புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
64 Posts - 50%
heezulia
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_m10இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார்


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 8:54 pm

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று சிவ்சேனா தலைவர் பால் தாக்ரே கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த சிவ்சேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால் தாக்ரே, இந்தியாவின் மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழிதான் என்றும், அதனை மற்ற மொழி பேசும் மக்களின் மீது திணிக்கக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
சிவ்சேனா கட்சி மீது மராட்டிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும், அவர்களுக்காக சிவசேனா நடத்தும் போராட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் ஊடகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு ஆதரிப்பதாகக் கூறிய தாக்ரே, அதனை லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பதை கண்டித்தார்.
முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியவுடன் அப்பதவியில் தனது மனைவியை அமர்த்திய லாலு பிரசாத், பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என்று தாக்ரே பேசியுள்ளார்.




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 8:56 pm

இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 56667 இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 56667 இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 56667 இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 9:05 pm

இந்தி தேசிய மொழி இல்லைன்னா தமிழ் தேசிய மொழியாகட்டும்!!!



இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 9:07 pm

இந்தி படிக்க கஷ்டமா இருக்கு அதனால இவர் சொல்றத நான் ஆதரிக்கிறேன் ..



தீதும் நன்றும் பிறர் தர வாரா இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 9:20 pm

நிலாசகி wrote:இந்தி படிக்க கஷ்டமா இருக்கு அதனால இவர் சொல்றத நான் ஆதரிக்கிறேன் ..
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 838572 உங்களுக்கே கஷ்டமா இருந்தா அப்ப எங்களுக்கு?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 9:24 pm

சிவா wrote:இந்தி தேசிய மொழி இல்லைன்னா தமிழ் தேசிய மொழியாகட்டும்!!!



இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 359383 இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 359383 இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 942

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Mar 14, 2010 7:47 pm

இந்தி தெரிந்தால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிரமமின்றி சென்று வரலாம். மராத்தி, குஜராத்தி, பெங்காளி, ஒரியா மொழி பேசுபவர்கள் இந்தி இலகுவாகப் புரிந்து கொள்ளுவார்கள்.
தாக்கரே சும்மா நம்ம ஊர் கருணாநிதி மற்றும் அவருடைய மருமகன் மாறன் இந்தி படிக்காதீர் எனக்கூறிவிட்டு தங்களுடைய பேரன் பேத்திகளை ஆங்கிலவழிக்கல்வி மற்றும் இந்தி மொழி அறிவு ஊட்டி உள்ளதைப்போல் பம்மாத்து வேலை செய்கிறார்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 15, 2010 12:03 am

mmani15646 wrote:இந்தி தெரிந்தால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிரமமின்றி சென்று வரலாம். மராத்தி, குஜராத்தி, பெங்காளி, ஒரியா மொழி பேசுபவர்கள் இந்தி இலகுவாகப் புரிந்து கொள்ளுவார்கள்.
தாக்கரே சும்மா நம்ம ஊர் கருணாநிதி மற்றும் அவருடைய மருமகன் மாறன் இந்தி படிக்காதீர் எனக்கூறிவிட்டு தங்களுடைய பேரன் பேத்திகளை ஆங்கிலவழிக்கல்வி மற்றும் இந்தி மொழி அறிவு ஊட்டி உள்ளதைப்போல் பம்மாத்து வேலை செய்கிறார்.

இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 677196 இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 677196 இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 12:41 am

நமக்கு தெரியுமோ தெரியாதோ!இந்தியன் என்றால் இந்தி தான் என்ற நிலை இருக்கு யாரும் மறுக்க முடியாது!
மராட்டியர்கள் என அரசியலுக்கு பேசலாம் தவிர,உண்மை இந்திதான் இந்திய
நாட்டின் மொழி!வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு நால்லாவே தெரியும்!தேசிய
மொழியா இல்லையா என்பதைவிட இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்
இதுக்கு இந்தி தெரிந்தால் போதும்!அடுத்து வெளிநாட்டில் கூட அதிகம் இந்தி
பேசுபவர்களே உள்ளரார்கள்!
இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் 362913



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 15, 2010 12:45 am

mmani15646 wrote:இந்தி தெரிந்தால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிரமமின்றி சென்று வரலாம். மராத்தி, குஜராத்தி, பெங்காளி, ஒரியா மொழி பேசுபவர்கள் இந்தி இலகுவாகப் புரிந்து கொள்ளுவார்கள்.
தாக்கரே சும்மா நம்ம ஊர் கருணாநிதி மற்றும் அவருடைய மருமகன் மாறன் இந்தி படிக்காதீர் எனக்கூறிவிட்டு தங்களுடைய பேரன் பேத்திகளை ஆங்கிலவழிக்கல்வி மற்றும் இந்தி மொழி அறிவு ஊட்டி உள்ளதைப்போல் பம்மாத்து வேலை செய்கிறார்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



இந்தி தேசிய மொழி அல்ல: பால் தாக்ரே கூறியுள்ளார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக