Latest topics
» தினம் ஒரு website by ரா.ரமேஷ்குமார் Today at 9:49 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 9:43 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by மகா பிரபு Today at 9:43 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கே. பாலா Today at 9:38 pm
» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
Page 3 of 7 • Share •
Page 3 of 7 •
1, 2, 3, 4, 5, 6, 7 
ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
எண்ணிலா கவிதைகள் பலவண்ணம் இயற்றி நீயும்
பண்ணிலே தாய்த்தமிழை உயரவே ஏற்றினாய்
மண்ணிலே ஓருகவிஞர் உன்னிணை ஏலுமோ
விண்ணிலும் காண்கிலேன் வியக்கிறேன் தோழியே...
தங்கத் தமிழுக்கோர் அணிகலன் எனும் வண்ணம்
சங்கத்தமிழினில் சளைக்காமல் கற்றே நீயும்
இங்கோர் கவிஞர் ஈகரையில் உள்ளனள் என்றே
எங்கும் முழங்கியே உன்புகழ் பாடிநிற்பேன்...
இன்முகம் காட்டி என்றும் இனியவை பலவும் பேசி
புன்னகை மாறாத புதும்லர் போல்தான் நீயும்
உன்முகம் கோணாமல் உரிமையாய் கடிந்துநிற்பாய்
என்மனம் என்றும் வாழ்த்தும் இனியவளே என்றும் வாழி..
நட்புக்கோர் இலக்கணம் நீ நாடிவந்தோர் நலம்பெறவே
கட்டுக்கதைகள் பல்பேசி நாழிகை போக்கிடாமல்
பட்டென்று நறுக்காய் பண்பான மொழிகள் சொல்லி
சிட்டாகப் பறந்திடுவாய் சிறந்து நீ வாழி தோழி...
எட்டுத்தொகை மட்டுமல்ல பதினெண்கீழ கணக்குமல்ல
கட்டான வாழ்நெறி கவினுடன் கூறும்குற்ள
மொட்டவிழ்த்த மலர்போல் நீயும் அகமும்புறமும் கற்றாய்
பட்டு நின்ற வாழ்முறைகள் பலசொன்ன ஔவை நீயோ...
புன்னகைப்பூவே எங்கள் குருவாகி வந்த தாயே
என்னில் பலகுறைகள் எண்ணற்ற தோல்விமுகம்
உன்னில் அவைமறந்தென் அன்புக்கோர் பாலமிட்டாய்
முன்னிலும் வீறுகொண்டே வாழ்கின்றேன் உன்னால் தாயே...
ஈகரையில் ஆயிரம் பதிவுகள் நீயும் கண்டாய்
ஆகமம் உரைக்கும்நல் ஆதிகால வேதியர் போல்
போகும் வழிகூறி எழுதிவைத்தாய் ஆற்றுப்படை
சாகுமுன் தாயே உந்தன் தமிழ்க்கரங்கள் காணவேண்டும்...
என்றும் செந்தமிழுக்கு வேண்டுவேன் உந்தன் சேவை
நன்றுபல சொல்லி எம்மை நெறிமுறைப் படுத்தவேண்டும்
ஒன்றே நட்புக்கோர் ஒப்பிலா சின்னம் நீயும்
இன்றே வாழ்த்திடுவேன் ஆதிரையே ஏற்பாய் வாழ்த்தை...!
ஈகரையின் அன்புக்கவிதாயினி ஆதிரைக்கு ஆயிரமாவது பதிவினில் வாழ்த்துவோம் வாருங்கள்..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
வாழ்த்துகள்!! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
கலை wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
எண்ணிலா கவிதைகள் பலவண்ணம் இயற்றி நீயும்
பண்ணிலே தாய்த்தமிழை உயரவே ஏற்றினாய்
மண்ணிலே ஓருகவிஞர் உன்னிணை ஏலுமோ
விண்ணிலும் காண்கிலேன் வியக்கிறேன் தோழியே...
தங்கத் தமிழுக்கோர் அணிகலன் எனும் வண்ணம்
சங்கத்தமிழினில் சளைக்காமல் கற்றே நீயும்
இங்கோர் கவிஞர் ஈகரையில் உள்ளனள் என்றே
எங்கும் முழங்கியே உன்புகழ் பாடிநிற்பேன்...
இன்முகம் காட்டி என்றும் இனியவை பலவும் பேசி
புன்னகை மாறாத புதும்லர் போல்தான் நீயும்
உன்முகம் கோணாமல் உரிமையாய் கடிந்துநிற்பாய்
என்மனம் என்றும் வாழ்த்தும் இனியவளே என்றும் வாழி..
நட்புக்கோர் இலக்கணம் நீ நாடிவந்தோர் நலம்பெறவே
கட்டுக்கதைகள் பல்பேசி நாழிகை போக்கிடாமல்
பட்டென்று நறுக்காய் பண்பான மொழிகள் சொல்லி
சிட்டாகப் பறந்திடுவாய் சிறந்து நீ வாழி தோழி...
எட்டுத்தொகை மட்டுமல்ல பதினெண்கீழ கணக்குமல்ல
கட்டான வாழ்நெறி கவினுடன் கூறும்குற்ள
மொட்டவிழ்த்த மலர்போல் நீயும் அகமும்புறமும் கற்றாய்
பட்டு நின்ற வாழ்முறைகள் பலசொன்ன ஔவை நீயோ...
புன்னகைப்பூவே எங்கள் குருவாகி வந்த தாயே
என்னில் பலகுறைகள் எண்ணற்ற தோல்விமுகம்
உன்னில் அவைமறந்தென் அன்புக்கோர் பாலமிட்டாய்
முன்னிலும் வீறுகொண்டே வாழ்கின்றேன் உன்னால் தாயே...
ஈகரையில் ஆயிரம் பதிவுகள் நீயும் கண்டாய்
ஆகமம் உரைக்கும்நல் ஆதிகால வேதியர் போல்
போகும் வழிகூறி எழுதிவைத்தாய் ஆற்றுப்படை
சாகுமுன் தாயே உந்தன் தமிழ்க்கரங்கள் காணவேண்டும்...
என்றும் செந்தமிழுக்கு வேண்டுவேன் உந்தன் சேவை
நன்றுபல சொல்லி எம்மை நெறிமுறைப் படுத்தவேண்டும்
ஒன்றே நட்புக்கோர் ஒப்பிலா சின்னம் நீயும்
இன்றே வாழ்த்திடுவேன் ஆதிரையே ஏற்பாய் வாழ்த்தை...!
ஈகரையின் அன்புக்கவிதாயினி ஆதிரைக்கு ஆயிரமாவது பதிவினில் வாழ்த்துவோம் வாருங்கள்..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
வாழ்த்தினா இப்படி வாழ்த்தணும்
இல்லாட்டி வாழ்த்தினவன் கையை
தொட்டு கும்பிடணும்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
Appukutty wrote:கலை wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
எண்ணிலா கவிதைகள் பலவண்ணம் இயற்றி நீயும்
பண்ணிலே தாய்த்தமிழை உயரவே ஏற்றினாய்
மண்ணிலே ஓருகவிஞர் உன்னிணை ஏலுமோ
விண்ணிலும் காண்கிலேன் வியக்கிறேன் தோழியே...
தங்கத் தமிழுக்கோர் அணிகலன் எனும் வண்ணம்
சங்கத்தமிழினில் சளைக்காமல் கற்றே நீயும்
இங்கோர் கவிஞர் ஈகரையில் உள்ளனள் என்றே
எங்கும் முழங்கியே உன்புகழ் பாடிநிற்பேன்...
இன்முகம் காட்டி என்றும் இனியவை பலவும் பேசி
புன்னகை மாறாத புதும்லர் போல்தான் நீயும்
உன்முகம் கோணாமல் உரிமையாய் கடிந்துநிற்பாய்
என்மனம் என்றும் வாழ்த்தும் இனியவளே என்றும் வாழி..
நட்புக்கோர் இலக்கணம் நீ நாடிவந்தோர் நலம்பெறவே
கட்டுக்கதைகள் பல்பேசி நாழிகை போக்கிடாமல்
பட்டென்று நறுக்காய் பண்பான மொழிகள் சொல்லி
சிட்டாகப் பறந்திடுவாய் சிறந்து நீ வாழி தோழி...
எட்டுத்தொகை மட்டுமல்ல பதினெண்கீழ கணக்குமல்ல
கட்டான வாழ்நெறி கவினுடன் கூறும்குற்ள
மொட்டவிழ்த்த மலர்போல் நீயும் அகமும்புறமும் கற்றாய்
பட்டு நின்ற வாழ்முறைகள் பலசொன்ன ஔவை நீயோ...
புன்னகைப்பூவே எங்கள் குருவாகி வந்த தாயே
என்னில் பலகுறைகள் எண்ணற்ற தோல்விமுகம்
உன்னில் அவைமறந்தென் அன்புக்கோர் பாலமிட்டாய்
முன்னிலும் வீறுகொண்டே வாழ்கின்றேன் உன்னால் தாயே...
ஈகரையில் ஆயிரம் பதிவுகள் நீயும் கண்டாய்
ஆகமம் உரைக்கும்நல் ஆதிகால வேதியர் போல்
போகும் வழிகூறி எழுதிவைத்தாய் ஆற்றுப்படை
சாகுமுன் தாயே உந்தன் தமிழ்க்கரங்கள் காணவேண்டும்...
என்றும் செந்தமிழுக்கு வேண்டுவேன் உந்தன் சேவை
நன்றுபல சொல்லி எம்மை நெறிமுறைப் படுத்தவேண்டும்
ஒன்றே நட்புக்கோர் ஒப்பிலா சின்னம் நீயும்
இன்றே வாழ்த்திடுவேன் ஆதிரையே ஏற்பாய் வாழ்த்தை...!
ஈகரையின் அன்புக்கவிதாயினி ஆதிரைக்கு ஆயிரமாவது பதிவினில் வாழ்த்துவோம் வாருங்கள்..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
வாழ்த்தினா இப்படி வாழ்த்தணும்
இல்லாட்டி வாழ்த்தினவன் கையை
தொட்டு கும்பிடணும்![]()
![]()
![]()
![]()
![]()
ஆஹா, நமக்கு கவிதா எழுத வராதுங்குரத எவ்வளவு நாசுக்கா சொல்றாருப்பா.
ரெம்ப டெக்னிக்கா எயிம் மன்றாரப்பா..ம்ம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
Appukutty wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்பு அப்பு,
உங்கள் வாழ்த்துக்கு நன்றியா ஒரு சிறு கவிதை. ஏற்றுக்கொள்வீர்களா அப்பு?
”நினைக்கின்ற பொழுதெல்லாம்
கவிதையாகி
நீ பாடு நீ பாடு
என ஊறும் கவிதை ஊற்று!
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன்!
உன் அன்பின் ஆழம் எண்ணி
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன்
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை!!
முதன்முதலில் வாழ்த்து சொல்லி விரைந்தவன் நீ
இன்னும் வாழ்த்தவில்லை என்றெண்ணி கலலுவதேன்?
உன் மனம் பேசும் மழலை மொழி
ஒவ்வொன்றும் என் செவிக்கு கரஒலிதான்!
நீ சொல்லாத செல்ல மொழி எல்லாமே
ஆதிராக்கு தெவிட்டாத தேவமொழி!
அன்பின் உருவகமே வாழ்த்துகிறேன்!!
வாழ்க நீ பல்லாண்டு பாசத்துடன் ஈகரையில்!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
மிக மிக அருமையான கவிதை ஆதிரா....!
கொடுத்து வைத்த நண்பர் அப்பு...! [You must be registered and logged in to see this image.]
கொடுத்து வைத்த நண்பர் அப்பு...! [You must be registered and logged in to see this image.]
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
Aathira wrote:Appukutty wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்பு அப்பு,
உங்கள் வாழ்த்துக்கு நன்றியா ஒரு சிறு கவிதை. ஏற்றுக்கொள்வீர்களா அப்பு?
”நினைக்கின்ற பொழுதெல்லாம்
கவிதையாகி
நீ பாடு நீ பாடு
என ஊறும் கவிதை ஊற்று!
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன்!
உன் அன்பின் ஆழம் எண்ணி
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன்
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை!!
முதன்முதலில் வாழ்த்து சொல்லி விரைந்தவன் நீ
இன்னும் வாழ்த்தவில்லை என்றெண்ணி கலலுவதேன்?
உன் மனம் பேசும் மழலை மொழி
ஒவ்வொன்றும் என் செவிக்கு கரஒலிதான்!
நீ சொல்லாத செல்ல மொழி எல்லாமே
ஆதிராக்கு தெவிட்டாத தேவமொழி!
அன்பின் உருவகமே வாழ்த்துகிறேன்!!
வாழ்க நீ பல்லாண்டு பாசத்துடன் ஈகரையில்!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
நன்றி சொன்னால் போதாது மேடம்
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறேன்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா....!
கொடுத்து வைத்த நண்பர் அப்பு...! [You must be registered and logged in to see this image.]
மிகவும் மகிழ்ச்சி கலை சார்
உங்கள் இருவருக்கும் ஆண்டவன் நல்ல திறமை தந்துள்ளான்
நீங்கள் இருவரும் நல்ல முறையில் பயன் படுத்துகிறீர்கள்
மிகவும் மகிழ்ச்சி நன்றி கலை சார் நன்றி

Appukutty wrote:கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா....!
கொடுத்து வைத்த நண்பர் அப்பு...! [You must be registered and logged in to see this image.]
மிகவும் மகிழ்ச்சி கலை சார்
உங்கள் இருவருக்கும் ஆண்டவன் நல்ல திறமை தந்துள்ளான்
நீங்கள் இருவரும் நல்ல முறையில் பயன் படுத்துகிறீர்கள்
மிகவும் மகிழ்ச்சி நன்றி கலை சார் நன்றி
உங்களிடமும் திறமை இருக்கிறது அப்பு...
அதை நன்கு பயன்படுத்தவும்செய்கிறீர்கள்...!
வாழ்க வளர்க...!
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
உங்கள் இருவருக்கும் ஒரு பெரிய நன்றி வணக்கம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
சந்தோசத்தின் வெளிப்பாடு

[You must be registered and logged in to see this image.]
சந்தோசத்தின் வெளிப்பாடு

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா....!
கொடுத்து வைத்த நண்பர் அப்பு...! [You must be registered and logged in to see this image.]
கலை உண்மையில் அப்புவோட நட்பு கிடைத்ததில் நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் தெரியுமா? என்ன அன்பு நான் நெகிழ்ந்து போகிறேன் பல் சமயங்களில். நன்றி கலை, நன்றி அப்பு. [You must be registered and logged in to see this image.]
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
ஆயிரம் பதிப்புக்களை தந்த எங்கள் ஆதிரா அக்காவுக்கு
வாழ்த்துக்கள்
மிக விரைவில் பல ஆயிரம் பதிப்புக்களை பதித்து சாதனை
படைக்க இறைவனை வேண்டுகிறேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
Aathira wrote:ஹனி wrote:jayakumari wrote:வாழ்த்துக்கள் ஆதிரா .மேலும் உங்கள் படைப்புக்களுக்காக காத்திருக்கிறோம்[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆயிரம் பதிப்புக்களை தந்த எங்கள் ஆதிரா அக்காவுக்கு இந்த தங்கையின் வாழ்த்துக்கள்
மிக விரைவில் பல ஆயிரம் பதிப்புக்களை பதித்து சாதனை படைக்க இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ஹனி
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அன்புத்தங்கை ’ஹனி’ பெயரில் மட்டும் இல்லை தங்கள் வாழ்த்திலும் தேன் பாய்கிறது. வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி தங்கையே.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
நன்றி அக்கா

ஹனி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2572
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 30
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
Aathira wrote:கலை wrote:மிக மிக அருமையான கவிதை ஆதிரா....!
கொடுத்து வைத்த நண்பர் அப்பு...! [You must be registered and logged in to see this image.]
கலை உண்மையில் அப்புவோட நட்பு கிடைத்ததில் நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் தெரியுமா? என்ன அன்பு நான் நெகிழ்ந்து போகிறேன் பல் சமயங்களில். நன்றி கலை, நன்றி அப்பு. [You must be registered and logged in to see this image.]
அதை நானும் அறிந்தேன் ஆதிரா... வாழ்த்துக்கள் இருவருக்கும்...! [You must be registered and logged in to see this image.]
Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
சிவா wrote:கலை wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!
எண்ணிலா கவிதைகள் பலவண்ணம் இயற்றி நீயும்
பண்ணிலே தாய்த்தமிழை உயரவே ஏற்றினாய்
மண்ணிலே ஓருகவிஞர் உன்னிணை ஏலுமோ
விண்ணிலும் காண்கிலேன் வியக்கிறேன் தோழியே...
தங்கத் தமிழுக்கோர் அணிகலன் எனும் வண்ணம்
சங்கத்தமிழினில் சளைக்காமல் கற்றே நீயும்
இங்கோர் கவிஞர் ஈகரையில் உள்ளனள் என்றே
எங்கும் முழங்கியே உன்புகழ் பாடிநிற்பேன்...
இன்முகம் காட்டி என்றும் இனியவை பலவும் பேசி
புன்னகை மாறாத புதும்லர் போல்தான் நீயும்
உன்முகம் கோணாமல் உரிமையாய் கடிந்துநிற்பாய்
என்மனம் என்றும் வாழ்த்தும் இனியவளே என்றும் வாழி..
நட்புக்கோர் இலக்கணம் நீ நாடிவந்தோர் நலம்பெறவே
கட்டுக்கதைகள் பல்பேசி நாழிகை போக்கிடாமல்
பட்டென்று நறுக்காய் பண்பான மொழிகள் சொல்லி
சிட்டாகப் பறந்திடுவாய் சிறந்து நீ வாழி தோழி...
எட்டுத்தொகை மட்டுமல்ல பதினெண்கீழ கணக்குமல்ல
கட்டான வாழ்நெறி கவினுடன் கூறும்குற்ள
மொட்டவிழ்த்த மலர்போல் நீயும் அகமும்புறமும் கற்றாய்
பட்டு நின்ற வாழ்முறைகள் பலசொன்ன ஔவை நீயோ...
புன்னகைப்பூவே எங்கள் குருவாகி வந்த தாயே
என்னில் பலகுறைகள் எண்ணற்ற தோல்விமுகம்
உன்னில் அவைமறந்தென் அன்புக்கோர் பாலமிட்டாய்
முன்னிலும் வீறுகொண்டே வாழ்கின்றேன் உன்னால் தாயே...
ஈகரையில் ஆயிரம் பதிவுகள் நீயும் கண்டாய்
ஆகமம் உரைக்கும்நல் ஆதிகால வேதியர் போல்
போகும் வழிகூறி எழுதிவைத்தாய் ஆற்றுப்படை
சாகுமுன் தாயே உந்தன் தமிழ்க்கரங்கள் காணவேண்டும்...
என்றும் செந்தமிழுக்கு வேண்டுவேன் உந்தன் சேவை
நன்றுபல சொல்லி எம்மை நெறிமுறைப் படுத்தவேண்டும்
ஒன்றே நட்புக்கோர் ஒப்பிலா சின்னம் நீயும்
இன்றே வாழ்த்திடுவேன் ஆதிரையே ஏற்பாய் வாழ்த்தை...!
ஈகரையின் அன்புக்கவிதாயினி ஆதிரைக்கு ஆயிரமாவது பதிவினில் வாழ்த்துவோம் வாருங்கள்..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
இந்தக் கவிதையைப் படிக்கும் தகுதி மட்டுமே எனக்கு உள்ளது! பாராட்டவோ, கருத்துக்கூறவோ தகுதியில்லையென எண்ணுகிறேன். தங்களின் கவித்திறன் கண்டு வியக்கிறேன் கலைவேந்தே!!!
என்றும் மாறா அன்புடன்
சிவா!
என்மேல் நீங்கள் கொண்ட அளவற்ற அன்பால் விளைந்த இந்த வியப்பை உண்மையாக்கிக்கொள்ள விழைவேன் சிவா....
உங்கள் பேரன்பே என்னை கட்டிப்போட்டுவிட்டது என்னை ஈகரையில்...!
நன்றி! நன்றி!! நன்றி!!!
Page 3 of 7 •
1, 2, 3, 4, 5, 6, 7 
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum