புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
1 Post - 1%
Barushree
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
6 Posts - 1%
prajai
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_m10ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 17, 2010 1:37 am

ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி
புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்









புதுடில்லி : ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோய்
செல்களை அழிக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


நம்நாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் ஓராண்டில்
புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக நம்நாட்டில் மார்பக புற்றுநோயை விட
கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு, கீமோ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்கள்
அழிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையால் முடி கொட்டுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு
ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் செல்களுடன்
ஆரோக்கியமான செல்களும் அழிக்கப்படுகின்றன.


இந்த சிகிச்சைக்கு மாற்றாக புற்றுநோய் செல்களை
அழிக்கும் வைரசை ரத்தத்தில் செலுத்தும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை
ஏற்கனவே, பிரிட்டனில் நடந்துள்ளது. நல்ல பலன் கிடைத்துள்ளதால், அரியானா மாநிலம்
குர்கானில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்
கட்டமாக 20 முதல் 50 புற்றுநோயாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட
உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத எலிகளை
கொண்டு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியில்லாத இரண்டு எலிகளின்
கட்டியில் ஆன்கோலைட்டிக் வைரஸ்கள் செலுத்தப்பட்டன. இந்த வைரஸ் செலுத்தப்பட்டதும்
எலிகளின் உடலில் இருந்த கட்டி இரண்டு வாரத்தில் மறைந்துவிட்டது. இந்த வைரஸ்
புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கும்
இந்த சோதனை நடத்தப்பட்டது. பிரிட்டனை தொடர்ந்து இந்தியாவில் இந்த சோதனை முதல்
முறையாக தற்போது நடக்கிறது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 1:38 am

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி 677196 ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி 677196



ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Aஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Aஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Tஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Hஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Iஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Rஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Aஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 17, 2010 1:41 am

அருமையான தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடியே கண்டு பிடித்து இருக்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக