புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
54 Posts - 60%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Barushree
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
cordiac
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
181 Posts - 56%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 11:43 am

First topic message reminder :

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 11:38 am

இருமல் குணமாக!

கடுக்கயைச் சுட்டு அதன் தோலை சிறிதளவு வாயில் போட்டு மென்று தின்றால் தொண்டை அரித்து இருமுதல் குறையும். எலுமிச்சம்பழச்சாறு, தேன், கிளிசரின் (Glycerin) ஆகியவற்றை சம அளவு கலந்து அதில் ஒரு தேக்கரண்டி மூன்று வேளை குடித்தால் சாதாரண இருமல் குணமாகும்!

கடுகை இடித்து சூரணம் செய்து அதில் அரை தேக்கரண்டி எடுத்து தேனுடன் சேர்த்து குடித்தால் அதிகாலை ஏற்படும் குளிரால் ஏற்படும் சாதாரண இருமல் குணமாகும்!

முற்றின வெண்டக்காய் விதையை எடுத்து நீர்விட்டு அவித்து அதில் இரண்டு மேசைக்கரண்டி காலை மாலை குடித்தால் வரட்டு இருமல் குணமாகும்!

அதிமதுரம், துளசி இலை, ஆடாதோடை இலை, கடுக்காய், கண்டங்கத்தரிப்பழம் இவற்றை தனித்தனியே வெய்யிலில் காயவைத்து உலர்த்தி தனித்தனியே இடித்து பின் எல்லாவற்றையும் சேர்த்து இடித்து அரித்து பத்திரப்படுத்தவும் இந்தச்சூரணத்தில் மூன்று தேக்கரண்டியும் பசு நெய்விட்டு குழைத்து காலை, மாலை தின்று வெந்நீர் குடித்தால் கோழைக்கட்டு இருமல் குணமாகும்.

அம்மான் பச்சரிசி இலை எடுத்து அதைச்சாறு பிழிந்து ஒரு மேசைக்கரண்டி சாற்றுடன் தேன்கூட்டி சாப்பிட்டால் கோழைகட்டு இருமல் குணமாகும். திப்பிலியை இடித்து சூரணம் செய்து இரண்டு தேக்கரண்டி தூளுடன் தேன் சேர்த்து தின்றால் சாதாரண இருமல் குணமாகும். துளசி இலையை நன்கு கழுவி சுத்தம்செய்து அதை வாயில்போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கினால் இருமல் குணமாகும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 23, 2010 11:51 am

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 11:56 am

இது போன்ற தகவல்கள் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை. பகிர்ந்தமைக்கு நன்றி சிவா. பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 154550

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Aபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Aபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Tபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Hபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Iபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Rபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Aபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 23, 2010 12:04 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Uபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Dபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Aபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Yபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Aபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Sபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Uபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Dபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Hபரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 23, 2010 12:10 pm

மிக்க நன்றி சிவா நாடு சென்று செய்து பார்க்க வேண்டும் பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 23, 2010 12:11 pm

தல....சூப்பர் தகவல் பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 7:15 pm

இருதய நோய்களுக்கு:

இருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழுப்பில்லாத தயிர் ஆகியவை உண்ணலாம், சீனிச்சத்து, உப்பு இவற்றைக் குறைப்பது அவசியம். செந்தாமரைப்பூ இதழ்களை கஷாயம் செய்து தேன், கொழுப்பில்லாத பால் சேர்த்து காலையில் குடித்தால் இருதய நோய் படிப்படியாக குணமாகும்.. இருதயநோய் உள்ளவர்கள் தினம் மென்மையான உடற்பயிற்சி செய்தல் அவசியம். சுவாசப்பயிற்சி தினம் இருமுறையாவது செய்தல் அவசியம்.

இதைச் சுலபமாக எவரும் செய்யலாம். ஓரிடத்தில் நிமிர்ந்து இருக்கவும் வாயை நன்கு மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்முரசுடன் அழுத்தி வைத்துக் கொள்ளவும்.(இது உடம்பை தளர்த்திய நிலை). கண்ணையும் மூடிக்கொள்ளவும். மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில வினாடிகள் உள் வைத்திருக்கவும் பின் இழுத்த நேரத்திலும் இருமடங்கு நேரத்தில் மூச்சை வெளியே விடவும். இப்படி 15 முறை செய்யவும். தினம் மூன்று முறையாவது இந்தச் சுவாசப்பயிற்சி செய்தால் உடம்பு நன்கு தளரும். புகைத்தல், மதுபானம் தவிர்க்கப்பட வேண்டும். மனதை அமைதியாக வைத்திருத்தல் அவசியம். இரவில் படுக்குமுன் சீமை அத்திப்பழம் மூன்றை கொழுப்பற்ற பாலில் காச்சி குடிப்பதும் இந்த நோயாளிகளுக்கு நற்பலன் தரும். கடுக்காய் கொட்டையை நீக்கி அதன் சதையை இடித்து சூரணம்செய்து அந்தத் தூளை கொழுப்பற்ற பாலில் காச்சி இரவில் குடித்தால் இருதயம் பலப்படும்..

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 05, 2010 7:23 pm

இந்த நோய் வராமலிருக்க இறைவனை வேண்டுகிறேன்
அருமையான பதிவு தல தொடருங்கள் பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 677196

நேசமுடன் ஹாசிம்
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed May 05, 2010 7:36 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 7:54 pm

இரும்புச்சத்து கூடுவதற்கு:

இரத்தத்தில் பிராண வாயுவை சேர்ப்பதற்கு உதவுவது செங்குருதி. இதில் போதிய இரும்புச்சத்து இல்லாவிடில் செங்குருதி உருவாகாது இதனால் காமாளை நோய் ஏற்பட்டு உயர் ஆபத்து நேரும். விரைவாக உடம்பிற்கு இரும்புச்சத்து சேர்ப்பதற்கு உணவில் ஈரலை சேர்த்தால் விரைவாக இரும்புச்சத்து இரத்தத்தில் கூடும். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் வெங்காயம், வாழைக்காய், உருளைக்கிழங்கு, வாழைத்தண்டுக்கறி, பூசணிக்காய், தக்காளி, பருப்புவகை, பேரீச்சம்பழம் கீரைவகை உண்பதால் இரும்புச்சத்து உடம்பில் கூடும். இத்துடன் உடற்பயிற்சி செய்து வரவும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக