Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 8:03 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm
» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சாமியாரும்,ஆசாமியும்!
Page 1 of 1 • Share •
சாமியாரும்,ஆசாமியும்!
வா மானிடா!
உன் வருகை நலமாகட்டும்!
கேள் சொல்லிகிறேன்!
கேட்பதை கொடுக்கும் வரம்
அந்த இறைவனுக்கு மட்டுமே சொந்தம்!
எனக்குள் இறைவன் இருக்கும் போது,
எனக்கு ஏன் கவலை!
உன்னிடம் எனக்கு என்ன வேலை!
நாங்கள் இறைவனின் பிரதிநிதிகள்!
எங்களால் மட்டுமே
பெற்றுத் தர முடியும்!
ஆத்திகனாக பேசாதே,
எங்களை எதிர்த்து நிற்காதே!
வீன் நிலைமைக்கு ஆகாதே!
வீதியில் வருபவரை தவறாக
பேசமாட்டேன்!
வீட்டுக்கு வந்தவரை
வரவேற்காமல் இருக்கமாட்டேன்!
நான் வாங்கும் இறைவனை தவிர
யாரையும் சாமி என்று வணங்க மாட்டேன்!
இருப்பதில் கொடுக்கும் குணம்
எனக்குள் இருக்கு
ஏழைகளியின் சிரிப்பில்
இறைவனை காண்பேன்
என்ற துணிவு இருக்கு!
உனக்கும் எனக்கும் என்ன உறவு!
உறுதியோடு வாழ்ந்தால்,நான் உயர்வேன் பாரு!
போலி துறவோடு உன் வாழ்க்கை தொடக்கம்!
இல்லறத்தின் துணையோடு என் வாழ்வு தொடரும்!
உன் வருகை நலமாகட்டும்!
கேள் சொல்லிகிறேன்!
கேட்பதை கொடுக்கும் வரம்
அந்த இறைவனுக்கு மட்டுமே சொந்தம்!
எனக்குள் இறைவன் இருக்கும் போது,
எனக்கு ஏன் கவலை!
உன்னிடம் எனக்கு என்ன வேலை!
நாங்கள் இறைவனின் பிரதிநிதிகள்!
எங்களால் மட்டுமே
பெற்றுத் தர முடியும்!
ஆத்திகனாக பேசாதே,
எங்களை எதிர்த்து நிற்காதே!
வீன் நிலைமைக்கு ஆகாதே!
வீதியில் வருபவரை தவறாக
பேசமாட்டேன்!
வீட்டுக்கு வந்தவரை
வரவேற்காமல் இருக்கமாட்டேன்!
நான் வாங்கும் இறைவனை தவிர
யாரையும் சாமி என்று வணங்க மாட்டேன்!
இருப்பதில் கொடுக்கும் குணம்
எனக்குள் இருக்கு
ஏழைகளியின் சிரிப்பில்
இறைவனை காண்பேன்
என்ற துணிவு இருக்கு!
உனக்கும் எனக்கும் என்ன உறவு!
உறுதியோடு வாழ்ந்தால்,நான் உயர்வேன் பாரு!
போலி துறவோடு உன் வாழ்க்கை தொடக்கம்!
இல்லறத்தின் துணையோடு என் வாழ்வு தொடரும்!
Last edited by kalaimoon70 on Thu Mar 11, 2010 5:24 pm; edited 1 time in total

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: சாமியாரும்,ஆசாமியும்!
- அஹம் பிரம்மாஸ்மி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: சாமியாரும்,ஆசாமியும்!
அருமை கவிஞரே அருமை


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: சாமியாரும்,ஆசாமியும்!
ROMBA NALLA IRUNTHTHU

balacsb- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 11/03/2010
மதிப்பீடு: 0
Re: சாமியாரும்,ஆசாமியும்!
சரவணன் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
- அஹம் பிரம்மாஸ்மி.


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: சாமியாரும்,ஆசாமியும்!
மானுடத்திற்கு மாண்புமிக்க வாழ்க்கை நெறி கூறும் அருமையான வரிகள்... வாழ்த்துகளும் பாராட்டுக்க்ளும் கலை நிலா...!



இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352
Re: சாமியாரும்,ஆசாமியும்!
கலை wrote:மானுடத்திற்கு மாண்புமிக்க வாழ்க்கை நெறி கூறும் அருமையான வரிகள்... வாழ்த்துகளும் பாராட்டுக்க்ளும் கலை நிலா...!![]()
உங்கள் பாராட்டு,சுகமான காற்று! நன்றி தோழரே !


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: சாமியாரும்,ஆசாமியும்!
Aathira wrote:jayakumari wrote:அருமை கவிஞரே அருமை![]()
![]()
![]()
![]()
![]()
![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











