ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பங்குவணிகம் (share market)

View previous topic View next topic Go down

பங்குவணிகம் (share market)

Post by சசிரேகா on Fri Mar 12, 2010 1:06 pm

பங்குவணிகம் செய்ய ஒருவருக்கு என்ன என்ன தேவைகள்? முதலில் ஏதவாது ஒரு வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் வருமானவரித்துறையின் கீழ் வரும் பேன்கார்டு(PAN Card) அவசியம். முதலில் இதை வாங்கிக் கொள்ள வேண்டும். டிமேட்(Demat) கணக்கு திறக்க இது மிகவும் அவசியம். அடுத்த தேவைகள் தங்களின் வீட்டு முகவரிக்கான சான்று, இரண்டு புகைப்படம் பாஸ்போர்ட் அளவில் மற்றும் ரத்துசெய்த காசோலை ( Cancelled cheque). இவை அனைத்தும் தயார் எனில் பங்குதரகு நிறுவனத்தை அணுகலாம். உதாரணமாக Sharekhan Indiabulls Securities Indiainfoline Geojit ICICI Direct Reliance Money Religare and many others அவர்கள் தரும் விண்ணப்பத்தை கவனமாக படித்து பூர்த்திசெய்து, மேலே குறிப்பிட்ட சான்றுகளுடன் அளித்தால் 10 நாட்களில் தங்களுக்கு டிமேட் கணக்கு (Demat Account) மற்றும் வர்த்தக கணக்கு (Trading Account) துவங்கி தருவார்கள். வங்கி கணக்கு, வர்த்தக கணக்கு, டிமேட் கணக்கு (Three in one Account) செயல்படும் விதம்: வங்கி கணக்கு இது சாதாரண வங்கி சேவை கணக்காகும். நீங்கள் இணையதளம் மூலம் நேரடி வணிகம் (Online Trading) செய்ய விரும்பினால், உங்கள் பங்கு வணிக தரகு நிறுவனம் அவர்கள் தொடர்பு வைத்துள்ள வங்கிக் கிளையில் உங்களுக்கு ஒரு சேவை கணக்கை பூஜ்ய முதலீட்டில் துவங்கி கொடுப்பார்கள். இதை உங்கள் வர்த்தக கணக்குடன் இணைத்து இருப்பார்கள். இந்த வங்கி சேமிப்பு கணக்கின் முலமாகதான் வர்த்தக கணக்கில் பணத்தை செலுத்த முடியும். வர்த்தக கணக்கு இது பங்கு தரகு நிறுவனத்தில் தொடங்கப்படும் ஒரு கணக்கு ஆகும். இந்த கணக்கில் பணம் இருந்தால் தான் நீங்கள் பங்குகளை வாங்க முடியும்.அதைபோல் வாங்கிய பங்கை விற்றாலும் பணம் இந்த கணக்கில் தான் வரவு வைக்க படும். உங்களுக்கு பணம் தேவை எனில் இங்கு இருந்து தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம். டிமேட் கணக்கு இந்த கணக்கு உங்கள் பங்குதரகு நிறுவனம் தங்கள் பெயரில் NSDL-யில் (National Securities Depository Limited) துவங்கும். உங்கள் பணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைப்பது போன்று நீங்கள் வாங்கும் பங்குகள் இந்த டிமேட் கணக்கில் சேமிக்க படும். பொதுவாக நீங்கள் பங்கு வாங்கிய 3 வது தினம் உங்கள் கணக்கிற்கு வந்து சேறும். மேலும் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.(முன்பு பங்கு பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் இப்பொழுது விற்க வேண்டுமானால் முதலில் டிமேட் கணக்கை துவங்கி பத்திரங்களை டிமேட்டாக (Dematerialise) மாற்ற வேண்டும்.)
avatar
சசிரேகா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பங்குவணிகம் (share market)

Post by டார்வின் on Fri Sep 26, 2014 6:31 pm

avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum