Latest topics
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?by ஜாஹீதாபானு Today at 3:16 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
[You must be registered and logged in to see this image.]
பெண்மை வாழ்க! (மகளிர் தின சிறப்புக்கவிதை..!)
தேனிலினிய சொல்வழங்கி
தேற்றுவிக்கும் பெண்மனம்!
ஊனில் கலந்து உயிரை உருக்கி
உயர்வு செய்யும் பெண்ணினம்!
வேனில காலத்தென்றலாக
வாழவைக்கும் உயிரினம்!
மானிடத்தைக் கருத்தரிக்கும்
பெண்மை என்றும் வாழ்கவே!
ஆணினத்தின் தவறுகளை
அனுசரிக்கும் பெண்மனம்
பேணிப்பேணி உறக்கமின்றி
பேதையாகும் ஓரினம்
நாணிக்கோணி சுயமிழந்து
நாளும்தேயும் பெண்ணினம்
ஏணியாக மானிடத்தை
ஏற்றும் பெண்மை வாழ்கவே!
தாய்மையெனும் பாரந்தாங்கி
தரணி காக்கும் பெண்குலம்
வாய்மையெனும் தீயில்தினம்
வாட்டம்காணும் மெல்லினம்
தூய்மையெனும் தூபம் காட்டி
துலங்கவைக்கும் உயரினம்
ஓய்மை இன்றி நித்தமும்
உருகும் பெண்மை வாழ்கவே!
அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துகள்...! [You must be registered and logged in to see this image.]

Last edited by கலை on Mon Mar 08, 2010 9:57 pm; edited 1 time in total
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
அருமையான பாடல்!..வாழ்த்துக்களுக்கு நன்றி

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
பெண்களின் சிறப்புக்களை சிறப்புமிக்க வரிகளால் பாராட்டிய வேந்தனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!! [You must be registered and logged in to see this image.]

பதிவுகள்: 717198 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
சிவா wrote:பெண்களின் சிறப்புக்களை சிறப்புமிக்க வரிகளால் பாராட்டிய வேந்தனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!! [You must be registered and logged in to see this image.]
சொல்வதருக்கு வார்த்தையில்லை !
சொல்லாமலும் இருக்கமுடியவில்லை!
மகளிருக்கு பெருமை சேர்க்கும் !
இந்த கவிதை! வாழ்த்துச் சொல்லும்!
உங்களுடன் நாங்களும்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
நிலாசகி wrote:அருமையான பாடல்!..வாழ்த்துக்களுக்கு நன்றி
நன்றி சகி...! [You must be registered and logged in to see this image.]
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
சிவா wrote:பெண்களின் சிறப்புக்களை சிறப்புமிக்க வரிகளால் பாராட்டிய வேந்தனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!! [You must be registered and logged in to see this image.]
நன்றி சிவா..! [You must be registered and logged in to see this image.]
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
kalaimoon70 wrote:சிவா wrote:பெண்களின் சிறப்புக்களை சிறப்புமிக்க வரிகளால் பாராட்டிய வேந்தனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!! [You must be registered and logged in to see this image.]
சொல்வதருக்கு வார்த்தையில்லை !
சொல்லாமலும் இருக்கமுடியவில்லை!
மகளிருக்கு பெருமை சேர்க்கும் !
இந்த கவிதை! வாழ்த்துச் சொல்லும்!
உங்களுடன் நாங்களும்!
நன்றி கலைநிலா...! [You must be registered and logged in to see this image.]
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
பெண்ணினத்தின் பெருமைகள் உங்கள் கவிதையில் அற்புதமாய் மிளிர்கின்றது, நன்றிகளும் பாராட்டுகளும். [You must be registered and logged in to see this image.]

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
[You must be registered and logged in to see this image.]

பதிவுகள்: 717198 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
கலை wrote:
ஆணினத்தின் தவறுகளை
அனுசரிக்கும் பெண்மனம்
பேணிப்பேணி உறக்கமின்றி
பேதையாகும் ஓரினம்
நாணிக்கோணி சுயமிழந்து
நாளும்தேயும் பெண்ணினம்
ஏணியாக மானிடத்தை
ஏற்றும் பெண்மை வாழ்கவே!
தாய்மையெனும் பாரந்தாங்கி
தரணி காக்கும் பெண்குலம்
வாய்மையெனும் தீயில்தினம்
வாட்டம்காணும் மெல்லினம்
தூய்மையெனும் தூபம் காட்டி
துலங்கவைக்கும் உயரினம்
ஓய்மை இன்றி நித்தமும்
உருகும் பெண்மை வாழ்கவே!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] கலை தமிழ உங்க கிட்ட டியூசன் வர போகுதுனு நினைக்கிறேன்
அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துகள்...! [You must be registered and logged in to see this image.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
இளமாறன் wrote:கலை wrote:
ஆணினத்தின் தவறுகளை
அனுசரிக்கும் பெண்மனம்
பேணிப்பேணி உறக்கமின்றி
பேதையாகும் ஓரினம்
நாணிக்கோணி சுயமிழந்து
நாளும்தேயும் பெண்ணினம்
ஏணியாக மானிடத்தை
ஏற்றும் பெண்மை வாழ்கவே!
தாய்மையெனும் பாரந்தாங்கி
தரணி காக்கும் பெண்குலம்
வாய்மையெனும் தீயில்தினம்
வாட்டம்காணும் மெல்லினம்
தூய்மையெனும் தூபம் காட்டி
துலங்கவைக்கும் உயரினம்
ஓய்மை இன்றி நித்தமும்
உருகும் பெண்மை வாழ்கவே!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] கலை தமிழ உங்க கிட்ட டியூசன் வர போகுதுனு நினைக்கிறேன்
அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துகள்...! [You must be registered and logged in to see this image.]

ஹனி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2572
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 30
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
மிக்க நன்றி வழிப்போக்கன் மற்றும் இளா மற்றும் ஹனி..!
பாராட்ட வேண்டிய மகளிரை காணோம் இங்கே ... [You must be registered and logged in to see this image.]
பாராட்ட வேண்டிய மகளிரை காணோம் இங்கே ... [You must be registered and logged in to see this image.]
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
கலை wrote:[You must be registered and logged in to see this image.]
பெண்மை வாழ்க! (மகளிர் தின சிறப்புக்கவிதை..!)
தேனிலினிய சொல்வழங்கி
தேற்றுவிக்கும் பெண்மனம்!
ஊனில் கலந்து உயிரை உருக்கி
உயர்வு செய்யும் பெண்ணினம்!
வேனில காலத்தென்றலாக
வாழவைக்கும் உயிரினம்!
மானிடத்தைக் கருத்தரிக்கும்
பெண்மை என்றும் வாழ்கவே!
ஆணினத்தின் தவறுகளை
அனுசரிக்கும் பெண்மனம்
பேணிப்பேணி உறக்கமின்றி
பேதையாகும் ஓரினம்
நாணிக்கோணி சுயமிழந்து
நாளும்தேயும் பெண்ணினம்
ஏணியாக மானிடத்தை
ஏற்றும் பெண்மை வாழ்கவே!
தாய்மையெனும் பாரந்தாங்கி
தரணி காக்கும் பெண்குலம்
வாய்மையெனும் தீயில்தினம்
வாட்டம்காணும் மெல்லினம்
தூய்மையெனும் தூபம் காட்டி
துலங்கவைக்கும் உயரினம்
ஓய்மை இன்றி நித்தமும்
உருகும் பெண்மை வாழ்கவே!
அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துகள்...! [You must be registered and logged in to see this image.]
கலை சொட்டும் நற்கனிகளாய்
மலைவிட்டு வரும்நற் தேறலாய்
இலையிட்டுத் தரும் சுவைப்பொங்கலாய்
இனிக்கிறது தங்களின் வாழ்த்து.
நன்றி நண்பா,
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
[quote="கலை"][You must be registered and logged in to see this image.]
வணங்குகிறேன் தாயே!
தெய்வம் நீயே!
வாழ்த்துகள் கலை அய்யா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: பெண்மை வாழ்க...! மகளிர் தின சிறப்புக்கவிதை...!
[quote="சரவணன்"]

கலை wrote:[You must be registered and logged in to see this image.]
வணங்குகிறேன் தாயே!
தெய்வம் நீயே!
வாழ்த்துகள் கலை அய்யா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum