ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

View previous topic View next topic Go down

ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu Mar 11, 2010 12:17 pm

ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
மார்ச் 11,2010,00:00 IST

சேலம்: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் தங்கி, பிரசங்கம் மற்றும் நித்ய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரது தேவைகளை எஸ்டேட் அதிபர்கள் பலர், பூர்த்தி செய்தனர்.
நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர்.
கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர்.
நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 771
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 13/11/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by பிச்ச on Thu Mar 11, 2010 12:23 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.

மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by VIJAY on Thu Mar 11, 2010 12:47 pm

சரவணன் wrote:

இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by பிச்ச on Thu Mar 11, 2010 12:50 pm

VIJAY wrote:

அந்த கொடுப்பனை தான் இல்லையே!!!

என் ரூமுல டிவி இல்ல.

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by VIJAY on Thu Mar 11, 2010 12:52 pm

சரவணன் wrote:
VIJAY wrote:

இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??

அந்த கொடுப்பான தான் இல்லையே.

என் ரூமுல டிவி இல்ல.

கருமம் கருமம்..... என்ன கொடுமை சார் இது

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by செந்தில் on Thu Mar 11, 2010 12:54 pm

VIJAY wrote:
சரவணன் wrote:
VIJAY wrote:

இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??

அந்த கொடுப்பான தான் இல்லையே.

என் ரூமுல டிவி இல்ல.

கருமம் கருமம்.....

ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by VIJAY on Thu Mar 11, 2010 12:56 pm

செந்தில் wrote:
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா

ஏன் இருந்தா வந்து தூக்கிட்டு போறதுக்கா??

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by பிச்ச on Thu Mar 11, 2010 12:57 pm

செந்தில் wrote:
VIJAY wrote:
சரவணன் wrote:
VIJAY wrote:

இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??

அந்த கொடுப்பான தான் இல்லையே.

என் ரூமுல டிவி இல்ல.

கருமம் கருமம்.....

ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா

எவ்வளவு கரக்ட்டா சொல்றாங்க.. ஜோசியம் தெரியுமோ?

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!

Post by செந்தில் on Thu Mar 11, 2010 12:58 pm

VIJAY wrote:
செந்தில் wrote:
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா

ஏன் இருந்தா வந்து தூக்கிட்டு போறதுக்கா??

இல்லைன்னா வேகமா வாங்குங்க ஏன்னா அதுத்த வாரம் நித்தியோட 2 வது சிடிய லைவ்வா காமிக்க

போறாங்களாம்

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum