ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

செல்வராகவன் -சோனியா விவாகரத்து

View previous topic View next topic Go down

செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by sathyan on Fri Mar 12, 2010 1:58 pm

‌செ‌ல்வராக‌வ‌ன்- சோ‌னியா அக‌‌ர்வாலு‌க்கு ‌விவாகர‌த்து வழ‌‌ங்‌கியது ‌நீ‌‌திம‌ன்ற‌ம் [url=http://search.webdunia.com/search.aspx?w=true&lid=TM&q=செல்வராகவன், சோனியா அகர்வால், விவாகரத்து, நீதிமன்றம்][/url]

செ‌ன்னை, வெள்ளி, 12 மார்ச் 2010( 13:33 IST )



GA_googleFillSlotWithSize("ca-pub-0567817491096263", "Tamil_Article_250x250", 250, 250);


பிரபல இய‌க்குந‌ர் செல்வராகவன்- நடிகை சோனியா அகர்வாலு‌க்கு விவாகரத்து வழ‌ங்‌கி செ‌ன்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

பிரபல சினிமா நடிகை சோனியா அகர்வால். இவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சினிமா இயக்குனர் செல்வராகவனை கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி சில மாதங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக விலகிக்கொள்ள முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் 2 பேரும் சேர்ந்து விவாகரத்துக்கோரி மனுதாக்கல் செய்தனர். இருவருமே ஒருவருக்கொருவர் சுமுகமாக பிரிந்துசெல்வதற்கு முடிவெடுத்திருப்பதாகவும், எனவே, தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை ‌விசா‌ரி‌த்து வ‌ந்த சென்னை முதன்மை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற நீதிபதி ராம‌லி‌ங்க‌ம், கட‌ந்த 9ஆ‌ம் தே‌தி சோனியா அகர்வால்-செல்வராகவன் விவாகரத்து வழக்கி‌ல் மா‌ர்‌ச் 12ஆ‌ம் தேதி ‌தீ‌ர்‌ப்பு வழங்கப்படும் என்று அ‌றி‌‌வி‌த்தா‌ர்.

அத‌ன்படி இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌நீ‌திப‌தி ராம‌‌லி‌ங்க‌‌ம் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். சோனியா அகர்வால்-செல்வராகவன் வழ‌க்கை பைச‌ல் செ‌ய்த ‌நீ‌திப‌தி இருவரு‌க்கு‌ம் விவாகரத்து வழ‌ங்‌கி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

நன்றி தினகரன்

sathyan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1199
வசிப்பிடம்: saudiarabia
சேர்ந்தது: 09/02/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by இளமாறன் on Fri Mar 12, 2010 2:42 pm

சினிமாவில் தினமும் திருமணம் செய்து பழகி போய் இருக்கும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by Manik on Fri Mar 12, 2010 3:06 pm

சினிமா போல தான் அவர்களின் வாழ்க்கையும் கொஞ்ச நேரம் தான்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by அப்புகுட்டி on Fri Mar 12, 2010 3:13 pm

Manik wrote:சினிமா போல தான் அவர்களின் வாழ்க்கையும் கொஞ்ச நேரம் தான்
சியர்ஸ் சியர்ஸ்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: செல்வராகவன் -சோனியா விவாகரத்து

Post by தாமு on Fri Mar 12, 2010 4:04 pm


தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum