புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
34 Posts - 54%
heezulia
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
17 Posts - 2%
prajai
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
9 Posts - 1%
jairam
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_m10மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:10 am

அன்பென்னும் ஊஞ்சலில் அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!

அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப் பறவையாய் நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே.!

காந்தம் நீ கருணை நீ எரிமலை நெருப்பும் நீ
பனி உருவச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 09, 2010 12:13 am

இசையோடு வாழ்த்துக்கள் .அருமை தோழரே! மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 1:03 am

மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Tue Mar 09, 2010 1:45 am

நன்றியோடு ...வாழ்த்துக்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 1:48 am

kalaimoon70 wrote:இசையோடு வாழ்த்துக்கள் .அருமை தோழரே! மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 1:48 am

கலை wrote:மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196 மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல் 677196
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 1:49 am

Nilavu wrote:நன்றியோடு ...வாழ்த்துக்கள்
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 1:49 am

Nilavu wrote:நன்றியோடு ...வாழ்த்துக்கள்

நீங்கள் வராமல் ஈகரையே இருட்டிருச்சி
நீங்கள் வந்ததும் வெளிச்சிருச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக