புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
போரின் கொடுமை கேளிர்! Poll_c10போரின் கொடுமை கேளிர்! Poll_m10போரின் கொடுமை கேளிர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரின் கொடுமை கேளிர்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 2:47 am

குடும்பமே, சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 2:55 am

kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !


சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை



போரின் கொடுமை கேளிர்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 2:58 am

போரின் கொடுமை கேளிர்! 440806 போரின் கொடுமை கேளிர்! 440806 போரின் கொடுமை கேளிர்! 440806 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637
kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 3:00 am

kalaimoon70 wrote:குடுபமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !


மனம் கனக்கச்செய்த கவிதை நண்பரே இக்கொடுமையை அனுபவித்திருக்கின்றேன், பாராட்டுகள் போரின் கொடுமை கேளிர்! 677196 போரின் கொடுமை கேளிர்! 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

போரின் கொடுமை கேளிர்! Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 19, 2010 3:05 am

நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது... போரின் கொடுமை கேளிர்! 677196 போரின் கொடுமை கேளிர்! 677196

கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 3:11 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:குடும்பமே சிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !


சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை

போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 154550 போரின் கொடுமை கேளிர்! 154550 போரின் கொடுமை கேளிர்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 3:12 am

சபீர் wrote:போரின் கொடுமை கேளிர்! 440806 போரின் கொடுமை கேளிர்! 440806 போரின் கொடுமை கேளிர்! 440806 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637
kalaimoon70 wrote:குடும்பமேசிதறும் நிலையும்,
ரத்தவெள்ளத்தில் உயிரோடு
மனிதர்களை காணலாம்!
கையின்றி காலின்றி உடல்கள்
சிதைந்து போனதை பாக்கலாம்!
அழுக்குரல் கேட்கலாம்!
பிள்ளைகள் பெற்றோரின்றி
இருப்பதை கண்டு கலங்கலாம்!
மனித நேயம் அழித்து,
புதிய உறவாக...
அகதிகளை உருவாக்கி....
உலகத்தையே நரகமாக்கி ....
சிரிக்கும் இந்த உலகம்!

எல்லாவற்றையும் விட
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
விளையாட்டைப் பார்த்து
தேடிவரும் பிஞ்சுகள்,

பொம்மைகளை கேட்காமல்,
உனக்கு,அப்பா ,அம்மா, இருக்கா?
என கேட்டால், உன் நிலை சொல்லப்பா ?
அணுகுண்டு நிலை இது தானப்பா !



போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 154550 போரின் கொடுமை கேளிர்! 154550 போரின் கொடுமை கேளிர்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 3:14 am

srinihasan wrote:நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது... போரின் கொடுமை கேளிர்! 677196 போரின் கொடுமை கேளிர்! 677196

கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...

எதுவும் கடந்து போகும் நண்பரே ஒன்றின் முடிவிற்குள் அமிழ்ந்து கிடந்தால் மற்றைய ஆரம்பத்தினை எதிர் கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது மாறிவரும் எத் தோற்றத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்போம் போரின் கொடுமை கேளிர்! 359383 போரின் கொடுமை கேளிர்! 733974 போரின் கொடுமை கேளிர்! 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

போரின் கொடுமை கேளிர்! Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 19, 2010 3:23 am

valippokkan wrote:
srinihasan wrote:நாட்டை உருகுலைத்தது அணுகுண்டு...
உங்கள் வார்த்தைகளின் வெகுண்டு
எங்கள் உள்ளத்தை உருகவைத்தது... போரின் கொடுமை கேளிர்! 677196 போரின் கொடுமை கேளிர்! 677196

கேளீர் என சொல்லிய சமயம்.... அனுபவித்தேன் என கூறிய பாலனின் வரிகள் அதனை விட கொடுமையாய் என் இதயத்தில்...

எதுவும் கடந்து போகும் நண்பரே ஒன்றின் முடிவிற்குள் அமிழ்ந்து கிடந்தால் மற்றைய ஆரம்பத்தினை எதிர் கொள்ள முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது மாறிவரும் எத் தோற்றத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்போம் போரின் கொடுமை கேளிர்! 359383 போரின் கொடுமை கேளிர்! 733974 போரின் கொடுமை கேளிர்! 154550

நிதர்சனமான உண்மை... எந்த மாற்றமாய் இருந்தாலும் ஏமாற்றமாய் எண்ணாது எதிர் கொள்வோம்... போரின் கொடுமை கேளிர்! 359383 போரின் கொடுமை கேளிர்! 154550 போரின் கொடுமை கேளிர்! 678642 போரின் கொடுமை கேளிர்! 733974

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Mar 19, 2010 9:05 am

போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637 போரின் கொடுமை கேளிர்! 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக