|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!by பிளேடு பக்கிரி Today at 2:09 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by பிளேடு பக்கிரி Today at 1:59 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am
» பறையின் வகைகள்!
by சிவா Today at 1:51 am
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am
» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am
» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am
» வாழை இலை
by சிவா Today at 1:24 am
» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am
» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am
» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am
» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am
» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am
» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am
» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am
» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am
» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am
» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am
» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am
» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
by அகல் Yesterday at 11:51 pm
» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by Sathiya24 Yesterday at 9:52 pm
» ஃபுக்குசீமா அணு ஆலை நிலத்தடி நீரில் கதிரியக்க நச்சுப் பொருள்
by டார்வின் Yesterday at 9:38 pm
» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:25 pm
» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by MADHUMITHA Yesterday at 9:16 pm
» உயிரே காதல் கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:14 pm
» நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:08 pm
» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by MADHUMITHA Yesterday at 9:07 pm
» சென்னையில் ஒரு மாநாடு
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm
» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:30 pm
» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:27 pm
» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by பூவன் Yesterday at 8:26 pm
» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:24 pm
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
First topic message reminder :
கர்நாடகாவில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் வழி படும் கற்பகிரகத்தில் ஐந்து தலையுயடைய நாகத்தின் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். நிஜத்திலும் அந்த ஆலயத்தின் அருகே உள்ள நீரோடையில் ஐந்து தலையுடைய நாகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ஐந்து தலை நாகத்தின் புகைப்படம் .....


கர்நாடகாவில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் வழி படும் கற்பகிரகத்தில் ஐந்து தலையுயடைய நாகத்தின் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். நிஜத்திலும் அந்த ஆலயத்தின் அருகே உள்ள நீரோடையில் ஐந்து தலையுடைய நாகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ஐந்து தலை நாகத்தின் புகைப்படம் .....



mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9989
மதிப்பீடுகள்: 41
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
மஞ்சுபாஷிணி wrote:தாஸ் கன்பர்ம் செய்தாச்சு.... ஒந்து தல நாகமே உந்தி.... ஐது தல நாகம் லேது.....
அக்கா என்னை திட்டிட்டாங்க...


Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 8032
மதிப்பீடுகள்: 215
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு ........
என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!
என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!


பதிவுகள்: 967625 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96760 | புதிய உறுப்பினர்: kokilavani
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
அம்மாடியோவ் பம்பு பம் பம்........ அரிதான படத்தை எமக்களித்த நல்உள்ளம் தாஸ் அவர்களுக்கு நன்றிகள்

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9406
மதிப்பீடுகள்: 2080
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
மஞ்சுபாஷிணி wrote:தாஸ் கன்பர்ம் செய்தாச்சு.... ஒந்து தல நாகமே உந்தி.... ஐது தல நாகம் லேது.....
எதுக்கு திட்டுரா மஞ்சு?இனி யாராச்சும் இந்த மாதிரி திட்டுனா அவர்கள் ஈகரைய விட்டு நாடு கடத்த படுவார்கள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11614
மதிப்பீடுகள்: 987
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
என்னை றொம்பப்புகளாதிங்ப்பா
கண்ணுகளா இப்ப பாருங்க முடிந்தால் பிடிங்க!
கண்ணுகளா இப்ப பாருங்க முடிந்தால் பிடிங்க!

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9989
மதிப்பீடுகள்: 41
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
இதெல்லாம் டுபாக்கூர் யாரும் நம்பாதீங்க

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18331
மதிப்பீடுகள்: 757
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
Manik wrote:இதெல்லாம் டுபாக்கூர் யாரும் நம்பாதீங்க
நம்மளையே யாரும் நம்பறதில்ல மாணிக் - இத மட்டும் நம்பிடுவாங்க மக்கள்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21893
மதிப்பீடுகள்: 4906
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
அது என்ன பேச்சுவாக்குல நம்மளைன்னு சேத்துட்டீங்க...... உங்கள யாரும் நம்புறது இல்லைனு சொல்லுங்க........



Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18331
மதிப்பீடுகள்: 757
Re: இதோ> குக்கே சுப்பிரமணியர் கோவில் அருகே ஐந்து தலை நாகம்
Manik wrote:அது என்ன பேச்சுவாக்குல நம்மளைன்னு சேத்துட்டீங்க...... உங்கள யாரும் நம்புறது இல்லைனு சொல்லுங்க........![]()
![]()
![]()
அன்புத் தம்பி, தங்க கம்பி மாணிக் இல்லாமல் நான் மட்டுமா? நெவெர்...

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21893
மதிப்பீடுகள்: 4906
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

















