ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மழலை...

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 6:53 pm

மழலை...


முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்

கட்டில் போரின்
வெற்றிச் சின்னமாய்
இருவர் பாடிய
தொட்டில் வாகை

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்
காதலன் விதைத்த
உயிர்ப் பயிர்

மெய்யும் மெய்யும்
தொட்டு இசைத்ததில்
உயிர் கொண்டெழுந்த
பிள்ளைத் தமிழ்

விந்தச் சாரல்
சந்தனத் தீவில்
ஓடிக் கலந்த
வசந்த ருது

மோகச் சிறுகதையின்
முடிவில் முகிழ்த்த
கால்கை கொண்ட
சிற்றிதழ்

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு



ஆதிரா




Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by snehiti on Tue Mar 02, 2010 6:56 pm

அருமை அருமை எத்துனை வார்த்தை ஜாலங்கள் உங்கள் கவியில் வாழ்த்துக்கள் ஆதிரா

snehiti
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 7:02 pm

வாழ்த்துக்கு நன்றி சினேகிதி

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by ராஜா on Tue Mar 02, 2010 7:13 pm

Aathira wrote:மழலை...
முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்


அருமை அருமை ஆதிரா அவர்களே,

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: மழலை...

Post by jayakumari on Tue Mar 02, 2010 8:01 pm

அருமை

jayakumari
தளபதி
தளபதி

பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 8:04 pm

jayakumari wrote: அருமை


நன்றி ஜெயா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 8:05 pm

வாழ்த்துக்கு நன்றி ராஜா அவர்களே

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by செந்தில் on Tue Mar 02, 2010 8:31 pm

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்

காதலன் விதைத்த
உயிர்ப் பயிர்

மெய்யும் மெய்யும்
தொட்டு இசைத்ததில்
உயிர் கொண்டெழுந்த
பிள்ளைத் தமிழ்


ஆதிரா உண்மையிலேயே உங்களுடைய வரிகள் என்னை மெய்

சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 10:48 pm

தங்கள் வாழ்த்துக்கு நன்றி செந்தில்
அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by சிவா on Tue Mar 02, 2010 10:53 pm

மழலையின் வரவு பற்றி எவ்வளவோ கவிகள் படித்துள்ளேன், பாடல்கள் கேட்டுள்ளேன், அனைத்தையும் விட தனிச் சிறப்பு வாய்ந்த கவிதை ஆதிராவின் இக்கவிதை!

சூப்பர் ஆதிரா!




பதிவுகள்: 790026 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மழலை...

Post by kalaimoon70 on Tue Mar 02, 2010 10:56 pm

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு


வார்த்தைகளின் விளையாட்டு
கவிதையில் காதல் கொண்டு
நடை போடுகிறது இங்கு.
இல்லறத்தை தமிழாக்கி
அதை அழகாக்கி
இனிய கவிதையாக்கி
தொடுத்த பூமாலை
இந்த மழலை.

வாழ்த்துக்கள்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மழலை...

Post by சம்சுதீன் on Tue Mar 02, 2010 11:24 pm

அருமை

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 11:30 pm

சிவா wrote:மழலையின் வரவு பற்றி எவ்வளவோ கவிகள் படித்துள்ளேன், பாடல்கள் கேட்டுள்ளேன், அனைத்தையும் விட தனிச் சிறப்பு வாய்ந்த கவிதை ஆதிராவின் இக்கவிதை!

சூப்பர் ஆதிரா!



இந்த பாராட்டே என்னை ஊக்குவிக்கிறது என்று எண்ணுகிறேன்.தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி சிவா
அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 11:31 pm

சம்ஸ் wrote:அருமை



நன்றி சம்ஸ்
அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழலை...

Post by Aathira on Tue Mar 02, 2010 11:34 pm

kalaimoon70 wrote:பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு


வார்த்தைகளின் விளையாட்டு
கவிதையில் காதல் கொண்டு
நடை போடுகிறது இங்கு.
இல்லறத்தை தமிழாக்கி
அதை அழகாக்கி
இனிய கவிதையாக்கி
தொடுத்த பூமாலை
இந்த மழலை.

வாழ்த்துக்கள்!






கவிதையால் கவிதையை பாராட்டும் தங்கள் பாராட்டே என்னை ஊக்குவிக்கிறது என்று எண்ணுகிறேன்.தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி க நி
அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum