புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
89 Posts - 51%
heezulia
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
29 Posts - 55%
heezulia
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_m10கோபம் வராமல் இருக்க என்ன வழி Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வராமல் இருக்க என்ன வழி


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 01, 2010 12:15 am

கோபம் வராமல் இருக்க..
நான் எதுவும் வழி சொல்லப் போவதில்லை.. ஏன்னா.. எனக்கே பயங்கரமா கோபம் வரும். அதனால என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே.. உங்களுக்கு ஏதாச்சும் வழி தெரிஞ்சா சொல்லுங்க..

அதுக்கு முன்னால.. சமீபத்துல பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன்.. 'ரொம்ப கோவம் வருமா'

எனக்கு ஆச்சர்யம்.

"எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க?"

"பல்லை இந்த அளவு கடிச்சு தேய்ச்சு வச்சிருக்கீங்க"

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாப் பல்லுக்கும் கேப் போட்டு விடறேன்னார்.

"அப்புறம் பிரச்னை இருக்காதே"

"இனிமே கோபம் வந்தா பல்லை மட்டும் கடிக்காம இருங்க"

என்னால் அது மட்டும் முடியாதுன்னு பத்தாயிரத்தை பத்திரமா எடுத்துகிட்டு வந்தாச்சு.

ஒரு எம்டிகிட்ட போனேன்.

"ஏன் கோபம் வருது"

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"

"புரியல.. என்ன சொல்றீங்க"

"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா.."

கத்திட்டேன். டாக்டர் அவர் பக்கத்தில் இருந்த நர்ஸ் ஓடப் போவதை குறிப்பால் உணர்ந்து ஜாடை காட்டி ஊசி எடுக்கச் சொன்னார்.

"டேபிள் மேல ஏறி குப்புற படுங்க"

"இப்ப எனக்கு எதுக்கு டாக்டர் ஊசி எல்லாம்"

"உங்களை அமைதிப்படுத்தத்தான்"

"டாக்டர்.. எனக்கு எந்த வியாதியும் இல்ல..உங்களுக்கு இப்ப பேஷண்ட்டும் இல்ல.. நாம கொஞ்சம் பேசலாமா.. அப்புறம் முடிவு பண்ணுங்க.. ஊசி போடலாமா வேண்டாமான்னு"

"சொல்லுங்க"

"நாட்டுல கஷ்டப்படறவன் கஷ்டப் பட்டுகிட்டுதான் இருக்காங்க.. கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கறவங்க பத்தி யாரும் கவலைப்படல.. எந்த நாட்டுல யார் அடிச்சுகிட்டு செத்தாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிட்டு அப்புறம் வேற வேலைய பார்க்கப் போயிருது.. அரசியல் 'வியாதிக்கு' உங்ககிட்ட மருந்தே இல்லியா"

டாக்டர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

"உங்க கோபம் நியாயமானதுதான்" என்றார் அப்புறம்.

நீங்களே சொல்லுங்க.. கண் எதிரே நடக்கிற எந்த அநியாயத்தையும் தடுக்க முடியல.. மேகசினை / பேப்பரைப் பிரிச்சு படிச்சாலே ஒரு தப்பை எப்படி விலாவரியா செய்ய முடியும்னு வகுப்பு எடுக்கற மாதிரி நியூஸ்.. அப்புறம் கடைசில சாமி கண்ண குத்தும்னு முடிச்சிடறது.. சினிமால எல்லாமே டூ மச்.. இந்த அநியாயங்களை எதிர்க்கற ஹீரோ நிஜத்துல பொலிடிஷியன் கிட்ட சரண்டர்!..

நற,,நற..

ப்ளீஸ்.. என் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க.. என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே..

படித்தது. பகிர்ந்தது உங்களுக்காக அப்புகுட்டி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 12:28 am

எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 01, 2010 12:32 am

சரவணன் wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837

நம்பலாமா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 12:34 am

நம்பலாம்,

எதுக்கும் கல்யாணம் செய்தவங்ககிட்ட கேட்டிங்கன்னா சரியா தெரிஞ்சிக்கலாம்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 01, 2010 1:09 am

சரவணன் wrote:நம்பலாம்,

எதுக்கும் கல்யாணம் செய்தவங்ககிட்ட கேட்டிங்கன்னா சரியா தெரிஞ்சிக்கலாம்.

ஓ அப்படியா அப்ப சரி யாருக்கிட்ட கேடக்கலாம்
யார் அங்கே

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 3:45 am

நீங்கதான் உயந்த உலகத்தின் அநியாங்களை தட்டி கேக்ற நபர் மற்றும்
கவலைப்படும் ரொம்ப நல்லவர்னு நேனைக்ரத விடுங்க ..உண்மையிலேயே நீங்க செய்ற
வில்லத்தனத்த உங்க மனசாட்சிட்த் கேளுங்க....நரம்பு முறுக்கேற கோபம் வரதால
நீங்க ரட்சகன் படத்து ஹீரோ இல்லா....அம்பி கோப பட்டா அந்நியன்
ஆவான்...நீங்க இப்படி கோப பட்டீங்கனா லூசாகிடுவீங்க ...
அதாவது சலவைதொழிலாளி துவைத்து உங்க மனைவி அயன் பண்ணி உங்களிடம் கொடுக்கும்
சட்டையில் கரைய பட்டு சரியா அயன் பண்ணலைன்னு சலவை தொளிழாளி meethum மனைவி
மீதும் கோப கொல்லுறதுக்கு முனாடி.....அந்த கரை உங்களால
ஏற்பட்டுருக்க....அப்படி பட்ட துணியை உங்களிடம் தந்து நீங்கள் துவைத்து
அயன் பண்ணுனா எப்படி இருந்திருக்கும் நு நினைத்து பாருங்க.....
மன்னிக்க வேண்டிய இடங்களில் மன்னிக்கணும் மறக்க வேண்டிய இடத்துல மறக்கணும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கோபம் வராமல் இருக்க என்ன வழி 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 01, 2010 8:13 am

சரவணன் wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837


கோபம் வராமல் இருக்க என்ன வழி 359383 கோபம் வராமல் இருக்க என்ன வழி 806360

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 2:28 am

செந்தில் wrote:
சரவணன் wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு பாயிண்ட்டு.
கல்யாணம் பண்ணாம இருந்தா கோவம் வராது கோபம் வராமல் இருக்க என்ன வழி 755837


கோபம் வராமல் இருக்க என்ன வழி 359383 கோபம் வராமல் இருக்க என்ன வழி 806360

நீங்களுமா கல்யாணம் பண்ணாட்டி எப்படி முழுமை அடைய முடியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக