|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by புரட்சி Today at 10:05 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றைய நாள்
Page 2 of 11 • Share •
Page 2 of 11 •
1, 2, 3, ... 9, 10, 11 
இன்றைய நாள்
First topic message reminder :
இன்றைய நாள் - மார்ச் - 11
ஜாம்பியா இளைஞர்கள் தினம்
முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)
ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)
கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: இன்றைய நாள்
இன்றைய நாள் - மார்ச் - 22
· சர்வதேச தண்ணீர் தினம்
· அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
· இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்(80586) அறிமுகம் செய்தது(1993)
· முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்யேகமாக காண்பித்தனர்(1895)

இன்றைய நாள் - மார்ச் - 23
· சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாள்(1931)
உலக வானிலை தினம்
· பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
· பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசானது(1956)
· கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: இன்றைய நாள்
இன்றைய நாள் - மார்ச் - 24
· சர்வதேச காச நோய் தினம்
· கிரீஸ் நாடு குடியரசானது(1923)
· இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த தினம்(1776)
· தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்(1923)
· திரைப்பட பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: இன்றைய நாள்
இன்றைய நாள் - மார்ச் - 25
· கிரேக்க விடுதலை தினம்
· டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனை கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்(1655)
· முதலாவது வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)
· லியோன் ஸ்கொட், ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்(1857)
· அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய ராஜ்ய நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது(1807)
· கிரேக்க விடுதலை தினம்
· டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனை கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்(1655)
· முதலாவது வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)
· லியோன் ஸ்கொட், ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்(1857)
· அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய ராஜ்ய நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது(1807)

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: இன்றைய நாள்
நல்ல முயற்சி அண்ணா .......
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: இன்றைய நாள்
Manik wrote:நல்ல முயற்சி அண்ணா .......
நன்றி தோழரே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: இன்றைய நாள்
கலை அண்ணா நான் செந்தி அண்ணாவுக்கு நல்ல முயற்சின்னு சொன்னேன்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: இன்றைய நாள்
இன்றைய நாள் - மார்ச் - 27
· மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
· நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(1969)
· கொன்கோர்ட் விமானம் தனது முதல் சூப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது(1970)
· சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள் (1892) (யாழ் நூல் எழுதியவர்)
· விண்வெளி வீரர் யூரி ககாரின் இறந்த தினம் (1968)
· மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
· நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(1969)
· கொன்கோர்ட் விமானம் தனது முதல் சூப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது(1970)
· சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள் (1892) (யாழ் நூல் எழுதியவர்)
· விண்வெளி வீரர் யூரி ககாரின் இறந்த தினம் (1968)

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: இன்றைய நாள்
நீ ஊருக்கு செல்லும் கொஞ்ச நாளைக்கு இந்த பதிவை தொடர உன் அனுமதி தேவை மாப்ள
அருமையான தகவல்கள் இவை நன்றி மாப்ள
அருமையான தகவல்கள் இவை நன்றி மாப்ள

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: இன்றைய நாள்
நிர்பமா wrote:நீ ஊருக்கு செல்லும் கொஞ்ச நாளைக்கு இந்த பதிவை தொடர உன் அனுமதி தேவை மாப்ள
அருமையான தகவல்கள் இவை நன்றி மாப்ள
சரி மாம்ஸ் நல்ல தகவல்களை யாரு சொன்னா என்ன

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Page 2 of 11 •
1, 2, 3, ... 9, 10, 11 
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum