ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

View previous topic View next topic Go down

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by ரிபாஸ் on Sat Feb 27, 2010 9:54 am

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது :
விசி குகநாதன்

ரஜினி –
அஜீத்துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன்
தெரிவித்துள்ளார்.
திரையுலகம் சார்பில் முதல்வர்
கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க
வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத்
வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி
வருகின்றன.
ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள்
கண்டித்தன. ரெட் கார்டு போடுவோம் என்று மிரட்டின. பின்னர் திரைப்பட கூட்டு
நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென
வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க
வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும்
அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர்
கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும்
கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

“எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி
கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை
கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம்.
அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.
கலை உலகில் உள்ளவர்களுக்குள்
உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்குவதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம்.
எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன்
ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”,
என்றார்.

தலையை வெல்ல எவனால் முடியும்

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by சிவா on Sat Feb 27, 2010 9:59 am

அப்பாடா பிரச்சனை தீர்ந்தது - இனிமேல் காவிரி நீர்ப் பிரச்சனை இருக்காது, கங்கையாற்றை தமிழகத்திற்கு திருப்பிவிடுவார்கள், தமிழன் ஒருவன் இந்தியாவின் பிரதமராகிவிடுவான்!!!



Last edited by சிவா on Sat Feb 27, 2010 10:12 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by யமுனாஸ் on Sat Feb 27, 2010 10:06 am

காவிநீர்ப் திருப்பிவிடுவார்கள்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by prabumurugan on Sat Feb 27, 2010 10:24 am

@சிவா wrote:அப்பாடா பிரச்சனை தீர்ந்தது - இனிமேல் காவிரி நீர்ப் பிரச்சனை இருக்காது, கங்கையாற்றை தமிழகத்திற்கு திருப்பிவிடுவார்கள், தமிழன் ஒருவன் இந்தியாவின் பிரதமராகிவிடுவான்!!!



avatar
prabumurugan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 890
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by சரவணன் on Sat Feb 27, 2010 11:04 am

மக்களுக்கு முக்கியமா தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா காரங்க மேல இருக்குற மோகம் கொரயனுமுங்க.

* குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைகள் அனாத ஆசிரமத்ளையும், உலகத்துலயும் இருக்குறப்ப - நடிகர் படத்துக்கு பாலாபிஷேகம்.

* நேர்த்தியான கலை அம்சத்தில கட்டின எத்தனையோ கோயில்கள் பாழா கெடக்குறப்ப - நடிகைக்கு கோவில்.

அதுபோக சூட்டிங் அப்டின்னுட்டு சிட்டில ட்ராபிக் ஜாம் பண்றது.
நாகரிகம் (மாடன்) அப்டின்குற பேருல ஆபாசம்.
வன்முறைய தூன்றமாதிரி படங்கள்.
மூணு, நாலு கல்யாணம் பண்ணிக்கிறது, கல்யாணம் பண்ணின அடுத்த மாதமே டைவர்சு

இப்படி சமுதாயத்த கொடுக்குரதுல மொத ஆளுங்க இந்த சினமா காரங்க தான். இருந்தாலம் அஜித் போன்ற
சில நல்ல உள்ளங்கள் இருக்குறாங்க அவங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.


இந்த சினமா காரங்களும், அரசியல் வியாதிகளும் பண்ற சேட்டைகள பார்க்குறப்ப மனசு கொதிக்கிறது.


Last edited by சரவணன் on Sat Feb 27, 2010 12:23 pm; edited 1 time in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by ராஜா on Sat Feb 27, 2010 11:23 am

ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by ரிபாஸ் on Sat Feb 27, 2010 11:57 am

@ராஜா wrote:ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by mohan-தாஸ் on Sat Feb 27, 2010 12:06 pm

@ராஜா wrote:ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by உதயசுதா on Sat Feb 27, 2010 12:10 pm

என்னங்கடா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பந்தா காமிக்கறீங்க.எவன் எவன திட்டினா என்ன.இவங்களுக்குள்ள மனக்கசப்பு தீர்றதால நாட்டுல தீராத‌
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by சிவா on Sat Feb 27, 2010 12:10 pm

@சரவணன் wrote:மக்களுக்கு முக்கியமா தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா காரங்க மேல இருக்குற மோகம் கொரயனுமுங்க.

* குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைகள் அனாத ஆசிரமத்ளையும், உலகத்துலயும் இருக்குறப்ப - நடிகர் படத்துக்கு பாலாபிஷேகம்.

* நேர்த்தியான கலை அம்சத்தில கட்டின எத்தனையோ கோயில்கள் பாழா கெடக்குறப்ப - நடிகைக்கு கோவில்.

அதுபோக சூட்டிங் அப்டின்னுட்டு சிட்டில ட்ராபிக் ஜாம் பண்றது.
நாகரிகம் (மாடன்) அப்டின்குற பேருல ஆபாசம்.
வன்முறைய தூன்றமாதிரி படங்கள்.
மூணு, நாலு கல்யாணம் பண்ணிக்கிறது, கல்யாணம் பண்ணின அடுத்த மாதமே டைவர்சு

இப்படி சமுதாயத்த கொடுக்குரதுல மொத ஆளுங்க இந்த சினமா காரங்க தான். இருந்தாலம் சில நல்ல உள்ளங்கள் இருக்குறாங்க அவங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த சினமா காரங்களும், அரசியல் வியாதிகளும் பண்ற சேட்டைகள பார்க்குறப்ப மனசு கொதிக்கிறது.

இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by ரிபாஸ் on Sat Feb 27, 2010 12:22 pm

@உதயசுதா wrote:என்னங்கடா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பந்தா காமிக்கறீங்க.எவன் எவன திட்டினா என்ன.இவங்களுக்குள்ள மனக்கசப்பு தீர்றதால நாட்டுல தீராத‌
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.

சுதாமா அடக்கி வாசிங்க இல்லன்னா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by antokkuly on Sat Feb 27, 2010 12:22 pm

நண்பர் சரவணன் அவர்களே மிகச்சரியாக சொன்னீர்கள்.நாம் பணம் கொடுத்து படம் பார்த்து அவர்களை பணக்காரர் ஆக்கினோம்.இந்த பணக்காரர்கள் எதாவது தமிழனுக்கு உதவி செய்துள்ளனரா?.நண்பர்களே நாம் நமது வேலைக்காரர்களை பற்றி ஏன்ப கவலைபடவேண்டும்.
நாம்தான் அவர்களது உண்மையான முதலாளிகள்.
avatar
antokkuly
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by உதயசுதா on Sat Feb 27, 2010 12:24 pm

@ரிபாஸ் wrote:
@உதயசுதா wrote:என்னங்கடா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பந்தா காமிக்கறீங்க.எவன் எவன திட்டினா என்ன.இவங்களுக்குள்ள மனக்கசப்பு தீர்றதால நாட்டுல தீராத‌
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.

சுதாமா அடக்கி வாசிங்க இல்லன்னா
இல்லைன்னா என்ன பண்ணுவீங்க? சும்மா இந்த பிலிம் காமிக்கர வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது தல.பாவம் சின்ன பையன்னு சும்மா விட்டா ரொம்ப எகிறீங்க.நான் நல்லவளுக்கு நல்லவ.எகிறவங்களுக்கும்.........
நல்லவதான்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by ரிபாஸ் on Sat Feb 27, 2010 12:27 pm

@உதயசுதா wrote:
@ரிபாஸ் wrote:
@உதயசுதா wrote:என்னங்கடா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பந்தா காமிக்கறீங்க.எவன் எவன திட்டினா என்ன.இவங்களுக்குள்ள மனக்கசப்பு தீர்றதால நாட்டுல தீராத‌
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.

சுதாமா அடக்கி வாசிங்க இல்லன்னா
இல்லைன்னா என்ன பண்ணுவீங்க? சும்மா இந்த பிலிம் காமிக்கர வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது தல.பாவம் சின்ன பையன்னு சும்மா விட்டா ரொம்ப எகிறீங்க.நான் நல்லவளுக்கு நல்லவ.எகிறவங்களுக்கும்.........
நல்லவதான்.

நாங்கல்லாம் ஒரு வாட்டி முடிவுபன்னிடம்டா மருவாட்டி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by உதயசுதா on Sat Feb 27, 2010 12:30 pm

ஒரு வாட்டி தப்பிச்சு ஓடணும்ன்னு முடிவு பண்ணிட்டா உடனே ஓடிடுவீங்களா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by ரிபாஸ் on Sat Feb 27, 2010 12:37 pm

@உதயசுதா wrote:ஒரு வாட்டி தப்பிச்சு ஓடணும்ன்னு முடிவு பண்ணிட்டா உடனே ஓடிடுவீங்களா.

சொல்ல மாட்டனே
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum