புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
32 Posts - 53%
heezulia
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
25 Posts - 42%
T.N.Balasubramanian
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
309 Posts - 46%
ayyasamy ram
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
17 Posts - 3%
prajai
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
4 Posts - 1%
jairam
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீ தரும் வெகுமதி Poll_c10நீ தரும் வெகுமதி Poll_m10நீ தரும் வெகுமதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தரும் வெகுமதி


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 14, 2010 11:10 am

உன்னையே நினைக்கும் பக்தனுக்கு

நீ தரும் வெகுமதி இதுதானோ

உலகமே நீதான் இருக்கிறாய்

என் உயிராய் நீதான் இருக்கிறாய்

என் உணர்வாய் நீதான் இருக்கிறாய்

வலி என்று வரும் போது மட்டும்

எனக்கு மட்டும் வருகிறதே - கடவுளே

அதை மட்டும் எங்களிடம் கொடுத்து விடுவாயா

உன்னால் முடியவில்லை என்று


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக்


நண்பர்களே எனது நண்பியின் குடும்பத்தினர் விபத்தில் சிக்கிவிட்டனர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சீக்கிரமே நலம் பெற ஆண்டவனை பிரார்த்தியுங்கள் எனக்காக ............ நீ தரும் வெகுமதி 67637 நீ தரும் வெகுமதி 67637 நீ தரும் வெகுமதி 67637 நீ தரும் வெகுமதி 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 14, 2010 11:13 am

சீக்கிரம் குணம்பெற இறைவனை பிராத்திகிரென்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 11:17 am

நலமுடன் வீடு திரும்புவார்கள்
மாணிக் கவலை வேண்டாம்

நீங்கள் அவர்களுக்கு ஆறுதலாக
இருங்கள் கடவுள் துணை இருப்பான்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 11:21 am

prabumurugan wrote:நலமுடன் வீடு திரும்புவார்கள்
மாணிக் கவலை வேண்டாம்

நீங்கள் அவர்களுக்கு ஆறுதலாக
இருங்கள் கடவுள் துணை இருப்பான்

நலம் பெற இறைஞ்சுகிறேன் இறையை... நீ தரும் வெகுமதி 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 14, 2010 12:14 pm

நன்றி நண்பர்களே.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 12:16 pm

prabumurugan wrote:நலமுடன் வீடு திரும்புவார்கள்
மாணிக் கவலை வேண்டாம்

நீங்கள் அவர்களுக்கு ஆறுதலாக
இருங்கள் கடவுள் துணை இருப்பான்

விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்!!!



நீ தரும் வெகுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 14, 2010 12:36 pm

நண்பா உங்கள் நண்பர் குடும்பம் என்றால் எங்களுடைய ஈகரை குடும்பந்தான் அது நிச்சியம் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இறை அருளால் வீடு திரும்புவார்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 14, 2010 1:32 pm

Manik wrote:


நண்பர்களே எனது நண்பியின் குடும்பத்தினர் விபத்தில் சிக்கிவிட்டனர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சீக்கிரமே நலம் பெற ஆண்டவனை பிரார்த்தியுங்கள் எனக்காக ............ நீ தரும் வெகுமதி 67637 நீ தரும் வெகுமதி 67637 நீ தரும் வெகுமதி 67637 நீ தரும் வெகுமதி 67637

அவர்கள் நலன்பெற இறைவனை வேண்டுகின்றேன்...
அவர்களிற்கு ஆதரவும் தைரியமும் கொடுக்கவேண்டிய நண்பர் நீங்களே மனம்கலங்கின் அவர்களை யார் தேற்றுவது...?? மனதினை தளரவிடாதீர்கள் அவர்களிற்கும் தைரியம் கொடுங்கள் நண்பரே.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நீ தரும் வெகுமதி Avatar15523pf0
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 2:11 pm

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் நீ தரும் வெகுமதி 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ தரும் வெகுமதி Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 14, 2010 2:18 pm

வலி என்று வரும் போது மட்டும்

எனக்கு மட்டும் வருகிறதே - கடவுளே

அதை மட்டும் எங்களிடம் கொடுத்து விடுவாயா

உன்னால் முடியவில்லை என்று


உன் கவிதை கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் கூறிய கவி மனதைக் காட்டுகிறது. நல்ல கருத்து. அருமையான் வரிகள், உண்மையான் வலி. வாழ்த்துக்கள் மணி. நீ தரும் வெகுமதி 677196 நீ தரும் வெகுமதி 677196 நீ தரும் வெகுமதி 677196 நீ தரும் வெகுமதி 677196 நீ தரும் வெகுமதி 677196 நீ தரும் வெகுமதி 678642 நீ தரும் வெகுமதி 678642 நீ தரும் வெகுமதி 678642 நீ தரும் வெகுமதி 678642 நீ தரும் வெகுமதி 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக