Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கலைமகள் கனவில் வந்தாள்,,,,!
Page 1 of 1 • Share •
கலைமகள் கனவில் வந்தாள்,,,,!
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
கலைமகள் கனவில் வந்தாள்!
என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!
'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''
'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!
'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவறியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இளமையைக் கடந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இளமையுடன் இருக்கும்
உன் வியப்பான ரகசியத்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''
(என்னைக்காத்து நிற்கும் என் தோழிக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)
எனது ஆயிரமாவது பதிவு...! ஈகரைக்கு சமர்ப்பிக்கிறேன்...!
[You must be registered and logged in to see this image.]
கலைமகள் கனவில் வந்தாள்!
என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!
'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''
'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!
'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவறியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இளமையைக் கடந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இளமையுடன் இருக்கும்
உன் வியப்பான ரகசியத்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''
(என்னைக்காத்து நிற்கும் என் தோழிக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)
எனது ஆயிரமாவது பதிவு...! ஈகரைக்கு சமர்ப்பிக்கிறேன்...!
Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!
இளமாறன் wrote:
அருமை அருமை படித்தேன் மெய் சிலிர்த்தேன்..
அருமையான கவிதை மகள் உங்களுக்கு வரம் கொடுத்து இருக்கிறார்கள்.. தெளீந்த நீர் ஓடை போல சிந்தனை ஓடுகிறது..
எழுந்து நில் ஏழுலகமும் உன் காலில் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
பாராட்டுக்கு மிக்க நன்றி இளா...! [You must be registered and logged in to see this image.]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









