|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by கேசவன் Today at 10:19
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by உதயசுதா Today at 10:18
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 22:53
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 22:45
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 21:56
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 21:30
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 21:20
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 21:16
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 20:48
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 20:42
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 20:06
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 19:56
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 19:49
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 19:43
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 18:59
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 18:48
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 18:47
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 18:13
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திரும்பி வா
Page 1 of 1 • Share •
திரும்பி வா
அந்நிய நாட்டில் உலாவும் நீ
சொந்த நாட்டில் உள்ள பிரச்சினையை எப்படி அறிவாய்
கருப்பு சரித்திரம் படைக்க காத்திருக்கும் எங்களை விட்டு
வெள்ளைத் துணியில் சமாதானம் பேச போயிருக்கிறாயா
உணர்வுள்ள இந்திய மண்ணை விட்டு
உயிரற்ற காசுக்காக அங்கு சென்றாயா
உயிர் தமிழுக்கு உடல் நாட்டுக்கு என்று சொன்னதெல்லாம்
உன் நிழலுக்கு மட்டும் தானா
திரும்பி வா உன் நாட்டைக் காக்க
இன்றாவது சிரிக்கட்டும் உன் தாய்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: திரும்பி வா
Manik wrote:அந்நிய நாட்டில் உலாவும் நீ

இன்றாவது சிரிக்கட்டும்,
உன் தாயும், உன் மனைவியும்!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
உங்கள் வார்த்தைகள் அதிர்கிறது!
என்னை கண்டு நகைக்கிறது !

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: திரும்பி வா
நன்றி அண்ணா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: திரும்பி வா
superrrrrrrrr

jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: திரும்பி வா
உயிர் தமிழுக்கு உடல் நாட்டுக்கு என்று சொன்னதெல்லாம்
உன் நிழலுக்கு மட்டும் தானா
திரும்பி வா உன் நாட்டைக் காக்க
இன்றாவது சிரிக்கட்டும் உன் தாய்
அற்புதமான கவிதை அடிகள். சூ...ப்பர்.... மணி. வாழ்க..

உன் நிழலுக்கு மட்டும் தானா
திரும்பி வா உன் நாட்டைக் காக்க
இன்றாவது சிரிக்கட்டும் உன் தாய்
அற்புதமான கவிதை அடிகள். சூ...ப்பர்.... மணி. வாழ்க..

Re: திரும்பி வா
நல்லா இருக்கு மணி, ஆனா அப்புறம் தான் புரிந்தது நீ
எங்களைத்தான் கூப்பிடுகிறாய் என்று
எங்களைத்தான் கூப்பிடுகிறாய் என்று

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: திரும்பி வா
Manik wrote:அந்நிய நாட்டில் உலாவும் நீ
சொந்த நாட்டில் உள்ள பிரச்சினையை எப்படி அறிவாய்
கருப்பு சரித்திரம் படைக்க காத்திருக்கும் எங்களை விட்டு
வெள்ளைத் துணியில் சமாதானம் பேச போயிருக்கிறாயா
உணர்வுள்ள இந்திய மண்ணை விட்டு
உயிரற்ற காசுக்காக அங்கு சென்றாயா
உயிர் தமிழுக்கு உடல் நாட்டுக்கு என்று சொன்னதெல்லாம்
உன் நிழலுக்கு மட்டும் தானா
திரும்பி வா உன் நாட்டைக் காக்க
இன்றாவது சிரிக்கட்டும் உன் தாய்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
உன் ஏக்கம் புரியிது மாணிக்
மெழுகுவர்த்தி வேண்டும் என்றால் வெளிச்சத்தை
எதிர்பார்க்க முடியாது
வெளிச்சம் வேண்டும் என்றால் மெழுகுவர்த்தி எரிந்தே
ஆகவேண்டும்.
தமிழ் என்பது உயிர் மூச்சு
அது இல்லை என்றால் வாழவே முடியாது
காசு என்பது கைகள் போன்று
கைகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது
கைகள் இருந்தும் உயிரற்று போனால் பயனில்லை
உயிருள்ள கைகள்தான் வாழ்க்கையை உயர்த்த முடியும்.
Last edited by prabumurugan on Sat 13 Mar - 10:07; edited 1 time in total

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: திரும்பி வா
prabumurugan wrote:Manik wrote:அந்நிய நாட்டில் உலாவும் நீ
சொந்த நாட்டில் உள்ள பிரச்சினையை எப்படி அறிவாய்
கருப்பு சரித்திரம் படைக்க காத்திருக்கும் எங்களை விட்டு
வெள்ளைத் துணியில் சமாதானம் பேச போயிருக்கிறாயா
உணர்வுள்ள இந்திய மண்ணை விட்டு
உயிரற்ற காசுக்காக அங்கு சென்றாயா
உயிர் தமிழுக்கு உடல் நாட்டுக்கு என்று சொன்னதெல்லாம்
உன் நிழலுக்கு மட்டும் தானா
திரும்பி வா உன் நாட்டைக் காக்க
இன்றாவது சிரிக்கட்டும் உன் தாய்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
உன் ஏக்கம் புரியிது மாணிக்
மெழுகுவர்த்தி வேண்டும் என்றால் வெளிச்சத்தை
எதிர்பார்க்க முடியாது
வெளிச்சம் வேண்டும் என்றால் மெழுகுவர்த்தி எரிந்தே
ஆகவேண்டும்.
தமிழ் என்பது உயிர் மூச்சு
அது இல்லை என்றால் வாழவே முடியாது
காசு என்பது கைகள் போன்று
கைகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது
கைகள் இருந்தும் உயிரற்று போனால் பயனில்லை
உயிருள்ள கைகள்தான் வாழ்க்கையை உயர்த்த முடியும்.
நான் கூற நினைத்த வரிகள் பிரபு...

Re: திரும்பி வா
கலை wrote:prabumurugan wrote:Manik wrote:அந்நிய நாட்டில் உலாவும் நீ
சொந்த நாட்டில் உள்ள பிரச்சினையை எப்படி அறிவாய்
கருப்பு சரித்திரம் படைக்க காத்திருக்கும் எங்களை விட்டு
வெள்ளைத் துணியில் சமாதானம் பேச போயிருக்கிறாயா
உணர்வுள்ள இந்திய மண்ணை விட்டு
உயிரற்ற காசுக்காக அங்கு சென்றாயா
உயிர் தமிழுக்கு உடல் நாட்டுக்கு என்று சொன்னதெல்லாம்
உன் நிழலுக்கு மட்டும் தானா
திரும்பி வா உன் நாட்டைக் காக்க
இன்றாவது சிரிக்கட்டும் உன் தாய்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
உன் ஏக்கம் புரியிது மாணிக்
மெழுகுவர்த்தி வேண்டும் என்றால் வெளிச்சத்தை
எதிர்பார்க்க முடியாது
வெளிச்சம் வேண்டும் என்றால் மெழுகுவர்த்தி எரிந்தே
ஆகவேண்டும்.
தமிழ் என்பது உயிர் மூச்சு
அது இல்லை என்றால் வாழவே முடியாது
காசு என்பது கைகள் போன்று
கைகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது
கைகள் இருந்தும் உயிரற்று போனால் பயனில்லை
உயிருள்ள கைகள்தான் வாழ்க்கையை உயர்த்த முடியும்.
நான் கூற நினைத்த வரிகள் பிரபு...

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: திரும்பி வா
//உயிரற்ற காசுக்காக//
உயிரற்ற காசுதான்..
ஆனாலும் உயிரை காக்க(உயிர் வாழ)முக்கியமானதாக. அதை தேட வேண்டிய சூழலில் இன்று நாம்...
உயிரற்ற பொருள்தான்....(Computer, mobile,..)
ஆனாலும் நம்மில் உண்டாக்கியது நட்பு... இன்று நாம் அ(இ)ங்கே உயிர் வாழ உறுதுணையாய்...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் உங்களின் பின்னூட்டங்களை ஆமோதிக்கிறேன்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum