Latest topics
» என்னைப் பற்றி அறியலாமே!
by சிவா Today at 3:58 pm

» மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை
by சிவா Today at 3:35 pm

» ஏக்கம்
by சிவா Today at 2:40 pm

» தேர்தல் நகைச்சுவை
by krishnaamma Today at 1:45 pm

» கறியமுதுகள் - பொரியல்கள் - வாழைக்காய் பொடிமாஸ்
by krishnaamma Today at 1:38 pm

» இட்லி வகைகள் - வெந்தய இட்லி Photo வுடன்
by ஜாஹீதாபானு Today at 1:10 pm

» கணினி முரண்டு பிடித்ததால்
by ஜாஹீதாபானு Today at 12:30 pm

» பறக்கத் தெரியாத பறவைகள்
by ilayaraja abi Today at 11:43 am

» ரமணியின் கவிதைகள்
by ரமணி Today at 11:09 am

» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
by ந.க.துறைவன் Today at 10:03 am

» கோடை கவிதைகள் {சென்ரியு }
by ந.க.துறைவன் Today at 9:41 am

» ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 9:02 am

» கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
by சிவா Today at 8:56 am

» மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
by சிவா Today at 8:53 am

» போற்றுவார் தூற்றப் பணிந்திடாதே!!!
by jawhar Today at 8:21 am

» ஹைக்கூ ...
by கவியருவி ம.ரமேஷ் Today at 8:13 am

» ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Today at 8:11 am

» தேர்தல் 'தமாசு'
by soplangi Today at 8:10 am

» ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம்
by சிவா Today at 7:12 am

» கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)
by சிவா Today at 7:09 am

» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by சிவா Today at 6:53 am

» ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு நான்காவது இடம்
by சிவா Today at 6:50 am

» தேர்வு முடிவு -நொச்சி இதழ்
by கவியருவி ம.ரமேஷ் Today at 6:18 am

» ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
by கவியருவி ம.ரமேஷ் Today at 5:59 am

» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Today at 5:57 am

» சிலுவையின் மறு உயிர்ப்பு (கஸல்)
by கவியருவி ம.ரமேஷ் Today at 5:49 am

» வாழ்க்கையின் அர்த்தம்
by சிவா Today at 3:33 am

» இன்று புனித வெள்ளி
by சிவா Today at 3:28 am

» சிவனுக்கு விருப்பமான அக்னி நட்சத்திரம் அபிஷேகம்
by சிவா Today at 3:21 am

» தேசிய விருது பெற்ற நா. முத்துக்குமாரின் வரிகள்
by சிவா Today at 3:13 am

» அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா?
by சிவா Today at 3:03 am

» மது - ஆசிட் வேறுபாடு என்ன?
by சிவா Today at 2:58 am

» வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்!
by சிவா Today at 2:44 am

» 2014 - எந்த உலாவி செயல்திறன் மிக்கது?
by சிவா Today at 2:18 am

» உளவறிய ஆவல்
by சிவா Today at 2:12 am

» கை வைத்தியம்!
by சிவா Today at 1:15 am

» வாக்களிப்பது எப்படி?
by சிவா Today at 1:05 am

» பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்!
by சிவா Today at 1:00 am

» தங்கமீன்கள் படத்திற்கு 3 தேசிய விருதுகள்
by சிவா Today at 12:33 am

» .தி.மு.க-வின் ஜல்லிக்கட்டுக் காளை அ.தி.மு.க-வின் அடிமாடாகிவிட்டது
by சிவா Today at 12:29 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

View previous topic View next topic Go down

சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

Post by சிவா on Sat Feb 27, 2010 2:15 pm

1.ஆப்பிள்

இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது.பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது

2.வாழைப்பழம்

உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும் ,உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப்பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.


3.ஆரஞ்சு


3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு
ஜீரண உறுப்புகளும்,நோய் எதிர்ப்புச் சக்தியும் வல்லுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

4.பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை

இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்.

5.மாதுளைப் பழம்

இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.

6.பப்பாளி

சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.

7.கொய்யா

இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். வருடம் முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.


8.அன்னாசி


இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.

9.உலர் திராட்சை

தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.

10.சாத்துக்குடி

தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.

பலரைப் பாதிக்கும் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றை தடுக்க ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி, அன்னாசி முதலிய பழங்களை தினமும் பழ சாலெட்டாக 400 கிராம் சாப்பிட்டாலே போதும்.

நம் உணவில் 20% பழங்கள் இடம் பெற்றாலே நோய்கள் கட்டுப்பட்டு ஆரோக்கியமாக வாழலாம்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 73616
மதிப்பீடுகள்: 7097

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

Post by தண்டாயுதபாணி on Sat Feb 27, 2010 2:17 pm

நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா

தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள்: 1303
மதிப்பீடுகள்: 15

View user profile

Back to top Go down

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

Post by சபீர் on Sat Feb 27, 2010 2:23 pm

பிரயோசனமான தகவல் தந்த அண்ணனுக்கு நன்றி

சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 22259
மதிப்பீடுகள்: 129

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

Post by jayakumari on Sat Feb 27, 2010 2:58 pm

நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா

jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள்: 1612
மதிப்பீடுகள்: 48

View user profile

Back to top Go down

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

Post by அப்புகுட்டி on Sat Feb 27, 2010 4:30 pm

பிரயோசனமான தகவல் தந்த அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 22650
மதிப்பீடுகள்: 399

View user profile

Back to top Go down

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்

Post by Guest on Sat Feb 27, 2010 4:43 pm

9.உலர் திராட்சை

தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.


Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum