Latest topics
» ரசிக்க சில படங்கள் by அல்கெனா ரிஷி Today at 3:51 pm
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by சதாசிவம் Today at 3:50 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 3:50 pm
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
Page 1 of 1 • Share •
ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!

இது
என் நண்பன் ஜனாவின்
கல்யாண பத்திரிக்கை..
சற்று வித்தியாசமாக
இருக்கட்டுமே
என்று இப்படி யோசித்தோம்..
--------------------------------------------------------------------------
ஜனா-Win
திருமண அழைப்பு
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..,
வர்ற June 20-ம் தேதி நீங்க Free தானே..?!
ஏன் கேக்கறேன்னா..,
அன்னிக்கு தான் உங்க JANA-க்கு கல்யாணம்..
ஜனாதிபதிக்கே Appointment குடுத்திருந்தாலும்.,
நீங்க என் கல்யாணத்துக்கு தான் வருவீங்கன்னு
தெரியும்..
ஏன்னா..,
" கோழி குளிரெடுத்தாலும் சுடுதண்ணியில்
குளிக்காது..,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது..! "
இப்ப எதுக்கு இதை சொல்லுறேன்னு
பார்க்கறீங்களா..?
பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.,
ஆராயக்கூடது..!
இதை பாருங்க..!
ஒன்னு சொல்லுறேன்..,
ஆனா உருப்படியா சொல்லுறேன்..
என் கல்யாணத்துக்கு கவர்னர் வந்தா..,
அது அவருக்கு சந்தோஷம்.. - ஆனா
நீங்க வந்தா தான் எனக்கு சந்தோஷம்..
அன்புடன்
K.ஜனா
நன்றி: http://gokulathilsuriyan.blogspot.com/2010/03/blog-post_10.html

பதிவுகள்: 717219 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
ரிபாஸ் wrote:![]()
எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க
அழைக்க மாட்டேன், சத்தமில்லாமல் கல்யாணம் முடித்துவிட்டு பிறகுதான் கூறுவேன்!!!

பதிவுகள்: 717219 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
இந்த மாதிரி வில்லத்தனமான ஐடியாலாம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா அண்ணா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
சிவா wrote:ரிபாஸ் wrote:![]()
எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க
அழைக்க மாட்டேன், சத்தமில்லாமல் கல்யாணம் முடித்துவிட்டு பிறகுதான் கூறுவேன்!!!


VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
மதிப்புக்குரிய உடன் பிறப்புக்கு
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1568
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 72
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
புது விதமா இருக்கே... வாழ்த்துக்கள் ஆனால் எந்த இடத்தில் நடை பெறவிருக்கிறது??

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
nandhtiha wrote:மதிப்புக்குரிய உடன் பிறப்புக்கு
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
அதனால்தான் இப்பொழுதே சிரித்து மகிழ்ந்து திளைக்கின்றேன்!!!


பதிவுகள்: 717219 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha

எஸ்.அஸ்லி- தளபதி

- பதிவுகள்: 1428
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 6
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
சிவா wrote:nandhtiha wrote:மதிப்புக்குரிய உடன் பிறப்புக்கு
கல்யாணம் ஆன பிறகு தான் சப்த நாடியும் அடக்கி ஆக வேண்டுமே. முடிந்த வரை கல்யாணத்துக்கு முன்னால் பேசித்தீர்த்து விடுங்களேன்
கையிலைச் சிவனே கல்யாணத்திற்குப் பிறகு பாதியாகி விட்டான். கவனத்தில் கொள்ளவும்
அன்புடன்
நந்திதா
அதனால்தான் இப்பொழுதே சிரித்து மகிழ்ந்து திளைக்கின்றேன்!!!
மிகச்சரி...!
- அனுபவ அவஸ்தன்
Re: ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
சிவா wrote:ரிபாஸ் wrote:![]()
எப்ப தல உங்க கலாயனத்துக்கு எப்படி அலைக்க போறீங்க
அழைக்க மாட்டேன், சத்தமில்லாமல் கல்யாணம் முடித்துவிட்டு பிறகுதான் கூறுவேன்!!!
ஏன் முதல் மனைவிக்கு தெரிந்திடும் என்ற பயமாக்கும் தலக்கு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












