ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

View previous topic View next topic Go down

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

Post by சிவா on Tue Mar 02, 2010 12:14 am

அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.

சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர்.

ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார்.

அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை.

மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் −ருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார்.

'உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; −தை நான் எப்படி அனுமதிப்பது?' என எண்ணி மனம் குமுறினார். அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பதே சரியான முறை என்று தீர்மானமாக −ருந்தார்.

உடனே பீர்பாலை வரவழைத்துத, ராஜ்யத்திலுள்ள எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி உத்தரவிட்டார்.

அக்பருடைய −ந்த உத்தரவைக் கேட்ட மக்கள் அனைவரும் திகிலடைந்தார்கள். ஏனென்றால், ராஜ்யத்திலுள்ள ஒவ்வொருவரும் யாருக்காவது எப்பொழுதாவது மருமகனாகத்தானே −ருப்பார்கள்.

அரசருடைய உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பீர்பால் வெகு தீவிரமாக ஏராளமான தூக்கு மரங்களை நிறுவிக் கொண்டிருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.

தூக்கு மரங்கள் யாவும் நிறுவி முடிந்தபின், பீர்பால் அரசரைக் காணச் சென்றார். எல்லா வேலைகளும் செய்தாகி விட்டதாகவும், நாளை தூக்கில் போட்டு விடலாம் என்றும் அதற்குள் அரசர் வந்து அந்த ஏற்பாட்டைப் பார்த்து விடும்படியும் கேட்டுக் கொண்டார் பீர்பால்.

அரசரும் பீர்பாலும் போய் பார்வையிட்டனர். நீண்ட வரிசையில் ஏராளமான தூக்கு மரங்கள் நிறுவப்பட்டிருந்தன. பீர்பால் செய்திருக்கும் ஏற்பாடுகள் யாவும் அரசருக்கு திருப்தியை அளித்தது. நீண்ட வரிசையின் முடிவில், −ரண்டு தூக்கு மரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் நிறுவியிருந்ததைப் பார்த்த அக்பருக்குப் புரியவில்லை. −ந்த −ரண்டு விசேஷ தூக்கு மரங்கள் யாருக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன? எனக் கேட்டார் அக்பர்.

'வெள்ளிமரம், தங்களுடைய விசுவாச மிக்க ஊழியனாகிய அடியேனுக்கு; தங்க மரம் மேன்மை தங்கிய சக்கரவர்த்தி அவர்களுக்கு!' என்று கூறினார் பீர்பால்.

'எனக்குத் தங்கமரமா?' என்னை யார் தைரியமாக தூக்கில் போடுவது? என்று ஆச்சர்யப்பட்டார் அக்பர்.

'நீங்களாகவே!' என்றார் பீர்பால்.

'எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி நீங்கள் உத்தரவு போட்டீர்கள். அப்படி பார்க்கும்போது நீங்களும் நானும் உள்பட எல்லோரும் யாருக்காகிலும் மருமகன்களே. அதனால், தங்களுக்காக விசேஷமாக தங்கத்தினால் தயாரித்தேன். முதலாவதாக நீங்களும், அடுத்த படியாக நானும் நாளையே ஆரம்பிக்கலாம்; மற்றவர்களை அடுத்தபடியாக நிறைவேற்றலாம்" என்று கூறினார் பீர்பால்.

பீர்பார் கூறியவற்றைக் கேட்டதும் அக்பர் எத்தகைய முட்டாள்தனமான உத்தரவைப் போட்டு விட்டோம் என்பதை உணர்ந்ததோடு, அதை உடனடியாக அரண்மனைக்குத் திரும்பியதும் ரத்து செய்துவிடவும் தீர்மானித்தார்.

அக்பர் அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைக் காண அவருடைய அருமை மகள் அங்கே வந்து காத்திருந்தாள்.




பதிவுகள்: 716720 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54546
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

Post by நிலாசகி on Tue Mar 02, 2010 12:22 am


நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

Post by kalaimoon70 on Tue Mar 02, 2010 12:24 am

பீர்பால் அறிவை அறிய முடிந்தது.
கோவத்தில் இருக்கும் போது
சொல் பேசப்படாது என்பதும்
செயலோடு சொல்லும் போது
ஒத்துக்கொள்ளும் நிலை வரும் என்ற
நிலை இந்த கதை சொன்னது.

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

Post by கலைவேந்தன் on Tue Mar 02, 2010 1:27 am

சமயோசிதம் எத்தனை உயிர்களைக்காப்பாற்றியது....

அறிவுக்கு மிஞ்சியது ஏது...?

நன்றி சிவா...

- பீர்பாலின் ஒன்றுவிட்ட தம்பி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

Post by அப்புகுட்டி on Tue Mar 02, 2010 1:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum