ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
SK
 
ajaydreams
 

Admins Online

வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

View previous topic View next topic Go down

வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by velang on Fri Mar 19, 2010 7:12 am

நமது போட்டோக்களை நொடியில் பேனா - பென்சில் -ஆயில் பெயிண்டிங் படமாக மாற்ற போட்டோஷாப் துணையில்லாமல் இந்த சாப்ட்வேர உதவுகின்றது. 2 எம்.பிக்குள்தான் இது உள்ளது.இதனை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். .

இதிலேயே கூடுதல வசதி வேண்டும் என்றால் அதில் உள்ள Upgrade கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் வலப்புறம் உள்ள Open கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இடது புறம் உள்ள Sketch டேபின் கீழே Pen,.Pencil, Pastel,என்கிற் ரேடியோ பட்டன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக்செய்யுங்கள். அதன் பக்கத்தில் Precision அளவினையும் Line அளவினையும் வையுங்கள். லைன் ஸ்லைடரை நகர்த்த படத்தின் தரம் மாறுவதை காணலாம்.நான் கீழே பென்சில் தேர்வு செய்துள்ளேன்

சரி...ஒவ்வோரு புகைப்படமாக மாற்றாமல் ஒரு போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் மாற்ற வேண்டும். அதற்கும் வழி உள்ளது.வலதுபுறம் உள்ள Batch Convert Bar கீழே உள்ள Show பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் மாற்ற வேண்டிய போல்டரையும் சேமிக்க விரும்பும இடத்தை யும் தேர்வு செய்து Convert All கிளிக் செய்தால் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் மாறிவிடும்.


மேலும் விவரமாக அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேல்ன்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1431
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by ப்ரியா on Fri Mar 19, 2010 8:52 am

where is download link ????

ரிலாக்ஸ்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

லிங்க் இணைத்துள்ளேன்.

Post by velang on Fri Mar 19, 2010 10:26 am

priyatharshi wrote:where is download link ????

ரிலாக்ஸ்

சகோதரிக்கு, மெயின் பதிவில் லிங்க் இணைத்துள்ளேன்.தங்கள் பார்வைக்கு லிங்க் கீழே:-http://www.4shared.com/file/243440355/2efbc6b4/p2s_setup.html

நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

இங்கு கிளிக் செய்யவும்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1431
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by ப்ரியா on Fri Mar 19, 2010 12:24 pm

THANKX
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by Guest on Fri Mar 19, 2010 1:19 pm

its very use full thanks/.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by சபீர் on Fri Mar 19, 2010 1:24 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by velang on Fri Mar 19, 2010 9:40 pm

sureshdogtrainer wrote:its very use full thanks/.

நன்றி சுரேஷ் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1431
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by velang on Fri Mar 19, 2010 9:41 pm


நன்றி சபீர் சார்....வாழ்க வளமுடன்,வேலன்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1431
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by சிவா on Fri Mar 19, 2010 9:45 pm

எளிதான மென்பொருள் வேலன்.


http://www.tamilcomputer.ch/Main.html

இது உங்கள் தளமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by velang on Fri Mar 19, 2010 10:56 pm

@சிவா wrote:எளிதான மென்பொருள் வேலன்.


http://www.tamilcomputer.ch/Main.html

இது உங்கள் தளமா?

எனது பதிவுகளை நோகாமல் எடுத்துபோடும் பதிவர்களில் அவரும் ஒருவர்...அதுவரையில் அந்த பதிவுகளில் எனது பெயர் போடுகின்றாரே...அதுவரை சந்தோஷம்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1431
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by சிவா on Fri Mar 19, 2010 10:59 pm

@velang wrote:
@சிவா wrote:எளிதான மென்பொருள் வேலன்.


http://www.tamilcomputer.ch/Main.html

இது உங்கள் தளமா?

எனது பதிவுகளை நோகாமல் எடுத்துபோடும் பதிவர்களில் அவரும் ஒருவர்...அதுவரையில் அந்த பதிவுகளில் எனது பெயர் போடுகின்றாரே...அதுவரை சந்தோஷம்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum