ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வள்ளுவ வாழ்த்து....

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Thu Mar 11, 2010 7:31 pm

First topic message reminder :

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


Last edited by Aathira on Thu Mar 11, 2010 9:21 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down


Re: வள்ளுவ வாழ்த்து....

Post by சபீர் on Mon Mar 15, 2010 6:00 pm

kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by அசோகன் on Mon Mar 15, 2010 6:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அசோகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 572
வசிப்பிடம்: ஃபுஜைரா
சேர்ந்தது: 10/06/2009
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by mmani15646 on Mon Mar 15, 2010 7:18 pm

ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!


அருமையான கருத்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

mmani15646
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 152
வசிப்பிடம்: Guduvancheri Tamilnadu
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sun Mar 28, 2010 12:36 pm

அசோகன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி அசோகன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sat Apr 03, 2010 1:24 am

mmani15646 wrote:ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!


அருமையான கருத்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி எம். மணி.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by சம்சுதீன் on Sat Apr 03, 2010 1:38 am

Appukutty wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


நான் இன்னும் பல முறை படிக்க வேண்டும் பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் மிகவும்.......... இருங்க வாறன்

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sat Apr 10, 2010 6:36 pm

சம்சுதீன் wrote:
Appukutty wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


நான் இன்னும் பல முறை படிக்க வேண்டும் பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் மிகவும்.......... இருங்க வாறன்


படிச்சிட்டீங்களா சம்ஸ்.. கஷ்டப்பட்டு படிச்சதுக்கு மிக்க நன்றி...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by தமிழ்ப்பறவை on Sat Apr 10, 2010 7:33 pm

திருவள்ளுவருக்கு ஒரு கவிதை..அருமை,
2041 வருடங்களில் வள்ளுவரின் ஆத்மா நம்முடன் உலா வருகிறதோ இல்லையோ...நிச்சயம் இதைக்கேட்டதால் அவர் உள்ளம் உவகை அடையும்.

தமிழ்ப்பறவை
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 290
வசிப்பிடம்: USA
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Wed Apr 14, 2010 9:03 am

பாரதிப்பிரியன் wrote:திருவள்ளுவருக்கு ஒரு கவிதை..அருமை,
2041 வருடங்களில் வள்ளுவரின் ஆத்மா நம்முடன் உலா வருகிறதோ இல்லையோ...நிச்சயம் இதைக்கேட்டதால் அவர் உள்ளம் உவகை அடையும்.


தங்கள் வாழ்த்தில் என் உள்ளம் உவகை அடைந்துள்ளது பாரதிப்பிரியன். மிக்க நன்றி..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum