|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்by அகிலன் Today at 2:23 am
» பெண்ணே எழு நீ இடியாக...!
by பூவன் Today at 1:31 am
» சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம்
by பூவன் Today at 1:14 am
» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by பூவன் Yesterday at 11:53 pm
» 5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
by பூவன் Yesterday at 11:20 pm
» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
by velang Yesterday at 11:12 pm
» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:08 pm
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:01 pm
» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
by பூவன் Yesterday at 10:51 pm
» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by பூவன் Yesterday at 10:50 pm
» இன்று மீண்டும் இறந்தனர் எம் ஜி ஆரும் சிவாஜியும்.
by எம். ராஜசிஙம் Yesterday at 10:48 pm
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 9:56 pm
» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by Muthumohamed Yesterday at 9:24 pm
» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by Muthumohamed Yesterday at 9:20 pm
» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
by Muthumohamed Yesterday at 9:19 pm
» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by krishnaamma Yesterday at 9:16 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 9:13 pm
» நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
by Muthumohamed Yesterday at 9:11 pm
» இடம் மாறிய சனி
by Muthumohamed Yesterday at 9:09 pm
» இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு
by Muthumohamed Yesterday at 9:08 pm
» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 9:07 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 8:29 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:08 pm
» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by ராஜு சரவணன் Yesterday at 7:55 pm
» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
by DERAR BABU Yesterday at 7:52 pm
» வாந்தி வராமல் தடுக்க...
by பூவன் Yesterday at 5:57 pm
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்
by ஜாஹீதாபானு Yesterday at 5:53 pm
» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by ராஜா Yesterday at 5:46 pm
» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by பூவன் Yesterday at 5:42 pm
» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by SajeevJino Yesterday at 5:28 pm
» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
by ராஜா Yesterday at 5:13 pm
» கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
by ராஜா Yesterday at 5:08 pm
» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Yesterday at 4:34 pm
» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ராஜா Yesterday at 4:29 pm
» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Yesterday at 3:05 pm
» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Yesterday at 2:49 pm
» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Yesterday at 2:45 pm
» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by யினியவன் Yesterday at 2:43 pm
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Yesterday at 2:41 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Yesterday at 2:37 pm
Top posting users this week
| பூவன் | ||||
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| ராஜா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
Page 1 of 1 • Share •
ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
ஆண்குறியை பெரிதாக்கிக் கொள்ளும் ஆர்வம் இல்லாத ஆண்கள் இந்த உலகில் உண்டா? தனக்கு எத்தனை பெரிய ஆண்குறி இருந்தாலும் அதில் எந்த ஆணும் திருப்தி அடைவதில்லை. மனாரிதியாகவே, இவர்களுக்கு, தங்கள் ஆண்குறியை விட, மற்ற ஆண்களது குறி பெரிதாகத் தெரியும்.
சிலர், நீலப்படங்களை பார்த்து அதில் வரும் கேமரா ட்டிரிக்குளால் பெரிதாக காட்டப்படும் ஆண்குறியை பார்த்து அதைப்போல தனக்கு இல்லையே என்று வருந்துவார்கள். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு பெண் செக்சில் திருப்தி அடைவதற்கும், ஆண்குறியின் அளவிற்கும் எள்ளின் முனை அளவு கூட சம்பந்தம் கிடையாது. ஆனால் பெரிய ஆண்குறியால் தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என, நினைத்துக்கொண்டு, சிலர், போலி மருத்துவர்களை நாடிச்சென்று, உள்ள ஆண்குறியிலும் பிரச்சினையை உருவாக்கிக் கொள்கின்றனர்.

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65405
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 5009

Re: ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
சரி, ஆண்குறியை பெரிதாக்க, காமசூத்திரம் கூறும் சில வழி முறைகளைப்பற்றி பற்றி இன்றைய பகுதியில் அறிந்து கொள்வோமா...?
சிறிதளவு வெண்காரத்தோடு, மனோசிலை சாதிப்பூவின் இலைச் சாற்றை சேர்த்து நல்லெண்ணை கொண்டு இவற்றை கலந்து, தொடர்ந்து 7 நாட்களுக்குத் தடவி வர,. ஆண்குறி பெரிதாகுமாம். அதே போல, தேன், வெள்ளைக்கடுகு, எள், திப்பிலி, பன்னீர்க்கிழங்கு, உளுந்து, இந்துப்பூ, இவற்றை அரைத்து மர்மஸ்தானம், அக்குள், காது, மற்றும் உடலில் தடவிக்கொண்டடு உடலுறவில் ஈடுபட்டால், ஆண்குறி அளவில் பெரியதாகும்.
சிறிதளவு வெண்காரத்தோடு, மனோசிலை சாதிப்பூவின் இலைச் சாற்றை சேர்த்து நல்லெண்ணை கொண்டு இவற்றை கலந்து, தொடர்ந்து 7 நாட்களுக்குத் தடவி வர,. ஆண்குறி பெரிதாகுமாம். அதே போல, தேன், வெள்ளைக்கடுகு, எள், திப்பிலி, பன்னீர்க்கிழங்கு, உளுந்து, இந்துப்பூ, இவற்றை அரைத்து மர்மஸ்தானம், அக்குள், காது, மற்றும் உடலில் தடவிக்கொண்டடு உடலுறவில் ஈடுபட்டால், ஆண்குறி அளவில் பெரியதாகும்.

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65405
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 5009

Re: ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
கற்போத்தி லட்சணம்....
ஒரே வண்ணம் உடைய பசுவின் பாலை கொண்டு வந்து, இதில், மயில் துத்த அடிவேரை கலந்து குடித்தால், பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்குமாம். சில பெண்களுக்கு கருத்தரித்த பிறகு, கருக் கலைந்து போகலாம். அப்படிப்பட்ட பெண்களுக்கும் ஒரு முறை காமசூத்திரம் கூறி இருக்கிறது. அது என்ன...?
தாமரைப்பூ தண்டு, அல்லித்தண்டு, இலந்தை வேர், தேன், இந்துப்பூ, வெண்டை வேர், இவற்றை அரைத்துச் சாப்பிட்டால் கர்ப்பம் அழியாமல் தடுக்கப்படும். பால், சர்க்கரை, வெண்தாமரைக்கொடி, பத்திராட்சி கொடியின் அடிவேர் இவற்றை அரைத்து நெய்யுடன் கலந்து குடித்தால் கருக்கலைவது தடுக்கப்படுமாம்.
அதே போல பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கும் இதில் வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது. புறாவின் இறகை, பூச நட்சத்திரத்துடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில், பெண்ணின் இடுப்பில் கட்டி பால் குடிக்க வைத்தால், கர்ப்பம் கெடாமல் இருக்குமாம். சில குழந்தைகள் பிறந்த உடனேயே மூர்ச்சையாகி விடும். இப்படிப்பட்ட நேரத்தில், வெள்ளை முளைவேரை சிகப்பு கயிற்றால் இடுப்பில் கட்டினாலும்,. கசப்பு சொரவேரின் ரசத்தை பாதத்தில் பூசினாலும், மூர்ச்சை தெளியுமாம்.
காமசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம், இன்றைய விஞ்ஞான யுகத்தில் ஒத்து வருமா என்பது தெரியவில்லை. எதைச் செய்தாலும் மருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வதே என்றைக்கும், எந்த நிலையிலும் பாதுகாப்பானது என்பதை மட்டும் மறக்காமல் நினைவில் இருத்துங்கள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum