ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Go down

ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 6:07 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

எண்ணிலா கவிதைகள் பலவண்ணம் இயற்றி நீயும்
பண்ணிலே தாய்த்தமிழை உயரவே ஏற்றினாய்
மண்ணிலே ஓருகவிஞர் உன்னிணை ஏலுமோ
விண்ணிலும் காண்கிலேன் வியக்கிறேன் தோழியே...


தங்கத் தமிழுக்கோர் அணிகலன் எனும் வண்ணம்
சங்கத்தமிழினில் சளைக்காமல் கற்றே நீயும்

இங்கோர் கவிஞர் ஈகரையில் உள்ளனள் என்றே
எங்கும் முழங்கியே உன்புகழ் பாடிநிற்பேன்...


இன்முகம் காட்டி என்றும் இனியவை பலவும் பேசி
புன்னகை மாறாத புதும்லர் போல்தான் நீயும்
உன்முகம் கோணாமல் உரிமையாய் கடிந்துநிற்பாய்
என்மனம் என்றும் வாழ்த்தும் இனியவளே என்றும் வாழி..


நட்புக்கோர் இலக்கணம் நீ நாடிவந்தோர் நலம்பெறவே
கட்டுக்கதைகள் பல்பேசி நாழிகை போக்கிடாமல்
பட்டென்று நறுக்காய் பண்பான மொழிகள் சொல்லி
சிட்டாகப் பறந்திடுவாய் சிறந்து நீ வாழி தோழி...


எட்டுத்தொகை மட்டுமல்ல பதினெண்கீழ கணக்குமல்ல
கட்டான வாழ்நெறி கவினுடன் கூறும்குற்ள
மொட்டவிழ்த்த மலர்போல் நீயும் அகமும்புறமும் கற்றாய்
பட்டு நின்ற வாழ்முறைகள் பலசொன்ன ஔவை நீயோ...


புன்னகைப்பூவே எங்கள் குருவாகி வந்த தாயே
என்னில் பலகுறைகள் எண்ணற்ற தோல்விமுகம்
உன்னில் அவைமறந்தென் அன்புக்கோர் பாலமிட்டாய்
முன்னிலும் வீறுகொண்டே வாழ்கின்றேன் உன்னால் தாயே...


ஈகரையில் ஆயிரம் பதிவுகள் நீயும் கண்டாய்
ஆகமம் உரைக்கும்நல் ஆதிகால வேதியர் போல்
போகும் வழிகூறி எழுதிவைத்தாய் ஆற்றுப்படை
சாகுமுன் தாயே உந்தன் தமிழ்க்கரங்கள் காணவேண்டும்...


என்றும் செந்தமிழுக்கு வேண்டுவேன் உந்தன் சேவை
நன்றுபல சொல்லி எம்மை நெறிமுறைப் படுத்தவேண்டும்
ஒன்றே நட்புக்கோர் ஒப்பிலா சின்னம் நீயும்
இன்றே வாழ்த்திடுவேன் ஆதிரையே ஏற்பாய் வாழ்த்தை...!


ஈகரையின் அன்புக்கவிதாயினி ஆதிரைக்கு ஆயிரமாவது பதிவினில் வாழ்த்துவோம் வாருங்கள்..... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Post by செந்தில் on Sat Mar 13, 2010 3:49 pm

அப்ப இன்னும் கிளம்பலியா அங்க பந்தி முடியப் போகுதாம் வேகமா போங்க [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Post by Aathira on Sat Mar 13, 2010 3:50 pm

சரவணன் wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:
செந்தில் wrote:
சரவணன் wrote:
உதயசுதா wrote:எங்க அழுவுற சத்தத்தையே காணோம் சரவணன்.என்ன இது சின்னபிள்ளைத்தனமா பொய் சொல்லிட்டு


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

யாரு இந்த பொண்ணு. நம்மளையே சுத்தி சுத்தி வந்து வம்பு இழுக்குறாங்க! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

நம்ம ஊரு வேப்பெண்ண பார்ட்டி, வெளக்கென்ன பாரட்டிய நமக்கு தெரியும்.
இந்த பொண்ணு வரும்போது ஷாம்பு வாசம் வீசுதே! யாரா இருக்கும்?



இன்னைக்கு சரவணனுக்கு சனி தலையில டபுள் காட் பெட்டு போட்டு தலைக்கு ரெண்டு தலகாணி வச்சு படுத்து இருக்கான்னு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]




உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு.

வேணாம், வலிக்குது, அழுதுடுவேன்.

சரி இப்ப போறேன் ஆனா திரும்பி உங்ககிட்ட சண்டைக்கு

வரமாட்டேன்னு சொல்ல வந்தேன்.


அப்படியெல்லாம் சொல்லப்படாது. இதெல்லாம் வாழ்க்கையில் ரொம்ப சககககஜம்.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Post by பிச்ச on Sat Mar 13, 2010 3:52 pm

செந்தில் wrote:அப்ப இன்னும் கிளம்பலியா அங்க பந்தி முடியப் போகுதாம் வேகமா போங்க [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


ஹலோ ப்ரதர். அவங்களாச்சும் லேசாதான் காயப்படுத்துறாங்க, நீங்க ஒரே அடியா குத்தி ரணகலப்படுத்துரீங்க...

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Post by உதயசுதா on Sat Mar 13, 2010 3:53 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
சரவணன் wrote:
செந்தில் wrote:அப்ப இன்னும் கிளம்பலியா அங்க பந்தி முடியப் போகுதாம் வேகமா போங்க [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


ஹலோ ப்ரதர். அவங்களாச்சும் லேசாதான் காயப்படுத்துறாங்க, நீங்க ஒரே அடியா குத்தி ரணகலப்படுத்துரீங்க...

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: ஆதிராவின் ஆதியாயிரம்... வாழ்த்தலாம் வாருங்கள்...!

Post by செந்தில் on Sat Mar 13, 2010 3:55 pm

சரவணன் wrote:
செந்தில் wrote:அப்ப இன்னும் கிளம்பலியா அங்க பந்தி முடியப் போகுதாம் வேகமா போங்க [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


ஹலோ ப்ரதர். அவங்களாச்சும் லேசாதான் காயப்படுத்துறாங்க, நீங்க ஒரே அடியா குத்தி ரணகலப்படுத்துரீங்க...



இல்ல சரவணா அப்படியாச்சும் சின்னதா ஒரு உதவி செய்யலாமுன்னு வந்தா [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum