Latest topics
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?by மகா பிரபு Today at 3:08 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by ஜாஹீதாபானு Today at 2:24 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மாயச்சதுரம்
Page 1 of 1 • Share •
மாயச்சதுரம்
கஜுராஹோ மாயச்சதுரம்

மாயச்சதுரம் ஹிந்து, இஸ்லாம், ஜைனம், புத்தம், யூத, கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பெரிய விஷயம்.
இதில் ஏராளமான மகிமைகளும் மர்மங்களும் பொதிந்திருப்பதை அந்தந்த மதத்து தவ சீலர்கள் உள்ளுணர்வால்கண்டறிந்துள்ளனர்.
முதன் முதலாக இப்படிப்பட்ட எண்களின் விசேஷ மகிமைகளைப் பற்றிய குறிப்பு ஹிந்து வேதங்களில் காணப்படுகிறது.எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை வேத வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மாயச்சதுரம் இருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.திருஷ்டியைப் போக்க மாயச்சதுரத்தை அணிவது, போரில் எதிரிகளால் தீங்கு வராமல் இருக்க அணிவது, கிரஹ பீடை போவதற்காக அந்தந்த கிரஹத்திற்குரிய மாயச்சதுரத்தைஅணிவது, செல்வம் சேர அணிவது, நோய்கள் போக அணிவது என்று இப்படி ஏராளமான பயன்களை ஒவ்வொரு
மதத்தின்குருமாரும் ரகசிய முறையில் உணர்த்தி வந்ததோடு பல்வேறுநூல்களும் இப்படிப்பட்ட சதுரங்களின் மகிமையை உணர்த்துகின்றன.
கஜுராஹோ என்பது இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர்
தொலைவில் மத்தியபிரதேச மாநிலத்தில் சத்ராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு
சிறு நகரமாகும். உலகெங்குமிருந்து இந்த நகரை நோக்கி உல்லாசப்பயணிகள் வருவதற்கான காரணம் இங்கு அமைந்துள்ள கோவிலின் வெளிப்புறத்தில் ஆண்-பெண் காம உறவைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அமைந்திருப்பது தான்!ஆனால் இவை கோவிலின் வெளியிலேயே அமைந்துள்ளன என்பதால் மனிதனின் இயற்கையான இந்த காம உறவைத் தாண்டி உள்ளே கர்பகிரஹத்தில் ஆத்ம நிவேதனம் செய்யும் போது இறைவன் உணரப்படுவான் என்பதைக் குறிப்பதாக அமைந்திருப்பதாகப் பெரியோர்
சுட்டிக் காட்டுவர்.சுமார் பத்து சதவிகித சிற்பங்களே இப்படி அமைந்துள்ள போதிலும் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்க இவையே போதுமானவையாக இருக்கின்றன!
பத்து முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பெரிதாகப் பரவி இருந்த தந்த்ர மார்க்கத்தின் ஒரு விளைவே இது என்பது உள்ளிட்ட ஏராளமான மர்மங்கள் இந்தக் கோவிலை அடுத்து உள்ளன. இதே சத்ராபூரில் தான் ஒரு ஜைன கல்வெட்டில் மாயச்சதுரம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது!
இந்த சதுரத்தின் வரிசைகளில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ அல்லது பத்திகளில்
உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ, மூலைக்கோடுகளின் கட்டங்களின் எண்ணிக்கையையோ கூட்டி வரும் எண் மாய எண்ணான 34. ஆகவே மிகப்பழம் பெருமை வாய்ந்த மாயச்சதுரமாக கஜுராஹோ மர்மச் சதுரம் அமைந்து விட்டது. வரலாறில் மிகப் பின்னாலேயே மேலை நாட்டு அறிஞர்களால் கண்டறியப்பட்ட இந்த மாயச்சதுரத்தை இந்தியர்கள் வெகு முன்னமேயே அறிந்திருப்பது வியப்பூட்டும் ஒன்று!
இதை Pan Diogonal of the fourth order என்று நிபுணர்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர்!
இந்தச் சதுரத்தின் மகிமையை 1925ல் D E Smith எழுதி வெளியான 'History of Mathematics'
என்ற நூலில் காணலாம்.நாகார்ஜுனர் என்ற பெரும் துறவி சிறந்த கணித நிபுணருமாவார்.அவர் அமைத்துள்ள சதுரங்கள் நாகார்ஜுனர் சதுரங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. அந்த வியப்பூட்டும் நாகார்ஜுனரின் மாயச்சதுரச் சிறப்பு அம்சங்களையெல்லாம் கஜுராஹோ மாயச்சதுரமும் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த சதுரத்தின் சிறப்பைக் காண்போம்:
வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
பத்திகளில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
மூலைக்கோட்டில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
அத்தோடு உடைபட்ட மூலைக்கோடுகளில் உள்ள கட்டங்களில்
உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் 34.
அதாவது, நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையான 13+8+3+10 = 34
நான்கு ஓரங்களில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையான 7 + 14+ 9+4 = 34.
நான்கு ஓரங்கள் இல்லாத வரிசைகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 12 + 1+6+15 =34.
நான்கு ஓரங்கள் இல்லாத பத்திகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 2+16+11+5 = 34.
இது தவிர ஆன்மீக நோக்கில் பெரும் ஆற்றல் வாய்ந்தபல மர்மங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.ஆகவே கஜுராஹோ மாயச்சதுரம் இந்தியரின் பெருமைக்கு காரணாமாகும் ஏராளமானவற்றில் ஒன்றாக அமைகிறது!
Courtesy:ச.நாகராஜன் (nilacharala)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: மாயச்சதுரம்

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: மாயச்சதுரம்
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்

சரவணன் wrote:

சீ.........!!!!

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: மாயச்சதுரம்
சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!![]()
இதெல்லாம் ஒரு பொழப்பா

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: மாயச்சதுரம்
செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!![]()
இதெல்லாம் ஒரு பொழப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: மாயச்சதுரம்
சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!![]()
இதெல்லாம் ஒரு பொழப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
நான் ஏதோ ஆன்மீக சொற்பொழிவு நடக்குதோன்னு வந்துட்டேன் ஹி.ஹி...ஹிஹ்

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: மாயச்சதுரம்
செந்தில் wrote:சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!![]()
இதெல்லாம் ஒரு பொழப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
நான் ஏதோ ஆன்மீக சொற்பொழிவு நடக்குதோன்னு வந்துட்டேன் ஹி.ஹி...ஹிஹ்![]()
![]()
ஏங்க, செந்தில் எதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டுதுன்னு சொன்னீங்க?
இப்ப போயி ஆன்மீக சொர்போழிவுல ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க. என்னாதிது???

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: மாயச்சதுரம்
சரவணன் wrote:
ஏங்க, செந்தில் எதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டுதுன்னு சொன்னீங்க?
இப்ப போயி ஆன்மீக சொர்போழிவுல ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க. என்னாதிது???

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: மாயச்சதுரம்
என்ன மேட்டர் .. கஜூரார் கோவில் தானே இதுல என்ன இருக்கு புரியும் படி சொல்லுங்க ... 

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum