Latest topics
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்by சார்லஸ் mc Today at 8:15 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சார்லஸ் mc Today at 8:12 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தினம் ஒரு குறள் விளக்கம்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
தினம் ஒரு குறள் விளக்கம்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........
Last edited by prabumurugan on Thu Mar 04, 2010 1:31 pm; edited 1 time in total

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?
இன்று நடக்கிறதா முருகா இல்லையே

நல்லவை அனைத்தும் நன்மையாகவே முடியும் !
தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான் !!
[You must be registered and logged in to see this link.]

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7801
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நிர்பமா wrote:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?
இன்று நடக்கிறதா முருகா இல்லையே
இன்று நடக்குதோ இல்லையோ
இதற்க்கு விளக்கம் அன்றைக்கே சொல்லிவிட்டார்
என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
இதையே தினமும் பதியுங்கள்
இதையே தினமும் பதியுங்கள்

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
செந்தில் wrote:நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
இதையே தினமும் பதியுங்கள்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
எங்க கிளம்பீட்டிங்க பிரபு [You must be registered and logged in to see this image.]

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........
பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
Aathira wrote:prabumurugan wrote:

நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை
ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல
உங்கள் கருத்துக்கு நன்றி

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1568
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 72
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா
குறளை நன்றாக பாருங்கள்
உங்கள் கருத்துக்கு நன்றி

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........
--- [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] --
ஒரு சிறு கதை:
ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த
குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை
வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார்.
நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும்
பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்?)
குறு மனம் கலங்கி வீட்டில் உட்காந்திருக்கிறார். அவருடைய மனைவி: ஏன் இப்படி கவலையுடன் உள்ளீர்கள்?
குறு: நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும்
கற்றுக்கொடுத்துவிட்டேன், என் மாணவனோ இளைஞன், எனக்கோ வயதாகி விட்டது
என்னால் அவனை வெற்றிபெற முடியாது என்றார். அவருடைய மனைவி: கையில் ஒரு
கரண்டியை கொடுத்து இப்போது போங்கள், அந்த மாணவனை தைரியமாக சண்டைக்கு
கூப்பிடுங்கள் என்றாராம். குருவும் அவ்வாறே செய்தாராம்.
சண்டைகலத்தில்: குரு தன்னுடைய மாணவனை பார்த்து சொன்னாராம், நான் எனக்கு
தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், ஆனால் இந்த
வித்தையை மற்றும் கற்று கொடுக்கவில்லை என்றார் (உண்மையில் அவருக்கு
கரண்டியை வைத்து எந்த சண்டையும் தெரியாது, தன்னுடைய மாணவனில் கர்வத்தை
நீக்கவே இந்த ஏற்பாடு)
மாணவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் கற்றுவிட்டேன் என்ற
இறுமாப்பு என் கண்ணை மறைத்து விட்டது. என்னுடைய குருவே நான் சண்டைக்கு
அழைத்தது பெரும் தவறு என்று காலில்விழுந்துவிட்டான்.
நன்றி

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
nandhtiha wrote:வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா
நானும் இக்கருத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தேன். அது அது கணினி அச்சுப்பிழை என்பதை அனைவரும் அறிவர் என்று அமைதி காத்து விட்டேன்.
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
prabumurugan wrote:Aathira wrote:prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
ஆசிரியர்: திருவள்ளுவர்
பிரபுமுருகன்..........
பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை
ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல
உங்கள் கருத்துக்கு நன்றி
நன்றி நண்பரே தங்கள் பதிலுரைக்கும், நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு இக்கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும். ஆனால் இது என்னுடைய கருத்து அல்ல நன்பரே பலருடைய தெளிவுரை. தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆதிரா
Re: தினம் ஒரு குறள் விளக்கம்
நன்றி நண்பரே தங்கள் பதிலுரைக்கும், நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு இக்கருத்தை ஏற்றுக் கொண்டதற்கும். ஆனால் இது என்னுடைய கருத்து அல்ல நன்பரே பலருடைய தெளிவுரை.
அன்புடன்
ஆதிரா[/quote]
சரி நானும் ஏற்றுக்கொள்கிறேன்
அன்புடன்
ஆதிரா[/quote]
சரி நானும் ஏற்றுக்கொள்கிறேன்

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum