ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

View previous topic View next topic Go down

நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by அப்புகுட்டி on Sun Feb 28, 2010 2:30 am

.


எதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.இந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் 'ஒன்பது ரூபாய் நோட்டை' லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்


வேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,

"அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், சினிமா விபச்சாரிகளுக்கு ஆதரவு தேடும் கண்டன கூட்டங்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும், முத்தமிழை வித்தவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு" என்றவரிடம்

அதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு,

"தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் தமிழக முதல்வரது வாரிசுகள் என்ன செய்வது? ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா? அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது ? அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே ? நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும்? எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்" என்றார்.இருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் " அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்" எண்டு கலைஞர் ஒகேனக்கலில் எழுதிக்கெடுத்த (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். கலைஞர் இன்னும் புதிதாக எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் 'நன்றிகெட்டதனத்துடன்' என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே!

இவை எனக்கு வந்த தகவல் நீங்களும் பாருங்கள்
அப்புகுட்டி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by kalaimoon70 on Sun Feb 28, 2010 2:41 am

கூத்தாடி இரண்டு பட்டா, கூதாடிக்கே சந்தோசம்.
அப்பதான் போட்டிகள் இல்லாமல் தன் படம் ஓடும்
என்ற சுய நலம்.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by நிலாசகி on Sun Feb 28, 2010 3:08 am

கூத்தாடி இரண்டு பட்டா, கூதாடிக்கே சந்தோசம்.
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by Manik on Sun Feb 28, 2010 8:53 am

என்ன இது ஜோக்கா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by mohan-தாஸ் on Sun Feb 28, 2010 10:14 am

@Manik wrote:என்ன இது ஜோக்கா
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by VIJAY on Tue Mar 02, 2010 4:12 pm

மகிழ்ச்சி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by சாந்தன் on Tue Mar 02, 2010 4:14 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by யமுனாஸ் on Tue Mar 02, 2010 4:19 pm


எனக்கு அஜித் ரஜினி ரொம்ப பிடிக்கும்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by அப்புகுட்டி on Tue Mar 02, 2010 4:30 pm

@Manik wrote:என்ன இது ஜோக்கா
தெரியலயே நண்பா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by அப்புகுட்டி on Tue Mar 02, 2010 4:31 pm

nirshan2007 wrote:

அதிர்ச்சி தரும் அளவு என்ன பார்த்தீரக்ள் நண்பா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by ரிபாஸ் on Tue Mar 02, 2010 4:36 pm

@யமுனாஸ் wrote:
எனக்கு அஜித் ரஜினி ரொம்ப பிடிக்கும்avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum