|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by balakarthik Today at 10:21 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்ன ஆகியிருப்பேன்???....
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
என்ன ஆகியிருப்பேன்???....
என்ன ஆகியிருப்பேன்???....
பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!
கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!
படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!
ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!
ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!
கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா
பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!
கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!
படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!
ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!
ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!
கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: என்ன ஆகியிருப்பேன்???....
அருமை ஆதிரா மேடம் சூப்பர் வாழ்த்துக்கள்


அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: என்ன ஆகியிருப்பேன்???....
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....
பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!
கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!
படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!
ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!
ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!
கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா
உலகத்தில் நடக்கும் எல்லா விந்தைகளும் கண்டுபிடிப்புகளுமே ஒரு கணத்தில் நிகழும் துரித மாற்றங்களால் தான்...
அறிவியல் வித்தகர்கள் அசத்தியதும் கண நேர மின்னல் உதித்தல்களால் தானே...
இங்கே உலகின் பரிணாம மாற்றங்களும் காரண காரியங்களால் தான் ...
காதலி அல்லது காதலனின் இந்த ரசாயனமாற்றத்தை மிகஅருமையாக அளித்துள்ளீர்கள் ஆதிரா...
சிறப்புக்கவிஞரின் சிறந்த தொரு கவிதைக்கு பாராட்டுக்கள்...!

Re: என்ன ஆகியிருப்பேன்???....
கலை wrote:Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....
பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!
கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!
படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!
ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!
ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!
கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா
உலகத்தில் நடக்கும் எல்லா விந்தைகளும் கண்டுபிடிப்புகளுமே ஒரு கணத்தில் நிகழும் துரித மாற்றங்களால் தான்...
அறிவியல் வித்தகர்கள் அசத்தியதும் கண நேர மின்னல் உதித்தல்களால் தானே...
இங்கே உலகின் பரிணாம மாற்றங்களும் காரண காரியங்களால் தான் ...
காதலி அல்லது காதலனின் இந்த ரசாயனமாற்றத்தை மிகஅருமையாக அளித்துள்ளீர்கள் ஆதிரா...
சிறப்புக்கவிஞரின் சிறந்த தொரு கவிதைக்கு பாராட்டுக்கள்...!![]()
மின்னலாய் வந்து கன்னல் தமிழில் பாராட்டும் தங்கள் அன்புள்ளத்திற்கு, கலையுணர்வுக்கு ஆதிராவின் நன்றி என்றென்றும் உரியது கலை.

Re: என்ன ஆகியிருப்பேன்???....
அருமை ஆதிரா மேடம். வாழ்த்துக்கள்



றிமாஸ்- தளபதி

- பதிவுகள்: 1755
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 3
Re: என்ன ஆகியிருப்பேன்???....
எளிமையான வரிகளில் அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்,
வீணாக இருந்திருக்க முடியாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் பயனாகவே அமையும், மனம் ஏற்கும் விதத்திலேயே வாழ்வும் தங்கியுள்ளது
வீணாக இருந்திருக்க முடியாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் பயனாகவே அமையும், மனம் ஏற்கும் விதத்திலேயே வாழ்வும் தங்கியுள்ளது


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: என்ன ஆகியிருப்பேன்???....
அருமையான கவிதை அக்கா சூப்பர்


Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: என்ன ஆகியிருப்பேன்???....
அருமை!!!!!!!!


நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: என்ன ஆகியிருப்பேன்???....
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா


தண்டாயுதபாணி- தளபதி

- பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12
Re: என்ன ஆகியிருப்பேன்???....
தண்டாயுதபாணி wrote:அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா![]()
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்?

Re: என்ன ஆகியிருப்பேன்???....
Aathira wrote:தண்டாயுதபாணி wrote:அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா![]()
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்?
தண்டுஸ்னு கூப்பிடலாம்

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: என்ன ஆகியிருப்பேன்???....
Aathira wrote:தண்டாயுதபாணி wrote:அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....
நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!
ஆதிரா![]()
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்?
தண்டம்..?Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









