ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கவிதை அந்தாதி.

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Go down

கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் on Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down


Re: கவிதை அந்தாதி.

Post by கே. பாலா on Tue Jun 14, 2011 5:42 pm

செய்வோம் செழுமையான உலகை - அதனால்
உய்வோம் , உயர்வோம், ஒன்றாக!
மாய்ப்போம் , தீமைகளை ,- இணைந்தே
சமைப்போம் சமதர்ம சமுதாயம் இனிதே!

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4686
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1373

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கவிதை அந்தாதி.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Jun 14, 2011 5:58 pm

இனிதே வாழ்வு அமைந்திட
இந்த ஆட்சியை அமைத்து கொண்டோம்.
இனியும் வாழ்வு நிலை மாறுமா..?
என தினம் ஏங்கி தூக்கம் தொலைத்தோம்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: கவிதை அந்தாதி.

Post by கே. பாலா on Tue Jun 14, 2011 6:02 pm

தொலைத்தோம் தூக்கம் எனினும்
தொலையோம் ஊக்கம் -இனி
மலையாம் துயர் வரினும்
நிலையாய் நிற்போம் நிமிர்ந்து!

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4686
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1373

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கவிதை அந்தாதி.

Post by ஷீ-நிசி on Thu Jun 23, 2011 10:24 pm

அருமையான முயற்சி!

ஷீ-நிசி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 144
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 19/05/2011
மதிப்பீடு: 29

Back to top Go down

Re: கவிதை அந்தாதி.

Post by கே. பாலா on Thu Jun 23, 2011 10:31 pm

ஷீ-நிசி wrote:அருமையான முயற்சி!

முயற்சி செய்தால்
முன்னேற்றம் வருமே
கவிதை பயிற்சி செய்ய
அந்தாதி திரி அமைந்தது - பண்பாளா
பாடல் எழுதி நீயும் பயில்

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4686
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1373

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum