புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
11 Posts - 4%
prajai
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 9:35 pm

காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக அசைந்து கொண்டே இருக்கும். இது சில வேளைகளில் நல்ல ஆரோக்கியமான கண்பார்வை இருந்தும் இமைகளைத் திறக்க இயலாத வகையில் பார்வையை மறைக்கும் மோசமான நோயாகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு குவளை காஃபி தொடர்ச்சியாகக் குடிப்பதன் மூலம் கண்ணிருந்தும் குருடாக்கும் (functionally blind) இந்நோயை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம் என இத்தாலிய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நரம்பு மண்டலத்தில் உண்டாகும் கோளாறுகள் மூலம் ஏற்படும் இந்த ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) நோய், 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதினரை அதிகமாக தாக்கும். காஃபியில் அடங்கியுள்ள கஃபைன் (caffeine) என்ற வேதிப்பொருள் தான் இந்நோயை கட்டுப்படுத்த உதவுகிறது எனக் கருதப்படுகின்றது. இத்துறையில் மேலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது என இத்தாலியில் உள்ள நரம்பியல் மற்றும் மனவியல் (Neurolgical and psychiatric Sciences) பல்கலைக்கழகப் பேராசிரியர் டி பாஸியோ கூறியுள்ளார்.
அதேபோல மூளையின் கட்டுப்பாடு இழந்து இயக்கு தசைகள் (Voluntary muscles) தன்னிச்சையாக (குறிப்பாக முகத்தசைகள்) இயங்கும் நோய்க்குறியீடான பார்க்கின்சன் நோய் (Parkinson's disease) ஏற்படுவதையும் கஃபைன் தடுக்க வல்லது என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துக்கள்

காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை! தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அணு ஆய்வு மையத்தின், பயோ மெடிக்கல் பிரிவின் முன்னாள் இயக்குநரும், பிரபல கதிரியிக்க ஆய்வாளருமான பி.சி.கேசவன் இதைத் தெரிவித்துள்ளார். தற்போது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் கேசவன் இதுகுறித்துக் கூறுகையில், காஃபியில் உள்ள காஃபின், புற்று நோய், சர்க்கரை வியாதி2, இதய நோய், பர்கின்ஸன் நோய், வயிற்றில் கல் ஏற்படுவது ஆகியவற்றை அறவே குறைப்பதாக கூறுகிறார். இதுதொடர்பாக கடந்த 6 முதல் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். காஃபின் தவிர பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், குளோரோஜெனிக் அணிலம் மற்றும் பினோலிக் கூட்டுப் பொருள் ஆகியவை நமது உடம்பில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலினை அதிகரிக்க உதவுகிறதாம். தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் படு சாதாரணமான விஷயமாகி விட்டது. இந்த நிலையில் அடிக்கடி காஃபி சாப்பிடுவது சகஜமாகி விட்டது. ஆனால் இது நல்ல பழக்கம்தான், நல்ல சுத்தமான காஃபியை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சி மட்டுமல்ல, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார் கேசவன்.

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Mar 06, 2010 9:43 pm

புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம்.

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 06, 2010 9:55 pm

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642

காபி சாப்பிட்டால் ரொம்ப நல்லதாம்.

யாருக்கு?

காபி விக்கிறவங்களுக்கு....... கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 06, 2010 10:13 pm

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 06, 2010 11:29 pm

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 தகவலுக்கு நன்றி அஸ்லி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Mar 06, 2010 11:44 pm

சரவணன் wrote:கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642

காபி சாப்பிட்டால் ரொம்ப நல்லதாம்.

யாருக்கு?

காபி விக்கிறவங்களுக்கு....... கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 755837



சரியாய் சொனிங்க சரவணன்

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Mar 07, 2010 1:54 am

நல்ல தகவல் நன்றி அஸ்லி. கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 154550 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 07, 2010 2:20 am

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 07, 2010 2:30 am

ஐ லவ் கபூசினோ கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 599303



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! Ila
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Mar 07, 2010 9:56 am

நன்றிகண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக