ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

"கள்" விகுதி

View previous topic View next topic Go down

"கள்" விகுதி

Post by சிவா on Wed Mar 10, 2010 10:34 pm

(புலவர் இரா. கிருட்டிணன் (இராகி) பி.லிட்.)

'வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்' என்னும் விதி,சொல்லொடு சொல் புணரும் பொருட்புணர்ச்சிக்கே பொருந்துவதாகும்.விகுதி முதலிய இடைச் சொற் புணர்ச்சிக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை. இருவகை வழக்குகளையும் 'ஒப்பீட்டு முறையில்' உற்று நோக்கின் இது தெற்றெனப் புலப்படும்.

1. உலக வழக்கு :

(வீட்டுக்) கணக்குகள்;மக்குகள்; நாக்குகள்; வாக்குகள்; கொக்குகள்; விளக்குகள்; (மூன்று) முடிச்சுகள்;கச்சுகள்; வீச்சுகள்;(இரும்புப்) பூட்டுகள்;தட்டுகள், ஓட்டுகள்; முட்டுகள்;மத்துகள்; வித்துகள்; வாத்துகள்;கொப்புகள்; ஆப்புகள்; தோப்புகள்;(தென்னங்)கீற்றுகள்; நாற்றுகள்; கூற்றுகள்;

2. செய்யுள் வழக்கு :

1 'மாதரம்' பொற் "கொப்புகளும்"...
என்று கலைசைச் சிலேடை வெண்பாவும்,

2 'மலக்குகள் வணக்கம் செய்தார்...'
என்று சீறாப்புராணமும்,

3 'நாடியே வட்டுகள் ஆடிடுவோம்...'
என்று கவிமணியும்,

4 'கோள்களாற் பலர் குத்துகளாற் பலர்...'என்று கம்பரும், பிற்காலச் சான்றோர் பலரும் ஆண்டுள்ளனர்.மிகுத்து எழுதுவதால் ஏற்படும் பொருள்மாறுபாட்டையும் காண்போம்.சான்றுக்கு ஒன்று :

'தோப்புக்கள்' என்று மிகுத்தபோழ்து, 'தோப்பிலிருந்து இறக்கப்பட்ட கள்' என்னும் பொருள் தந்து, 'கள்' சொல்லாகி விடுகிறது. எனவே, 'தோப்புகள்' என்று மிகாமையே பன்மையைக் குறிக்கிறது எனலாம். இந்நிலையில் 'எழுத்துக்கள்' என்றால், எழுத்திலிருந்து இறக்கப்பட்ட 'கள்' என்று பொருளாகு மன்றோ! அப்படி ஒருவகைக் கள் இந்நாள் வரை இல்லையன்றோ! இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்தால் நகைப்பிற்கு இடமளிக்கிறதன்றோ! எனவே, இனியாகிலும்; வாழ்த்துக்கள், கருத்துக்கள், குறிப்புக்கள் என்றெல்லாம் மிகுத்து எழுதும் போக்கை நீக்கி,

"இனியொரு விதி செய்வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்!"


என்று பாரதி சமுதாயத்திற்குப் பாடியது, இதற்கும் பொருந்துவதாக வுள்ளதை எண்ணி, 'இயையப் புணர்த்தல் தெள்ளியோர் கடனா'ய்க் கொள்வோம்.

குறிப்பு : 'கருத்து' முதுப்பெரும் புலவர் உயர்திருமே.வீ.வே. அவர்களுடையது.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "கள்" விகுதி

Post by நிலாசகி on Wed Mar 10, 2010 10:38 pm

நல்ல விளக்கம் நன்றி !
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: "கள்" விகுதி

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 10:44 pm

நிலாசகி wrote:நல்ல விளக்கம் நன்றி !

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: "கள்" விகுதி

Post by M.Jagadeesan on Mon May 11, 2015 8:45 pm

பள்ளிக்கு வேலன் ஐந்து " நாட்கள் " வரவில்லை என்று எழுதுவது தவறாகும் .

பள்ளிக்கு வேலன் ஐந்து " நாள்கள் " வரவில்லை என்று எழுதுவதுதான் சரி .

" நாட்கள் " என்றால் " நாள்பட்ட கள் " அதாவது பழைய கள் என்று பொருள் கொள்ள இடமுண்டு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4745
மதிப்பீடுகள் : 2318

View user profile

Back to top Go down

Re: "கள்" விகுதி

Post by T.N.Balasubramanian on Mon May 11, 2015 9:16 pm

நற்செய்தி தந்தமைக்கு வாழ்த்துகள் .  அன்பு மலர்  அன்பு மலர்  

ரமணியன்

(நான் பார்த்த அளவில் ,ஆதிரா, "வாழ்த்துகள்" என்றே எழுதுவார் )


Last edited by T.N.Balasubramanian on Mon May 11, 2015 9:17 pm; edited 1 time in total (Reason for editing : correction)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: "கள்" விகுதி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 11, 2015 10:00 pm

நல்ல பதிவு
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum