ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்றைய நாள்

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

இன்றைய நாள்

Post by செந்தில் on Thu Mar 11, 2010 9:19 am

First topic message reminder :

இன்றைய நாள் - மார்ச் - 11



ஜாம்பியா இளைஞர்கள் தினம்



முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)



அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)



ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)



கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down


Re: இன்றைய நாள்

Post by சாந்தன் on Sat Jun 05, 2010 7:07 am

இன்றைய நாள் ஜூன் 5

# உலக சுற்றுச்சூழல் தினம்

# டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்

# சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)

# அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது(1969)

# முதலாவது தனிக்கணிணி ஆப்பிள் 2 விற்பனைக்கு விடப்பட்டது(1977)


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by சாந்தன் on Mon Jun 21, 2010 11:28 am

இன்றைய நாள் ஜூன் 21



  • சர்வதேச மனிதநேய தினம்


  • கிரீன்லாந்து தேசிய தினம்


  • ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்பை
    வெளியிட்டது(1999)


  • புளூட்டோவின் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட
    துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா என பெயரிடப்பட்டது(2006)


  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ
    பிறந்த தினம்(1953)


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 21, 2010 12:16 pm

அருமையான பகிர்வு அன்பு நிர்மலுக்கு அன்பு நன்றிகள்....

நான் கூட நினைச்சேன் நிர்மல் இந்த பதிவு போடுவதை விட்டாச்சு இதை க்ரிஷ்ணாம்மா போட்டிருகாங்க போலிருக்குன்னு...

ஏன் இந்த குழப்பம்னா? அவதார் பாருங்கோ க்ரிஷ்ணாம்மா அவதார் இந்த நட்கட் கோபால்

இப்ப நட்கட் நிம்மியாயாச்சு புன்னகை

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Sat Jun 26, 2010 9:11 am

இன்றைய நாள் - ஜூன் 26



Ø சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்



Ø சோமாலிலாந்து விடுதலை நாள்



Ø ருமேனியா கொடி நாள்


Ø வங்காள எழுத்தாளர் பான்கீம் சட்டர்ஜி பிறந்த தினம்(1838)


Ø உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என்., கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Sun Jun 27, 2010 9:04 am

இன்றைய நாள் - ஜூன் - 27





v உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது(1967)



v கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)



v தமிழில் ஞானபீட விருதுபெற்ற முதல் எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம்(1922)



v சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by Aathira on Sun Jun 27, 2010 9:08 am

மீண்டும் தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் செந்தில்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Sun Jun 27, 2010 9:11 am

Aathira wrote:மீண்டும் தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் செந்தில்



நன்றி அக்கா

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Mon Jun 28, 2010 8:53 am

இன்றைய நாள் - ஜூன் – 28



  • வடகொரியா சியோலைக் கைப்பற்றியது(1950)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by ரிபாஸ் on Mon Jun 28, 2010 9:24 am

செந்தில் wrote:இன்றைய நாள் - ஜூன் – 28



  • வடகொரியா சியோலைக் கைப்பற்றியது(1950)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)


நன்றிடா நண்பா நல்ல தகவல்

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11742
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Thu Jul 08, 2010 10:03 am

இன்றைய நாள் - ஜூலை – 08





Ø வாஸ்கோட காமா, இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார்(1497)



Ø வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)



Ø இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பிறந்த தினம்(1972)



Ø ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன(2006)



Ø இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by ரிபாஸ் on Thu Jul 08, 2010 10:27 am

செந்தில் wrote:இன்றைய நாள் - ஜூலை – 08





Ø வாஸ்கோட காமா, இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார்(1497)



Ø வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)



Ø இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பிறந்த தினம்(1972)



Ø ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன(2006)



Ø இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)


நல்ல தகவல் நண்பா வாழ்த்துக்கள்

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11742
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by ஹாசிம் on Thu Jul 08, 2010 10:29 am

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by ரபீக் on Thu Jul 08, 2010 10:30 am

கலக்குறீங்க ஜி ,,நல்ல தகவல்

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Sun Jul 11, 2010 10:14 am

இன்றைய நாள் - ஜூலை - 11



  • சர்வதேச மக்கள்தொகை தினம்



  • தமிழக அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பிறந்த தினம்(1920)



  • மங்கோலியா சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)



  • நியூயார்க்கில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: இன்றைய நாள்

Post by செந்தில் on Tue Jul 13, 2010 12:43 pm

இன்றைய நாள் - ஜூலை – 13





  • தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பிறந்த தினம்(1953)




  • லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முறையாக பெண்கள் பங்கேற்றனர்(1908)






  • லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)




  • முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின(1930)

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum