ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு
 T.N.Balasubramanian

மயானம் –
 ayyasamy ram

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.
 T.N.Balasubramanian

த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
 T.N.Balasubramanian

ஈச்சங்குலை...!!
 ந.க.துறைவன்

சாலைகளுக்கு போடப்படும் தாரின், வேதியியல் பெயர் ஆஸ்பால்ட்
 T.N.Balasubramanian

தலைவலியின் வகைகள்
 T.N.Balasubramanian

மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
 ayyasamy ram

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
 ரமணி

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்!
 M.M.SENTHIL

பாமரர் தேவாரம்
 ரமணி

மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு
 ayyasamy ram

மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்!
 ayyasamy ram

ஆண்களுக்கு பெண் குரல் ஏன்?
 ayyasamy ram

உலகச் செய்திகள்!
 சிவா

சுவையறியும் நாக்கு
 சிவா

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள்: ஏப்ரல் 28, 1942
 சிவா

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: நிலநடுக்க பலி 3,700-க்கும் மேல் அதிகரிப்பு
 சிவா

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
 சிவா

முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது
 சிவா

உடற்பயிற்சியின்மையும் மரணமும்
 சிவா

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம்
 சிவா

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்
 சிவா

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்
 சிவா

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
 நவீன்

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?
 நவீன்

மகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி ரோட்ஸ் விளக்கம்
 நவீன்

நீர் நிலைகள் மொத்தம் 47..எங்கே மறைந்து போனது ?
 நவீன்

கீதைப் போட்டியில் வென்று அசத்திய இஸ்லாமிய மாணவி
 நவீன்

தல! நம்ம! தேடிகிட்டு இருந்தவன் கிடைச்சிட்டான்
 நவீன்

வெளிநாட்டில் வேலை வேண்டும்.
 விமந்தனி

நேதாஜியின் இறுதி ரஷ்யாவின் சைபீரியா சிறைச்சாலையிலா?
 ரா.ரமேஷ்குமார்

விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்
 ரா.ரமேஷ்குமார்

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
 ரா.ரமேஷ்குமார்

வரலாற்றில் இன்று - ஏப்ரல்
 விமந்தனி

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!
 krishnaamma

சவாலான சூழலில் நேபாளத்தில் இருந்து இதுவரை 2,500 பேரை மீட்டது விமானப் படை
 krishnaamma

சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
 krishnaamma

மாதவிடாய்..!! - Mano Red
 krishnaamma

அஞ்சல் வழியில் இந்தி மொழி ரூ.50 ல் கற்கலாம். (தமிழ் வழி)
 krishnaamma

கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!
 krishnaamma

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
 krishnaamma

ரமேஷ்பாபு- அறிமுகம்
 விமந்தனி

நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
 ram1984

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்
 தமிழ்நேசன்1981

நீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா? ஓர் எச்சரிக்கை கைடு
 krishnaamma

நகைச்சுவை துணுக்குகள்
 krishnaamma

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி
 krishnaamma

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:
 விமந்தனி

ஒரு நிமிடக் கதைகள்
 krishnaamma

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
 krishnaamma

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
 krishnaamma

பத்து செகண்ட் முத்தம் - சுஜாதா
 செல்லா

சிலேடை சிரிப்புகள்
 krishnaamma

உங்களிடம் பழைய நாணயங்கள் பழங்காழ பொருட்கள் இருந்தால் பத்திரமாக வைத்திருங்கள்
 krishnaamma

நாணய சேகரிப்பு
 krishnaamma

இவர்கள் யார் என்று தெரிகின்றதா நண்பர்களே?
 krishnaamma

தூக்கி அடிச்சிப்புடுவேன் பாத்துக்கா...!'- டெல்லியில் டென்ஷனான விஜயகாந்த்!
 krishnaamma

மியான்மர் போலீசிடம் சிக்கிய தமிழ்ப்படக் குழு!
 T.N.Balasubramanian

வெட்கக் கேடு -இது போல் கண்டதுண்டா
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புகைத்தல் - Smoking

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புகைத்தல் - Smoking

Post by அப்புகுட்டி on Sun Mar 07, 2010 2:22 am


நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.

• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.

• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.

• ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.

• கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய் (cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.

• மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.

• முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.
• புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

• மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.


30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.

• வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.

• புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

• புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.

• ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.

அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 22650
மதிப்பீடுகள்: 399

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by சபீர் on Sun Mar 07, 2010 2:23 am


சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 22259
மதிப்பீடுகள்: 129

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by அப்புகுட்டி on Sun Mar 07, 2010 2:26 am


அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 22650
மதிப்பீடுகள்: 399

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by இளமாறன் on Sun Mar 07, 2010 2:27 am



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 13980
மதிப்பீடுகள்: 1541

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by kalaimoon70 on Sun Mar 07, 2010 2:33 am

புகைத்தலின் மகிழ்ச்சி.
இதயத்துக்கு வீழ்ச்சி .


kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 9666
மதிப்பீடுகள்: 112

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by அப்புகுட்டி on Sun Mar 07, 2010 2:38 am

@kalaimoon70 wrote:புகைத்தலின் மகிழ்ச்சி.
இதயத்துக்கு வீழ்ச்சி .


நிச்சியமாக அதான் உண்மை

அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 22650
மதிப்பீடுகள்: 399

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by செந்தில் on Sun Mar 07, 2010 8:24 am


செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5093
மதிப்பீடுகள்: 50

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by சிவா on Sun Mar 07, 2010 8:30 am


சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 82610
மதிப்பீடுகள்: 9900

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by செந்தில் on Sun Mar 07, 2010 8:46 am



ஏன் மாம்ஸ் அழுவுறீங்க

செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5093
மதிப்பீடுகள்: 50

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by சாந்தன் on Sun Mar 07, 2010 8:49 am


சாந்தன்
வழிநடத்துனர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 8097
மதிப்பீடுகள்: 132

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by சிவா on Sun Mar 07, 2010 8:51 am

@செந்தில் wrote:


ஏன் மாம்ஸ் அழுவுறீங்க

எனக்கும் இப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்!!!

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 82610
மதிப்பீடுகள்: 9900

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by செந்தில் on Sun Mar 07, 2010 8:51 am

நிர்பமா wrote:


எல்லாருமே ஒடினா யாராவது நிறுத்த ஒரு வழி சொல்லுங்க

செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5093
மதிப்பீடுகள்: 50

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by செந்தில் on Sun Mar 07, 2010 8:52 am

@சிவா wrote:
@செந்தில் wrote:


ஏன் மாம்ஸ் அழுவுறீங்க

எனக்கும் இப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்!!!



இங்க மட்டும் என்னவாம் அப்படித்தான்

செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5093
மதிப்பீடுகள்: 50

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by சாந்தன் on Sun Mar 07, 2010 8:53 am

கடவுள் தான் வழி சொல்லணும் ....

சாந்தன்
வழிநடத்துனர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 8097
மதிப்பீடுகள்: 132

View user profile

Back to top Go down

Re: புகைத்தல் - Smoking

Post by செந்தில் on Sun Mar 07, 2010 8:54 am

நிர்பமா wrote:கடவுள் தான் வழி சொல்லணும் ....



அதுக்குத்தான் கடவுள் போட்டோவா போடுறீங்களா

செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5093
மதிப்பீடுகள்: 50

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum