ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 மூர்த்தி

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

View previous topic View next topic Go down

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by நிலாசகி on Thu Mar 18, 2010 1:34 am

கவுண்டமணி ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதி வருகிறார்.அதை
எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.
செந்தில் -
அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?
கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு
இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?
செந்தில் - அண்ணே
விளையாடாதீங்க..
கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி
இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..

செந்தில் - உங்க ப்ளாக் பேர
சொல்லுங்க..
கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத்
தலையா..
செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..
கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ்
வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
செந்தில்
- அது என்ன இப்படி ஒரு பேரு..

கவுண்டமணி - அது பாரு
மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே
ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம்
நானே..
செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..

கவுண்டமணி - ஏன் உன்ன
மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு
சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..
செந்தில்
- அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..
கவுண்டமணி - தெரியுதுல
அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப்
பாரு..பழமையப் பாரு..

கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி
மிதிக்கிறார்.

செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக்
ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..
கவுண்டமணி - என்ன பேரு
வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..
செந்தில் - அண்ணே
வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..
செந்தில் -
புய்பம்..

கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..
செந்தில் - சரி
விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த
உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..

கவுண்டமணி சிஸ்டத்தைப்
பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான
படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க
ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.

கவுண்டமணி
- டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..

கவுண்டமணியைத்
தேடி ஒரு கூட்டம் வருகிறது.

கூட்டதில் ஒருவன் - நீங்கதான்
ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?
கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை
பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..

கூட்டம் - எங்க பொண்ணுங்க
படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா
உனக்கு..அடிங்கடா இவன..

தர்மயடி அடித்து விட்டு போகும் போது
(கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை
இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..

கவுண்டமணி
(மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..

சிஸ்டம்
இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை
வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..

செந்தில்
- அண்ணே,அண்ணே..
கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..
செந்தில் - என்னை
மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..
கவுண்டமணி - நீ
எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே
இருக்கட்டும்..
செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே
வைச்சுடேன்..

சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து
சிதறுகிறது.

கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம்
போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..
குளத்திற்கு வந்தவுடன்..

கவுண்டமணி
- உனக்கு நீச்சல் தெரியுமா..
செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர
முடியுமா..

கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி
விடுகிறார்.

செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல்
தெரியாது..காப்பாத்துங்க..
கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா
பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும்
பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய்
ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம்
இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க
முடியல..ஐயோ அம்மா..
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by ப்ரியா on Thu Mar 18, 2010 1:35 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by சரவணன் on Thu Mar 18, 2010 1:37 am

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by இளமாறன் on Thu Mar 18, 2010 1:40 amநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by றிமாஸ் on Thu Mar 18, 2010 1:46 am

avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by நிலாசகி on Thu Mar 18, 2010 1:47 am

@சரவணன் wrote:நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துகள்!!!

இது சுட்டது சரா...கவுண்டமணி இறந்திட்டார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது
..தேடும் பொழுது கிடைத்தது..மூல இணையத்தளம் எது என்று குழப்பமாக இருந்தது
அதான் பதியவில்லை
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by VIJAY on Thu Mar 18, 2010 1:48 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by ரிபாஸ் on Thu Mar 18, 2010 1:50 am

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum