|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:30 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை அந்தாதி.
Page 7 of 26 • Share •
Page 7 of 26 •
1 ... 6, 7, 8 ... 16 ... 26 
கவிதை அந்தாதி.
First topic message reminder :
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?
அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.
உதாரணம்
சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....
இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!
அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....
என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...?


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
srinihasan wrote:கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.
பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.
சிறப்புடன் சொல்வேன் என் தமிழின் பெறுமையை
சீறுடன் சொல்வேன் என் தாயின் அன்பை
செறுக்குடன் சொல்வேன் என் காதலியின் வனப்பை
சிரம்தாழ்த்தி சொல்கின்றேன் ஈகரையில் என் வணக்கத்தை...
வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்


அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: கவிதை அந்தாதி.
[quote="Appukutty]
வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்
[/quote]
மணக்கும் மல்லிகையின் வாசம்
அதனால் என்னவோ மேலும்
மணக்கும் என்னவளின் கேசம் - என்கவிதையில்
வருமோ அதன் வாசம்?
வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்
[/quote]மணக்கும் மல்லிகையின் வாசம்
அதனால் என்னவோ மேலும்
மணக்கும் என்னவளின் கேசம் - என்கவிதையில்
வருமோ அதன் வாசம்?
Re: கவிதை அந்தாதி.
வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...!
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...!


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
valippokkan wrote:வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...!
எனக்கு
தமிழ் மொழியோடு வாழ்ந்தால்,
வெற்றியின் இலக்கு,
அதன் நெறியோடு,
சொல்லும் அகரத்தின் கணக்கு.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கவிதை அந்தாதி.
valippokkan wrote:வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...!
எனக்கு மட்டும்தான் சொந்தம்
வீசும் உந்தன் வாசம்
என்றிருந்தேன் தேசத்தில் வாழும்
அனைவருக்கும் நீ பந்தம்
என்ற உபதேசம் செய்தாயே காற்றே!!!
Re: கவிதை அந்தாதி.
காற்றே உன்னைச் சுவாசிக்கின்றேன்
அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்

அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: கவிதை அந்தாதி.
valippokkan wrote:காற்றே உன்னைச் சுவாசிக்கின்றேன்
அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்![]()
வசிக்க இடம்தேடி வந்தேன்
வசியம் செய்த உன்கண்ணில்...
வஞ்சி உன்னை அடைந்திட
வாஞ்சை தன்னை கொண்டேன்...
Re: கவிதை அந்தாதி.
’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
Last edited by Aathira on Thu Mar 04, 2010 1:32 pm; edited 1 time in total
Re: கவிதை அந்தாதி.
Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்னா
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா


prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: கவிதை அந்தாதி.
Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்...
மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...
பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...
நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...
இவன்,
தஞ்சை.வாசன்.
Re: கவிதை அந்தாதி.
srinihasan wrote:Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்...![]()
மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...
பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...
நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...
இவன்,
தஞ்சை.வாசன்.
தஞ்சைத் தமிழ் வசிப்பது வாசனிடம் , அதனால் தோழா நீ சீனிவாசன் இல்லை தமிழ்வாசன். மந்திரம் செப்பி மனதைக் கொள்ளை கொள்ளும் கவிதை வ(ரி)ழி இது.
அன்புமழை பெய்யும்....
அன்புடன்
ஆதிரா
Re: கவிதை அந்தாதி.
srinihasan wrote:Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.
கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.
பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.
ஆதிரா
உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்...![]()
மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...
பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...
நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...
இவன்,
தஞ்சை.வாசன்.
நனைத்தது!
என் கன்னத்தை.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!
நனைத்தது!
என் விழிகள் .
துறவம் என்ற போர்வையில்
வாழும் மிருகங்களை எண்ணி.
நனைத்தது!
என் அழுகை.
மழையின் வருகை
தள்ளிப்போனதைக் கண்டு!
நனைத்தது!
என் கண்கள்.
இருகண்களும் இல்லாமல்
இருப்பவர்களை கண்டு.
கலைநிலா!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கவிதை அந்தாதி.
நனைத்தது!
என் கன்னம்.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!
அருமை கலைநிலா. நாம் வாழும் சமுதாயத்தின் அவலத்தைப் பாடாத கவிஞன் கவிஞாக இருக்க முடியாது. இது உண்மைக் கவிஞனின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்

என் கன்னம்.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!
அருமை கலைநிலா. நாம் வாழும் சமுதாயத்தின் அவலத்தைப் பாடாத கவிஞன் கவிஞாக இருக்க முடியாது. இது உண்மைக் கவிஞனின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்

Re: கவிதை அந்தாதி.
Aathira wrote:நனைத்தது!
என் கன்னம்.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!
அருமை கலைநிலா. நாம் வாழும் சமுதாயத்தின் அவலத்தைப் பாடாத கவிஞன் கவிஞாக இருக்க முடியாது. இது உண்மைக் கவிஞனின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
நன்றி தோழியே !
உங்கள் வாழ்த்துக்கு!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கவிதை அந்தாதி.
வணக்கம்
என்சொல்லிப் போற்றுவேன்
இக்கவிஞன் சொற்றிறத்தை?
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா
என்சொல்லிப் போற்றுவேன்
இக்கவிஞன் சொற்றிறத்தை?
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81
Page 7 of 26 •
1 ... 6, 7, 8 ... 16 ... 26 
Page 7 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










