|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by கேசவன் Today at 9:44 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by கேசவன் Today at 9:42 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
குழந்தைக்குத் தாலாட்டு!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
குழந்தைக்குத் தாலாட்டு!
''யோவ்... உன்னோட மாட்டை கட்டிப் போடமாட்டியா? அது என் வயலை நாசம் பண்ணிடுச்சு''
''அது லோன்ல வாங்கின மாடு. மாசம் ஒருமுறை கட்டினா போதும்னு சொன்னாங்க''
********************
''நான் தாலாட்டு பாடினாத்தான் என் குழந்தை தூங்கும்...''
''ஆமாமா... சில குழந்தைகளை பயமுறுத்திதான் தூங்க வைக்கணும்!''
********************
''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...
''ஆமா. அவ என்னை அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய் உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது மானத்தைக் காப்பாத்துவா!''

பதிவுகள்: 790030 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
''என் பொண்டாட்டிக்கு மனநிலை சரியில்லை போலிருக்கு, டாக்டர்...!''
''எப்படி சொல்றீங்க?''
''ரெண்டு நாளா அவளே சமையல் பண்றாளே...!''
''எப்படி சொல்றீங்க?''
''ரெண்டு நாளா அவளே சமையல் பண்றாளே...!''

பதிவுகள்: 790030 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு
சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...
''ஆமா. அவ என்னை
அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய்
உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது
மானத்தைக் காப்பாத்துவா!''

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
சிவா wrote:''யோவ்... உன்னோட மாட்டை கட்டிப் போடமாட்டியா? அது என் வயலை நாசம் பண்ணிடுச்சு''
''அது லோன்ல வாங்கின மாடு. மாசம் ஒருமுறை கட்டினா போதும்னு சொன்னாங்க''
********************
''நான் தாலாட்டு பாடினாத்தான் என் குழந்தை தூங்கும்...''
''ஆமாமா... சில குழந்தைகளை பயமுறுத்திதான் தூங்க வைக்கணும்!''
********************
சந்தோசம் பாருங்க தோழரே!இருக்கட்டும், வாங்க வீட்டுக்கு என குரல் வந்த மாதிரி இருக்கு .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...
''ஆமா. அவ என்னை அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய் உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது மானத்தைக் காப்பாத்துவா!''

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
நிர்பமா wrote:''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு
சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...
''ஆமா. அவ என்னை
அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய்
உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது
மானத்தைக் காப்பாத்துவா!''
![]()
![]()
![]()
நிர்மல் வீட்டில் தினமும் இப்படித்தானாம்!!!

பதிவுகள்: 790030 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
சிவா wrote:''என் பொண்டாட்டிக்கு மனநிலை சரியில்லை போலிருக்கு, டாக்டர்...!''
''எப்படி சொல்றீங்க?''
''ரெண்டு நாளா அவளே சமையல் பண்றாளே...!''
அருமை தோழரே!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
சிவா wrote:நிர்பமா wrote:''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு
சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...
''ஆமா. அவ என்னை
அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய்
உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது
மானத்தைக் காப்பாத்துவா!''
![]()
![]()
![]()
நிர்மல் வீட்டில் தினமும் இப்படித்தானாம்!!!
சந்தோசம் பாருங்க தோழரே!இருக்கட்டும், வாங்க வீட்டுக்கு என குரல் வந்த மாதிரி இருக்கு .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
''மந்திரியாரே, நாட்டு மக்கள் என்னைச் செல்லமாக 'சர்க்கரைவர்த்தி' என்று அழைக்கிறார்களாமே!''
''ஆம் மன்னா, தங்களுக்கு 'டயாபடீஸ்' இருப்பது, எப்படியோ 'லீக்' ஆகிவிட்டது!''
''ஆம் மன்னா, தங்களுக்கு 'டயாபடீஸ்' இருப்பது, எப்படியோ 'லீக்' ஆகிவிட்டது!''

பதிவுகள்: 790030 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
சிவா wrote:நிர்பமா wrote:''இக்கட்டான சூழ்நிலை வரும்போது, 'டக்'ன்னு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு
சமாளிக்கறதுல உன் மனைவி கில்லாடியா?''...
''ஆமா. அவ என்னை
அடிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாராவது வந்தா உடனே ஒரு ஓரமாப் போய்
உட்கார்ந்துக்கிட்டு, நான் அவளை அடிச்சமாதிரி தேம்பித் தேம்பி அழுது
மானத்தைக் காப்பாத்துவா!''![]()
![]()
![]()
நிர்மல் வீட்டில் தினமும் இப்படித்தானாம்!!!

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''
'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''
'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''

பதிவுகள்: 790030 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
சிவா wrote:என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''
'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
செந்தில் wrote:சிவா wrote:என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''
'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''
![]()
![]()
உனக்கு ஒன்ஸ்மோர் குழம்பு கிடைக்காது, ஒன்ஸ்மோர் ஆப்புதான் கிடைக்கும்!

பதிவுகள்: 790030 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: குழந்தைக்குத் தாலாட்டு!
சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:என் பொண்டாட்டி வைக்கிற மோர்க் குழம்பு, திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிச் சாப்பிடற மாதிரி டேஸ்ட்டா இருக்கும்!''
'' 'ஒன்ஸ்மோர்'க் குழம்புன்ன சொல்லு!''![]()
![]()
உனக்கு ஒன்ஸ்மோர் குழம்பு கிடைக்காது, ஒன்ஸ்மோர் ஆப்புதான் கிடைக்கும்!
இது தான் ஒரிஜினல் ஆப்பு

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum