புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
78 Posts - 49%
heezulia
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
2 Posts - 1%
prajai
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
120 Posts - 53%
heezulia
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
2 Posts - 1%
prajai
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனவு... Poll_c10கனவு... Poll_m10கனவு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு...


   
   
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Sat Mar 13, 2010 5:26 pm


இது....
ஜன்னல்களை எட்டி பார்க்கும்
பூங்காற்று அல்ல
எப்போதுமாய் ஏதோதோ
வந்து போகும் காட்சி அல்ல
ரத்தம் பிலிறும் சத்தம்
லட்சியத்தின் வெறியில்
இரவின் உச்சியில் எழுந்த நர்த்தனம்
இந்த கனவு...

இமைகளை மூடிக்கொண்ட
முனங்கல் அல்ல
விழிகளை கிழித்துக்கொண்டு
சீறி எழுந்த உணர்வு

நரம்புகள்
போர்க்களமாக மாறும்
உணர்வுகள்
உரக்க தாளம் போடும்
ஏ... கனவே.... கனவே...
நீ களைந்து விடாதே
நீ களைத்து விடாதே
தோல்வி கதறி
அழுது கேட்டாலும்
நீ கலங்கி விடாதே
என்று...
முழங்கிய கனவு இது
...

தோற்று, தோற்று
போனதெல்லாம்
நேற்று, நேற்று, என்று சொல்லி
போனகதை போதுமடா,
உயிர் கூட்டை விட்டு
பிரியும் கனம் எதுவென்று
தெரியாத பின்னே இன்னும்
தூக்கம் ஏனடா
என்று எனை துப்பி
எழுப்பிய கனவு இது...


இமைக்கதவை உடைத்தெறிந்து வெளியே வா
விழித்துவிட்டால்
விண்ணும் தூரமில்லை
வியர்வை (சூரியன்)
விழாமல்
வெளிச்சம் (பகல்) இல்லை
என்று அணிச்சமாக
வந்த கனவிது....


தோல்வி கோடி வந்தபோதிலும்
ஓடி ஒழிந்து விடாது எதிர்த்து
மோதி உடைந்து தூளாகிவிடு
காற்று உன்னை சுமக்க
காத்திருக்கும்
ஒரு கனம் உலகை கடந்துபார்க்க
துடிக்கும் யயன்று
உருமிய கனவிது...

கவலை சொல்லும்
நினைவை கல்லறையாக்கிவிடு
நீ
காலத்திற்கு
கையயழுத்து போட
தூக்கத்தை கலைத்துவிடு

உறங்கியது போதும்
உடனே எழுந்து விடு.. உன்
உடைவாளாய் நானிருக்கிறேன்
என்று உணர்த்திய கனவிது...


ம்....
கனவிது என்று
யார் சொன்னது
எனுது...

நகக் கண்களும் இப்பொழுது
விழித்திருந்து
பார்க்கும் போது கனவெல்லாம்
நிஜமானது!!

vidhyasan.m.
கனவு... 68516


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 5:30 pm

கனவு... 677196 கனவு... 677196 கனவு... 677196

//கனவிது என்று
யார் சொன்னது
எனுது...

நகக் கண்களும் இப்பொழுது
விழித்திருந்து
பார்க்கும் போது கனவெல்லாம்
நிஜமானது!!//

srinihasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srinihasan

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 5:30 pm

வாவ் மிக அழகாய் இருக்கிறது நண்பா கனவு... 154550 கனவு... 154550

வீர்கொண்டு நட பொறுத்தது போதும் எழுந்து நட

அழகான அறிவான சிந்தனை வாழ்த்துக்கள் கனவு... 677196 கனவு... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கனவு... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 6:00 pm

தோற்று, தோற்று
போனதெல்லாம்
நேற்று, நேற்று, என்று சொல்லி
போனகதை போதுமடா,
உயிர் கூட்டை விட்டு
பிரியும் கனம் எதுவென்று
தெரியாத பின்னே இன்னும்
தூக்கம் ஏனடா
என்று எனை துப்பி
எழுப்பிய கனவு இது...


இமைக்கதவை உடைத்தெறிந்து வெளியே வா
விழித்துவிட்டால்
விண்ணும் தூரமில்லை
வியர்வை (சூரியன்)
விழாமல்
வெளிச்சம் (பகல்) இல்லை
என்று அணிச்சமாக
வந்த கனவிது....


தோல்வி கோடி வந்தபோதிலும்
ஓடி ஒழிந்து விடாது எதிர்த்து
மோதி உடைந்து தூளாகிவிடு
காற்று உன்னை சுமக்க
காத்திருக்கும்
ஒரு கனம் உலகை கடந்துபார்க்க
துடிக்கும் யயன்று
உருமிய கனவிது...

புதிய கவிஞ்ர் என்று நினைக்கிறேன் ஈகரைக்கு. ப்ரகாசமாக் ஒளிவிடும் கவிதைக் கைவிளக்கை ஏற்றி வைத்துள்ளார் முதல் கவிதையிலேயே. வருக வருக புதுயுகக் கவிஞரே. க்வித்திறம் சிறக்க வாழ்த்திகிறேன்.
கனவு... 154550 கனவு... 678642 கனவு... 678642 கனவு... 678642 கனவு... 678642 கனவு... 678642 கனவு... 678642 கனவு... 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:03 pm

தோல்வி கோடி வந்தபோதிலும்
ஓடி ஒழிந்து
விடாது எதிர்த்து
மோதி உடைந்து தூளாகிவிடு
காற்று உன்னை சுமக்க
காத்திருக்கும்
ஒரு
கனம் உலகை கடந்துபார்க்க
துடிக்கும் யயன்று
உருமிய கனவிது...

அருமை புது கவிஞரே.....
தொடருங்கள் உங்கள் கவிதை மழையை
கனவு... 678642 கனவு... 678642 கனவு... 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 6:23 pm

கனவு... 677196 கனவு... 677196 கனவு... 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 13, 2010 10:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கனவு... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 10:52 pm

கவலை சொல்லும்
நினைவை கல்லறையாக்கிவிடு
நீ
காலத்திற்கு
கையயழுத்து போட
தூக்கத்தை கலைத்துவிடு

உறங்கியது போதும்
உடனே எழுந்து விடு.. உன்
உடைவாளாய் நானிருக்கிறேன்
என்று உணர்த்திய கனவிது...
கனவு... 677196 கனவு... 677196 கனவு... 677196 கனவு... 677196 கனவு... 677196 கனவு... 677196

கனவுகளை சுமந்த கைகளோடு,
கண்களில் கவிதை வெறியோடு
வந்திருக்கும் இளவலே!வா!
உன் புதிய படைப்புகளை இன்னும் தா!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக