Latest topics
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன் by கே. பாலா Today at 9:38 pm
» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
Page 1 of 1 • Share •
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது.
அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
இந்தச் செய்தியை சேகரிக்கத்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்தீர்களா?
20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)
பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!

பதிவுகள்: 716749 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??![]()
இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!!

பதிவுகள்: 716749 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??![]()
இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!!
நல்ல இடிச்சுக்கோங்க அப்போதான் ராத்திரி அடிச்சது இறங்கும்...!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
அதெப்படி உங்களுக்கு தெரியும், கனவு வந்துச்சோ!!! 

பதிவுகள்: 716749 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும், கனவு வந்துச்சோ!!!
என் கனவில் நமீதா தவிர வேறு யாரும் வருவதில்லைனு தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...! என் கனவு கொஞ்சம் பெரிசாதான் இருக்கும்..

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:இந்தச் செய்தியை சேகரிக்கத்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்தீர்களா?
20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)
பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
சிவா wrote:Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..??![]()
இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!!

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி
ஏறக்குறைய மொத்த அணிக்கும் தண்டனை கொடுதுருக்காங்க போல , 
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum