Latest topics
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?by மகா பிரபு Today at 3:08 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by ஜாஹீதாபானு Today at 2:24 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
Page 1 of 1 • Share •
நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
ஒருத்தர் நாய்கள் ஜாக்கிரதை-ன்னு ரொம்ப பெரிய போர்டை வீட்லே மாட்டியிருந்தார். இத்துணூண்டு சின்ன நாய்க்குட்டி வளக்கிறீங்க. அதுக்கு இவ்வளவு பெரிய போர்டு எதுக்கு?-ன்னு வீட்டுக்கு வந்த ஒருத்தர் கேட்டார்.
என்ன செய்யறது! இவ்வளவு பெரிய போர்டு வச்சிருந்தாலும் வர்றவங்க நாய்க் குட்டியை மிதிச்சிடுறாங்களே - என்று சலிச்சிக்கிட்டார் இவர்.
என்ன செய்யறது! இவ்வளவு பெரிய போர்டு வச்சிருந்தாலும் வர்றவங்க நாய்க் குட்டியை மிதிச்சிடுறாங்களே - என்று சலிச்சிக்கிட்டார் இவர்.

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கிற காலம் போய் இப்போ மனுஷன் நாய்க்கு காவல் காக்கிற காலமாப் போச்சி.
ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?

நாய் நன்றியுள்ள பிராணி தான். அதையே தங்களுக்கு மூலதனமா ஆக்கிடுறவங்களும் உண்டு. ஒருத்தர் ஒரு நாயை எங்கிட்ட விக்கிறதுக்கு வந்தார். என்ன விலைன்னேன். பத்தாயிரம்-ன்னார். அப்படி என்ன இந்த நாய்க்கிட்ட விசேஷம்?ன்னேன். நன்றி உணர்ச்சியிலே மற்ற நாய்களை விடக் கூடுதல்-ன்னார். அதை எப்படி நம்புறது-ன்னேன். என்ன இப்படி சந்தேகமா கேட்கிறீங்க. இந்த நாயை இது மாதிரி பத்து பேருகிட்டே வித்துருக்கேன். ஒவ்வொரு தடவையும் எங்கிட்டேயே திரும்பி வந்திருக்குன்னா அதோட நன்றி உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்கணும்-ன்னாரே பார்க்கலாம். அப்புறம் நாயை வாங்குவேனா நான்?

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
இதுகூடப் பரவாயில்லை இன்னொருத்தர் நாயைக் கொண்டு வந்து இரண்டாயிரம் ரூபாய்தான் வாங்கிக்கோங்க-ன்னார். ரெண்டாயிரம் கொடுத்து வாங்க இதிலென்ன விசேஷம்-ன்னேன். இது போலீஸ் நாய் ரிடையர் ஆயிருக்கு. மோப்பம் பிடிக்கிறதுல சிறந்தது-ன்னார். போலீஸ் நாய் என்பதற்கு அடையாளம் எதுவும் இல்லயே-ன்னேன். இது ரகசியப் போலீஸ் நாய்! அப்படித்தான் இருக்கும். அப்படின்னார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்க.

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
நம்ம பொழைப்பு நாய் பொழைப்பா போயிருச்சின்னு சில பேர் ரொம்ப சலிச்சுக்குவாங்க. அது உண்மைதான் போல இருக்கு. ஒருத்தருக்கு நேர்ந்த கதியைப் பாருங்க. ஒருநாள் காலங்கார்த்தால படுக்கையை விட்டு எழுந்திரிச்சி ஒருத்தர் காப்பிக்காக காத்துக்கிட்டிருந்தாரு. அவரோட மனைவியோ காப்பி குடுக்கிற மாதிரி தெரியலை. காரணம் என்னன்னா முந்தின நாள் ரெண்டு பேருக்கும் சண்டை. குடுத்தா குடிப்போம்னு இவர் இருக்கார். கேட்டா கொடுப்போம்னு அந்தம்மா வீம்போட இருந்தாங்க. மணி எட்டுக்கு மேலே ஆயிருச்சி. அந்தம்மாவுக்கு இரக்கம் வந்துடுச்சி. அப்பவும் நேரடியாக் கொண்டுபோய் குடுக்காம மகனைக் கூப்பிட்டு, இந்தாடா! இந்த காப்பியை அதுக்கிட்ட குடு-ன்னாங்க. அவருக்கு ரோஷம் வந்திடுச்சி. இந்தக் காப்பியை எந்த நாய்டா குடிக்கும்-ன்னாரு. அதுக்கு அந்த அம்மா பதினைஞ்சி வருஷமா எந்த நாய் குடிச்சிதோ. அந்த நாயைக் குடிக்கச் சொல்லுடா-ன்னாங்க. இவருக்கு எப்படியும் காப்பி வேணும். கோபத்தோட கோபமா காப்பியை வாங்கிக் குடிக்க ஆரம்பிச்சார். அப்போ பையன் மெதுவா ஆரம்பிச்சான். அப்பா! நம்ம வீட்டுக்கு ஒரு நாய் வங்கணும்பா-ன்னான். அவருக்கு கோபம் எகிறிடுச்சி. எதுக்குடா தனியா நாய்? நான் தான் ஒருத்தன் இந்த வீட்டிலே நாய் மாதிரி குலைச்சிக்கிட்டு கெடக்கேனே-ன்னார். அதுக்குப் பையன் அலட்டிக்காம சொன்னான். நல்ல நாயா வாங்கணும்-ப்பா!

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
இவருக்கு வாத்தியார் வேலை. பள்ளிக்கூடத்துக்குப் போய் பாடம் நடத்த ஆரம்பிச்சாரு. அங்கேயும் பிரச்சினை. வகுப்பறை ஜன்னலுக்குப் பக்கத்துல ஏழெட்டு நாய்ங்க பயங்கரமா கொரைச்சி சண்டை போட்டுக்கிட்டு இருந்திச்சி. இவரால பாடம் நடத்த முடியலை. நிறுத்திட்டாரு. பையன்களெல்லாம் அதையே வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. சண்டை முடிஞ்சி கொரைப்புச் சத்தம் அடங்கினதும் ஒரு பையன் எழுந்திரிச்சி. சார்! நாய்களெல்லாம் கொரைக்கிறதை நிறுத்திடுச்சி. இனிமே நீங்க ஆரம்பிங்க-ன்னான். பையன்களெல்லாம் கொல்-லுன்னு சிரிச்சிட்டாங்க. விபரமான பையன்கள்தான்.

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் ரோட்டிலே நடந்து போயிக்கிட்டு இருந்தாரு நம்ப ஹீரோ. ஏதிர்த்தாப்பில வந்த ஒருத்தனோட கால்லே இருந்து ரத்தம் கொட்டிக்கிட்டு இருந்தது. என்ன ஆச்சு-ன்னார் இவர். நாய் கடிச்சிருச்சிங்க-ன்னான் அவன் உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுக்கோங்க-ன்னு ஆலோசனை சொன்னார் இவர். ஐயய்யோ! ஊசியா? தொப்புளைச் சுத்திப் போடுவாங்களாமே. நான் போக மாட்டேன்-ன்னான். ஊசி போடாட்டா விபரீதமாயிடும். நீ கொஞ்ச நாள்லே நாயா மாறி எல்லோரையும் கடிக்க ஆரம்பிச்சிடுவே-ன்னு திரும்பவும் அழுத்தமா ஆலோசனை சொன்னார். அப்படியா. நாயா மாறிடுவேனா நல்லதாப் போச்சு-ன்னு சொன்னபடியே அந்த ஆளு ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்து ஏதோ லிஸ்ட் போட்டான். என்ன எழுதுறீங்க-ன்னு இவரு கேட்க, அதுக்கு அவன், ஒரு வேளை நான் நாயா மாறிட்டேன்னா யாரை யெல்லாம் கடிக்கலாம்-னு லிஸ்ட் போட்டுட்டிருக்கேன்-ன்னர். அதுல ஆலோசனை சொன்ன இவரு பேரு முதல்ல இருந்திச்சிங்கிறது முக்கியமான சமாச்சாரம்.

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
அப்படியே ஓரங்கட்டி கடைத் தெருவுலே இவரு நடந்தப்போ இவரோட நண்பர் வாங்க சார், எங்க இந்தப் பக்கம்? பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. நம்ம வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க டிபன் சாப்பிட்டுட்டுப் போலாம்-ன்னார். ஏற்கனவே ஜுரத்துலே நடுங்கிட்டிருந்த இவரு. வேண்டாங்க. நான் என் வீட்டுக்கே போயி சாப்பிட்டுக்கிறேன்-னார். அதுக்கு அந்த ஆளு. என்ன சார்! பிரியமா கூப்பிடுறேன் வரமாட்டேங்கிறீங்க. எந்தெந்த நாயெல்லாமோ எங்க வீட்லே வந்து சாப்பிடுதுங்க. நீங்க வரக் கூடாதா சார்! அப்படின்னார். அவ்வளவுதான் நம்ம ஆளு தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சிட்டாரு.
நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!
நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!

பதிவுகள்: 717195 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
சிவா wrote:நாய் நன்றியுள்ள பிராணி தான். அதையே தங்களுக்கு மூலதனமா ஆக்கிடுறவங்களும் உண்டு. ஒருத்தர் ஒரு நாயை எங்கிட்ட விக்கிறதுக்கு வந்தார். என்ன விலைன்னேன். பத்தாயிரம்-ன்னார். அப்படி என்ன இந்த நாய்க்கிட்ட விசேஷம்?ன்னேன். நன்றி உணர்ச்சியிலே மற்ற நாய்களை விடக் கூடுதல்-ன்னார். அதை எப்படி நம்புறது-ன்னேன். என்ன இப்படி சந்தேகமா கேட்கிறீங்க. இந்த நாயை இது மாதிரி பத்து பேருகிட்டே வித்துருக்கேன். ஒவ்வொரு தடவையும் எங்கிட்டேயே திரும்பி வந்திருக்குன்னா அதோட நன்றி உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்கணும்-ன்னாரே பார்க்கலாம். அப்புறம் நாயை வாங்குவேனா நான்?

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கிற காலம் போய் இப்போ மனுஷன் நாய்க்கு காவல் காக்கிற காலமாப் போச்சி.
ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?

ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
சிவா wrote:அப்படியே ஓரங்கட்டி கடைத் தெருவுலே இவரு நடந்தப்போ இவரோட நண்பர் வாங்க சார், எங்க இந்தப் பக்கம்? பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. நம்ம வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க டிபன் சாப்பிட்டுட்டுப் போலாம்-ன்னார். ஏற்கனவே ஜுரத்துலே நடுங்கிட்டிருந்த இவரு. வேண்டாங்க. நான் என் வீட்டுக்கே போயி சாப்பிட்டுக்கிறேன்-னார். அதுக்கு அந்த ஆளு. என்ன சார்! பிரியமா கூப்பிடுறேன் வரமாட்டேங்கிறீங்க. எந்தெந்த நாயெல்லாமோ எங்க வீட்லே வந்து சாப்பிடுதுங்க. நீங்க வரக் கூடாதா சார்! அப்படின்னார். அவ்வளவுதான் நம்ம ஆளு தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சிட்டாரு.
நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum