நினைக்கவில்லை மனதினிலே...
யானைக்கு ஒர் காலமென்றால்
பூனைக்கு ஓர் காலமென்றும்
கற்பனையை எண்ணத்தில் சுமந்து
பூத்திருந்தான் நல்ல வாய்ப்பிற்கு...
Re: கவிதை அந்தாதி.
வாய்ப்பிற்கு திரையுலகில் பஞ்சமெனில்
திரை மறைவில் கள்ளச் சாமிக்கோ வாய்ப்புத்தான்
தேடிவரும் தென்றல் வர கதவு திறப்பார்
தேடி வரும் நட்சத்திரத்துடன்
கதவிற்குள் தாள்பாள் போடுவார்....

திரை மறைவில் கள்ளச் சாமிக்கோ வாய்ப்புத்தான்
தேடிவரும் தென்றல் வர கதவு திறப்பார்
தேடி வரும் நட்சத்திரத்துடன்
கதவிற்குள் தாள்பாள் போடுவார்....

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
valippokkan wrote:வாய்ப்பிற்கு திரையுலகில் பஞ்சமெனில்
திரை மறைவில் கள்ளச் சாமிக்கோ வாய்ப்புத்தான்
தேடிவரும் தென்றல் வர கதவு திறப்பார்
தேடி வரும் நட்சத்திரத்துடன்
கதவிற்குள் தாள்பாள் போடுவார்....![]()
போடுவார் ஜெயிலில் போடுவார்
இவரை சிலகாலம் போடுவார்
வருவார் வெளியில் வருவார் - மீண்டும்
மக்களுடன் உலா(வி) வருவார்.
இவர் மட்டும் அல்ல
இவரை போல் ஆயிரம்
பேர் உலகில் கடவுளாய்
பெரும் மதிப்புடன் தோன்றுவார்.
மக்கள் என்பவர்கள்
மாக்களாய் இருக்கும்வரை.
Re: கவிதை அந்தாதி.
இருக்கும் வரைதான் உன்னை
உலகம் தேடும்
ஒன்றும் இல்லை யென்றால்
ஊரே உன்னை ஏசும்!
காய்க்கும் வரைதான்
மரத்தைப் பறவை தேடும்
கனி முடிந்து போனால்
வேறு இடமது நாடும்..!
உலகம் தேடும்
ஒன்றும் இல்லை யென்றால்
ஊரே உன்னை ஏசும்!
காய்க்கும் வரைதான்
மரத்தைப் பறவை தேடும்
கனி முடிந்து போனால்
வேறு இடமது நாடும்..!

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
valippokkan wrote:இருக்கும் வரைதான் உன்னை
உலகம் தேடும்
ஒன்றும் இல்லை யென்றால்
ஊரே உன்னை ஏசும்!
காய்க்கும் வரைதான்
மரத்தைப் பறவை தேடும்
கனி முடிந்து போனால்
வேறு இடமது நாடும்..!
நாடும் நடமாடும்
பாடும் பண்பாடும்
சீரும் சிறப்பும்
பேறும் நற்பேறும்
மதிப்பும் வெகுமதிப்பும்
நாள்தோறும் வாழ்நாள்தோறும்
அன்னையே உனக்கு
நான் வாங்கி சேர்த்திடுவேன்.
Page 8 of 26 •
1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26 
Page 8 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







