ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 krishnanramadurai

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Mon Jun 08, 2009 6:50 pm

First topic message reminder :

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்.

நான் இந்த தளதத்தில் 03-04-2009 இல் இணைந்தேன்.
இதைப் பார்க்கும் போது இதன் அமைப்பு எனக்கு
பார்ப்பதர்க்கு புதிதாய் இருந்தது. ஏனெனில்,
இதில் பல பிரிவுகள் காணப்பட்டன.
பல தளங்களின் கூட்டை இது கொண்டிருந்தது.
(பல தளங்கள் கொண்டிருக்க வேண்டிய பகுதிகளை ஒரு தாளமே கொண்டிருந்தது)
1 வாரத்துக்குள் இதன் முழு அமைப்பயும் தெரிந்துகொண்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை நான் குறைந்தது 2 அல்லது 3 மணித்துளிகள்
இத் தளத்தில் பயன் பெறுகின்றேன்.


இந்த தளத்தை நான் ஒரு சிறந்த அனுபவத்தின் வெளிப்பாடாக கருதுகிறேன்.
எனக்கு இங்கே பல நண்பர்கள், ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள்,
மேலும் பலருடன் எனக்கு தொடர்பு கிடைத்தது.
அதனால் பல நன்மைகள், ஆலோசனைகள் பெற்றேன்.
இன்றும் பெறுகிறேன்.

இங்கு வரவேற்பறை,ஆண் பெண் பகுதி ,பொழுதுபோக்கு,அரட்டை அரங்கம்,
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,ஆன்மீகம்,மருத்துவ களஞ்சியம்,
தகவல் களஞ்சியம்,செய்திக் களஞ்சியம் ஆகிய பல முக்கிய பகுதிகள்
சிறந்த பயன்பாடாக கருதுகிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளையும் பதியலாம், பகிரங்க அல்லது
அந்தரங்க சந்தேகங்களை கூட கேட்க முடிகிறது. அதர்க்கு கேலியோ
கின்டலோ இங்கு இல்லாதது எனக்கு மேலும் இத்தளத்தின் மதிப்பை
அதிக்கப் படுத்துகிறது.

நான் இப்பொழுது என் மனதில் தோன்றுகின்ற அனைத்து விதமான
சந்தேகங்களையும் இத்தளத்திலேயே பகிர்ந்து பயன்பெறுகின்றேன்.

இங்கு உள்ளவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக்கவும் அறிவில்

சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

(அதில் Tamilzhan ,amloo ,Kraja29,ruban1 போன்ற விதி விலக்கப்பட்ட ஒரு குடும்பமே
இருக்கிறது அது வேறு விடயம்) சிரி

இந்த தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகாவே தெரிகின்றது.

நீங்கள் யோசிக்கலாம் இவர் ஏன் இதை இத்தளதில் சொல்லவேண்டுமென்று

புதிதாக வருபவர்கள் இத்தாளத்தின் முழுப்பயன்பாட்டை அறியவும்,

இத்தளத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கவுமே எனது இச் சிறிய முயற்சி

மேலும் இவர்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

(நான் கடலை போடலிங்க உண்மையை தான் சொல்றேனுங்க)
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by Guest on Sat Jun 20, 2009 6:38 pm

Kraja29 wrote:இந்த டுபாக்கூர் வேலை எல்லாம் எங்க கிட்ட கட்டாதீங்க , சும்மா சொல்லுங்க பார்ப்போம்

சொல்றளவுக்கு நான் பெரிய ஆளும் கிடயாது. அதான் இங்க காமெடி சிரி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by amloo on Sat Jun 20, 2009 6:45 pm

மு௫கனடிமை wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
Kraja29 wrote:ரொம்ப நன்றீங்க , நானே தெரிஞ்சுகிறேன் .

என் உங்களுடைய போட்டோ தெளிவில்லாம இருக்கு அதிர்ச்சி

அதுவா...தெளிவா போட வேண்டமுனுதான் அப்படி போட்டேன்,,,:P

ஏன் இந்த ஓரவஞ்சனை

வஞ்சனையும் இல்லே...ஓரவஞ்சனையும் இல்லே,,,
ஏதோ edit பண்ணினேன் பிறகு போட்டேன்..ஓரவஞ்சனை உள்ளவர்கள் கெடுதல் நினைப்பார்கள்...ஆனால் இந்த படதுலே கெடுதல் இல்லையே சார்.. ஓரக்கண் பார்வை
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ராஜா on Sat Jun 20, 2009 6:46 pm

ruban1 wrote:"நான் எங்க ஊர முன்னேற்ற வந்துருக்கேன்"

என்னப்பா ஆச்சு திடீர்எண்ணு அரசியல் வாதிமாதிரிப் பேசுரீங்கள்


சும்மா ஒரு பில்டப் தான் ரூபன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 6:56 pm

கட்டாரில நின்றுபாருங்க அரசியல்வாதியா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by thesa on Sat Jun 20, 2009 7:04 pm

ruban1 wrote:கட்டாரில நின்றுபாருங்க அரசியல்வாதியா

ஏன் ராஜா சார் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா என்ன?
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ராஜா on Sat Jun 20, 2009 7:07 pm

அவ்ளோ தான் அப்புறம் ஈகரைல எனக்கு எல்லாரும் "ஆழ்ந்த வருத்தம் " அப்படின்னு பதிவு போட வேண்டி வரும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by thesa on Sat Jun 20, 2009 7:09 pm

கவலைப் படாதீங்க நாங்க இருக்கோம் ... 8)
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 7:10 pm

பல பொன்நுங்கள் வோட் போடுவாங்கள் என்று சொன்னேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by Guest on Sat Jun 20, 2009 7:12 pm

@amloo wrote:
மு௫கனடிமை wrote:
@amloo wrote:
Kraja29 wrote:ரொம்ப நன்றீங்க , நானே தெரிஞ்சுகிறேன் .

என் உங்களுடைய போட்டோ தெளிவில்லாம இருக்கு அதிர்ச்சி

அதுவா...தெளிவா போட வேண்டமுனுதான் அப்படி போட்டேன்,,,:P

ஏன் இந்த ஓரவஞ்சனை

வஞ்சனையும் இல்லே...ஓரவஞ்சனையும் இல்லே,,,
ஏதோ edit பண்ணினேன் பிறகு போட்டேன்..ஓரவஞ்சனை உள்ளவர்கள் கெடுதல் நினைப்பார்கள்...ஆனால் இந்த படதுலே கெடுதல் இல்லையே சார்.. ஓரக்கண் பார்வை

போட்டோ நல்லா௫க்கு... ஆனா போட்டோல உள்ள ஆள் தான் சரியில்ல....

(Just for Joking)

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by thesa on Sat Jun 20, 2009 7:12 pm

ruban1 wrote:பல பொன்நுங்கள் வோட் போடுவாங்கள் என்று சொன்னேன்

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசியம்தான் ஒன்னும் புரியல ..
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 7:13 pm

super amloo
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by Guest on Sat Jun 20, 2009 7:15 pm

என் போட்டோவ போட்ட உடனே எல்லார் போட்டாவும் தன்னால வெளிவ௫து

எல்லாம் பயந்தான் (Just Joke) சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by amloo on Sat Jun 20, 2009 7:16 pm

மு௫கனடிமை wrote:போட்டோ நல்லா௫க்கு... ஆனா போட்டோல உள்ள ஆள் தான் சரியில்ல....

(Just for Joking)

என்ன சார் நீங்க சொல்லிது ஜோக் னு சொல்லுறீங்க...
இதுக்கு தான் முகத்தை வெளியிடுவதில்லை...சபா....
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by amloo on Sat Jun 20, 2009 7:17 pm

ruban1 wrote:super amloo

ஹஹஹ..ரோம்ப நன்றி....(பொய்க்கு) :P :P
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ராஜா on Sat Jun 20, 2009 7:17 pm

மு௫கனடிமை wrote:என் போட்டோவ போட்ட உடனே எல்லார் போட்டாவும் தன்னால வெளிவ௫து

எல்லாம் பயந்தான் (Just Joke) சிரி


ஹா ஹா ஹா ஹா ,

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம் தான் முருகன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ராஜா on Sat Jun 20, 2009 7:18 pm

amloo simply superb ,
அன்பு மலர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by Guest on Sat Jun 20, 2009 7:19 pm

சும்மா ஜாலிக்கு சொன்னேன்.

இங்க உள்ள போட்டோக்கள்ளயே ஒங்க போட்டதான் சூப்பரா இ௫க்கு

(தயவுசெய்து மற்றவர்கள் மன்னிக்கவும் பொய் வலுக்கட்டாயமா சொல்ல வேண்டிதாய்ச்சு)


Last edited by மு௫கனடிமை on Sat Jun 20, 2009 7:21 pm; edited 1 time in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ராஜா on Sat Jun 20, 2009 7:20 pm

அம்லூ உங்கள் , முழு பெயர் என்ன?
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by amloo on Sat Jun 20, 2009 7:25 pm

உண்மையான பெயர் விக்னேஸ்வரி....வீட்டிலும் நண்வர்களும் என்னை அம்லு என்று தான் அழைப்பர்..எனக்கும் பிடித்தப் பெயர்...
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 7:26 pm

ok விக்னேஸ்வரி madam
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ராஜா on Sat Jun 20, 2009 7:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உண்மையான பெயர் விக்னேஸ்வரி....வீட்டிலும் நண்வர்களும் என்னை அம்லு என்று தான் அழைப்பர்..எனக்கும் பிடித்தப் பெயர்...


மிக நல்ல பெயர் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by Guest on Sat Jun 20, 2009 7:33 pm

நல்ல பெயர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Tue Sep 08, 2009 4:47 pm

இதையும் கொஞ்சம் பாருங்க [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by சிவா on Tue Sep 08, 2009 4:53 pm

அம்லுவைக் காணவில்லையே!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by ரூபன் on Tue Sep 08, 2009 4:54 pm

அதுதான் தெரியவில்லை சிவா அண்ணா என்ன உங்களுக்கு ஏதும் தனிமலாவது அனுப்பவில்லையா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum