Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டுby அல்கெனா ரிஷி Today at 4:09 pm
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by சதாசிவம் Today at 4:09 pm
» ரசிக்க சில படங்கள்
by பிஜிராமன் Today at 4:03 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
Page 1 of 1 • Share •
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சச்சின் 147 பந்துகளில் இரட்டை சதம் விளாசிசாதனை படைத்தார். அரிய சாதனை யான இதனை முறியடிக்கக்கூடியவராக சேவாக் முயற்சி செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சேவாக் அளித்த பேட்டியில், சச்சின் 190 ரன்களை கடந்ததும் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. நானாக இருந்தால் அந்த கட்டத்தில் அதிரடியாக ஆடிவிடுவேன். நிதானமாக ஆடினால் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவேன். சாதனைக்கு மிக அருகில் சச்சின் நெருங்கியதும் என்னால் சீட்டில் அமர முடியவில்லை. சீக்கிரம் விளாசுங்கள், சீக்கிரம் விளாசுங்கள் என ஆர்ப்பரித்தேன். 200 ரன்கள் அடிப்பது என்பது சுலபம் அல்ல.
சச்சின் நிதானமாக, நம்பிக்கையுடன் அதே வேளையில் பந்துகளை விரட்டி அடித்தும் சாதனை யை எட்டியுள்ளார். ஆட்டத்தை துவக்கியதுமே அவர் என்னி டம் வந்து, ‘உடனே பவுண்டரிகள் விளாச வேண்டும் என நினைக்காதே’ என்று கூறினார். ஆனால் நான் அவசரப்பட்டுவிட்டேன். 50 ஓவர்கள் முழுவதும் களத்தில் நின்றால் நிச்சயம் 200 ரன் அடிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிது கிடையாது.
பவுண்டரிகள் விளாசினால் மட்டும் ரன் எடுத்துவிட முடியாது. ஆட்டம் முழுவதுமே பந்துகளை விரட்டி அடிக்கவேண்டும். அப்படி ஆடி தான் சச்சின் 147 பந்துகளில் இரட்டை சதம் விளாசியுள்ளார். என்னாலும் 200 ரன்கள் அடிக்க முடியும் என ரசிகர்கள் கூறுகின்றனர். டெஸ்ட் போட்டியில் நான் அதிரடியாக ஆடுவதால் இப்படி கூறுகின்றனர்.
ஒருநாள் போட்டிகளில் 120 முதல் 130 ரன்களை கடந்தாலே ரிஸ்க்கான ஷாட்களை அடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதுதான் சச்சினுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். 1998ல் சச்சின் எப்படி ஆக்ரோஷமாக ஆடி நல்ல பார்மில் இருந்தாரோ அதை விட தற்போது அதிகமாக மிளிருகிறார். ஆட்டத்திற்கு ஆட்டம் அவருடைய திறன் மேம்பட்டு வருகிறது.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
சேவக்கிற்கு அருமையான எதிர்காலம் உள்ளது ஆனால் அவசரப்பட்டு அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அடிப்பதால் தவறான சாட் அடிக்கப்பட்டு அவர் அவுட் ஆக நேர்ப்படுகிறது. நிதானம் என்றும் தேவை என்பதை கிரிக்கெட்டில் கூட நாம் உணர முடிகிறது
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
Manik wrote:சேவக்கிற்கு அருமையான எதிர்காலம் உள்ளது ஆனால் அவசரப்பட்டு அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அடிப்பதால் தவறான சாட் அடிக்கப்பட்டு அவர் அவுட் ஆக நேர்ப்படுகிறது. நிதானம் என்றும் தேவை என்பதை கிரிக்கெட்டில் கூட நாம் உணர முடிகிறது
கட்டாயம் நண்பா


mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
சேவாக் அப்படி ஆடுவதுதான் அவருக்கு பொருந்தும், அதிரடிதான் அவர் பாணி. சச்சின் சாதனையை முறியடிப்பது சேவாக்கால் முடியும்.



k.mani- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 24/01/2010
மதிப்பீடு: 0
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
mohan-தாஸ் wrote:Manik wrote:சேவக்கிற்கு அருமையான எதிர்காலம் உள்ளது ஆனால் அவசரப்பட்டு அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அடிப்பதால் தவறான சாட் அடிக்கப்பட்டு அவர் அவுட் ஆக நேர்ப்படுகிறது. நிதானம் என்றும் தேவை என்பதை கிரிக்கெட்டில் கூட நாம் உணர முடிகிறது
கட்டாயம் நண்பா

kilaisyed- இளையநிலா

- பதிவுகள்: 686
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 04/01/2010
மதிப்பீடு: 9
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
k.mani wrote:சேவாக் அப்படி ஆடுவதுதான் அவருக்கு பொருந்தும், அதிரடிதான் அவர் பாணி. சச்சின் சாதனையை முறியடிப்பது சேவாக்கால் முடியும்.
மிகவும் சரி மணி
அதனால்தான் அவரால் டெஸ்ட் போட்டிகளில்
மூன்று முறை முச்சதங்கள் அடிக்க முடிந்தது

ஸ்ரீசிவா- புதியவர்

- பதிவுகள்: 9
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 06/03/2010
மதிப்பீடு: 0
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
ராகுவும், கேதுவும் நேரடியா மோதிக்கிறதால இப்போதைக்கு வாய்ப்பு இல்ல,
அடுத்த சனிபெயர்ச்சிக்கு அப்பறம் வாய்ப்பு பிரகாசமா இருக்கு.
அதிஷ்டமான எண்கள் 5,6 மற்றும் அனுகூலமான திசை வடகிழக்கு.
- சிவகாமி ஜோசியம்
அடுத்த சனிபெயர்ச்சிக்கு அப்பறம் வாய்ப்பு பிரகாசமா இருக்கு.
அதிஷ்டமான எண்கள் 5,6 மற்றும் அனுகூலமான திசை வடகிழக்கு.
- சிவகாமி ஜோசியம்
Last edited by சரவணன் on Sat Mar 06, 2010 6:56 pm; edited 1 time in total

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
ஒரு சில சாதனைகளை தவிர , மற்றவைகள் முறியடிக்க முடிபவை தான். அதனால் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் என்பது எந்த ஒரு சர்வதேச வீரராலும் முறியடிக்க கூடியதே.
சச்சின் சொன்னதை போல , சச்சினின் சாதனையை இன்னொரு இந்தியன் முறியடிக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.
சச்சின் சொன்னதை போல , சச்சினின் சாதனையை இன்னொரு இந்தியன் முறியடிக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
சச்சினின் இரட்டை சதத்தை
முறியடிக்க சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்பு: போப்பாரா
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி
வரலாற்றில் இடம்பிடித்த சச்சினின் சாதனையை சமன் செய்யவும், முறியடிக்கவும்
துவக்க வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வீரர் ரவி
போப்பாரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும்
ஐ.பி.எல் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள போப்பாரா இன்று
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
விளாசியதன் மூலம், ஒரு பேட்ஸ்மென் என்ற வகையில் அனைத்தையும் சச்சின்
சாதித்து விட்டார்.
அதுமட்டுமின்றி டெஸ்ட்,
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரைசதம், சதங்களை விளாசி அதிக ரன் குவித்த
வீரர் என்பதால், அவர் வீரர்களுக்கு எல்லாம் வீரர் எனப் பெருமை
பெற்றுவிட்டார். அவரது (சச்சின்) இரட்டைச் சத சாதனையை முறியடிக்க துவக்க
வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளது” என்றார்.
முறியடிக்க சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்பு: போப்பாரா
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி
வரலாற்றில் இடம்பிடித்த சச்சினின் சாதனையை சமன் செய்யவும், முறியடிக்கவும்
துவக்க வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வீரர் ரவி
போப்பாரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும்
ஐ.பி.எல் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள போப்பாரா இன்று
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
விளாசியதன் மூலம், ஒரு பேட்ஸ்மென் என்ற வகையில் அனைத்தையும் சச்சின்
சாதித்து விட்டார்.
அதுமட்டுமின்றி டெஸ்ட்,
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரைசதம், சதங்களை விளாசி அதிக ரன் குவித்த
வீரர் என்பதால், அவர் வீரர்களுக்கு எல்லாம் வீரர் எனப் பெருமை
பெற்றுவிட்டார். அவரது (சச்சின்) இரட்டைச் சத சாதனையை முறியடிக்க துவக்க
வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளது” என்றார்.

k.mani- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 24/01/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












