புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Poll_c10எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Poll_m10எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Poll_c10எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Poll_m10எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 4:57 pm

ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!!

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Kuselan-stylish-stills-38

நான் ஏழாவது படிக்கும் போது என்னமோ தெரியல ரஜினி மீதும் அவர் படங்கள் மீதும் அளவுக்கடந்த பிரியம் ரஜினிய தவறா சொன்னா கடுமையான் கோபம் வரும்..! ஏன் ஏன் என என்னும் ஒரு கேள்வி அப்போதுதான் எங்க தெரு பசங்க அவன் ரஜினி ரசிகண்டானு சொன்னாங்க..!?
என்னைப்போலவும் எங்க தெருவில் ஒருசில பசங்க ரஜினியின் ரசிகனா இருந்தாங்க நாங்கள் ஒன்றாக கூடினோம்….. எங்க தெருவிலும் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது எங்க தெருவுக்கும் பக்கத்து தெரு பசங்களுக்கும் எப்போதுமே ஆகாது..! எங்களுக்கு போட்டியாக அவர்களும் ரஜினி ரசிகராக ஆனார்கள்..!!?
அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு போட்டி அப்போ எங்க ஏரியாவுல மாவிரன் படம் இன்று முதல்னு போஸ்டர் ஒட்டி இருந்துச்சு அங்க எங்க ஏரியா ரசிகர் மன்றத்தின் மிக பெரிய ஒரு கண்ணாடி போட்டோ மாட்டி இருந்தார்கள்.அதேப்போல் நாமும் வைக்கலாம் என..! யார் பெரிய போட்டோ வைக்கிரார்கள் என்பதுதான் போட்டி..
எங்க தெரு பசங்களும் ஒரு முடிவு பண்ணினோம் அவரவர் வீட்டில் ஒரு ரூபாய் வசுல் செய்வது என்று அதேப்போல் கூட்டமாக சென்று அவஅவரின் அம்மாக்களை சந்தித்து விபரம் கூறினோம்..ஒருசில அம்மாக்களை தவிர மற்றவர்கள் வீட்டில் திட்டுதான் கிடைத்த்து… மொத்த வசூல் 7ரூபாய்தான் ஆனாது இதை வைத்து ஒன்னுமே செய்யமுடியாது.. அப்போது ஒரு போட்டோ பிரேம் செய்யனும்னா குறைந்த்து 25 ரூபாயாவது தேவை..!
என்ன செய்வது என ஆலோசிச்ச்துக் கொண்டு இருந்த போது என் நண்பன் சொன்னான் டேய் எங்க தாத்தா போட்டோ பரனியிலே ரொம்பநாளா கிட்க்கது யாருக்கும் தெரியாம எடுத்துதாரேன்னு சொன்னான்.எனக்கும் அதுசரினு பட்டது. நான் எப்பாடா கொண்டுவருவேனு கேட்டேன் மதியம் அம்மா தூங்கிடுவா அப்போ கொண்டுவரேன்னு போய்ட்டான்.. நானும் நண்பனின் வரவுக்காக காத்துக்கிடந்தேன்..
வந்தான் நண்பான் நான் நினைத்தவிட பெரிய போட்டோ.. வயதானவனிரின் தலையில் பொட்டுவைத்த அந்த தாத்தாவை பார்க்க பாவமா இருந்துச்சு நமக்கு போட்டிதானே முக்கியம் என பின்னில் இருந்த ஆணிகளை மெதுவாக உருவி போட்டோவை எடுத்துவிட்டேன்..நண்பன் சொன்னான் கிழித்துடுடலாம்டா இல்லாட்டி மாட்டிக்கொள்வோம் என்றான் நானோ வேண்டாம்டா மாவிரன் சினிமா மற்றியவுடன் அதை அதே போட்டோ மாற்றி உன் வீட்டில் வைத்து விடுனு சொன்னேன்…அவனும் நல்ல ஐடியா செய்துவிடுவோம்னு சொன்னான்..
வசூல் அனா 7ரூபாய்க்கு ஒரு ரஜினி படம் வாங்க மார்கெட் சொன்றோம் கிடைக்கவில்லை..! ஒரு கடையில் காலண்டர் மாட்டியிருந்த்து அதில் ரஜினியின் அழகான போட்டோ அதை விலைக்கு வாங்கினோம்..
மாட்டினோம் தியோட்டரில் போட்டோவை எதிர் தெரு பசங்க மூக்கு உடைந்தது.. அவர்களை காணும் போதெல்லாம் கிண்டல் செய்தோம்..

இப்படி பல முறை செய்து வீட்டில் உதை வாங்கியதுதான் எங்களுக்கு கிடைத்த மெடல்கள்..!

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Ajith-vijay

இப்போ வாரேன் அஜித்க்கு மாறிய கதைக்கு.. நாம் ரசிக்கும் கலைஞன் போல் வேர் ஒருவர் செய்தால் அது நமக்கு பிடிக்காது அது அவர் செய்தால்தான் பிடிக்கும் அதுப்போல 1998 ல் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் விஜய் & அஜித் அதில் விஜய் ரஜினியின் ரசிகர்களை கவர்வது போல் செய்த சில பஞ்ச் டைலாக்கும் ஸ்டைல்களும் என்னை அவர் மீது ஒரு பெறுப்பை உறுவாக்கியது அதில் மறுபட்டவராக நம்ம தல தெரியவே அவரின் காதல் கோட்டை,ஆசை & அவள் வருவாளா போன்ற படங்கள் என் மனதில் நீங்க இடம் பிடித்து இருந்தனா..

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Ajith_interview1

என்னுள் அஜித் என்ற கலைஞன் உள்ளே வந்தான்..பின் அவரின் படங்களிம் பஞ்ச் வர தொடங்கின அதன் பிறகு வந்த அனைவரின் படங்களும் பஞ்ச் டைடில் சாங்க என சினிமா மீதே பெரிய வெறுப்பை ஏற்படுத்தி விட்டன..சமிபத்தில் பார்த்த படம்தான் அசல் என்னுள் மீண்டும் அந்த கலைஞன் உள்ளில் வந்தான்.ஏன் என்று தெரியல தல……??????

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 01, 2010 5:08 pm

நானும் உஜாலாவுக்கு மாறிட்டேங்குற மாதிரி சொல்லுறீங்க.... மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 5:10 pm

சரி ........... ரொம்ப நல்ல விஷயம் எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 678642 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 154550 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 806360

அந்த தாத்தா போட்டோவ திரும்பவும் ஃபிரேம் பண்ணுநீங்களா இல்லியா ?? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 755837

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 5:31 pm

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Icon_smile

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 5:33 pm

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 677196 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 677196 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 5:35 pm

ராஜா wrote:சரி ........... ரொம்ப நல்ல விஷயம் எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 678642 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 154550 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 806360

அந்த தாத்தா போட்டோவ திரும்பவும் ஃபிரேம் பண்ணுநீங்களா இல்லியா ?? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 755837

இல்ல தல அது உடைஞ்சு போச்சு..! அப்படியே மறைச்சுட்டோம்..! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 440806

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 5:36 pm

Tamilzhan wrote:
ராஜா wrote:சரி ........... ரொம்ப நல்ல விஷயம் எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 678642 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 154550 எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 806360
அந்த தாத்தா போட்டோவ திரும்பவும் ஃபிரேம் பண்ணுநீங்களா இல்லியா ?? எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 755837
இல்ல தல அது உடைஞ்சு போச்சு..! அப்படியே மறைச்சுட்டோம்..! எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 440806
எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Icon_eek எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Icon_smile

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 01, 2010 5:40 pm

எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! Billa121107_5

நாங்களும் அஜித் ஆளுதான் சொல்லுங்க எங்க தலயே வெல்ல எவனாலும் முடியாது

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 01, 2010 5:55 pm

நாங்களும் அஜித் ஆளுதான் சொல்லுங்க எங்க தலயே வெல்ல எவனாலும் முடியாது

ஏன் அங்க பார்பர் ஷாப் இல்லையா..?

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 6:00 pm

அஜீத் ரசிகன்தான் நானும் எனது 5555 வது பதிவு - ஒரு ரஜினி ரசிகன் அஜித் ரசிகனா மாறிய கதை..!! 154550

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக