ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:26 pm

» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm

» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:22 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:15 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm

» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm

» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm

» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தெரிந்து கொள்வோம்

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்வோம்

Post by snehiti on Tue Mar 09, 2010 2:08 pm

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ்
நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ்
என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித்
தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில
மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு
தான் விற்பனைக்கு வந்தது.
__________________________________________________

பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும்
பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள
தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு
பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக
அருந்துகிறார்கள்.
__________________________________________________

நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின்
மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம்
முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை
சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்,
இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல்
போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16
கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள்
இருக்கின்றன.
__________________________________________________

உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து
விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில்
கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.
_________________________________________________

முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின்
டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு
மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா,
பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில்
ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.
__________________________________________________


சீனாவில் சைக்கிள்களைப் பயன்படுத்தும் அலுவலக ஊழியர்களுக்கும் தொழிற்சாலை
ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் சைக்கிள் அலவன்ஸ் தரப்படுகிறது. இதற்காக ஒரு
சட்டமே இயற்றப் பட்டிருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும் சைக்கிள்களை
நிறுத்துவதற்கு கட்டாயமாக இட வசதி செய்து தரப்படவேண்டும் என்பதே அது. ஒவ்வொரு
அலுவலகத்திலும் 500 முதல் 2 ஆயிரம் சைக்கிள்கள் வரை நிறுத்துவதற்கு ஏற்ப
ஸ்டாண்டுகள் அங்கே கட்டப்பட்டிருக்கின்றன.

snehiti
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Tue Mar 09, 2010 2:10 pm

பயனுள்ள தகவல்கள் சிநேகிதி!




பதிவுகள்: 787205 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81784 | புதிய உறுப்பினர்: msankar2010

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம்

Post by உதயசுதா on Tue Mar 09, 2010 3:07 pm


உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11446
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 923

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம்

Post by இளமாறன் on Wed Mar 10, 2010 2:31 am

நல்ல தகவல்
உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை
தனியே பிரித்து எடுத்து
விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100
அடி தாழ்ந்து விடும். ஏனெனில்
கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம்
உப்புத் தன்மை உள்ளது.






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum